English to Tamil Dictionary: பின்னர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adscript
பண்ணையாள் படியாள் (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்ட.
Afterward, Afterwards
பிற்பாடு பின்னர்.
Apocalypse
கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Assentor
(சட்.) முன்மொழிபவருக்கும் பின் மொழிபவருக்கும் பின்னர் வேண்மரை ஆதரிப்பவர்.
Atavism
மூதாதையர் பண்பு வெளிப்பாடு முதுமரபுமீட்சி சில தலைமுறைகளுக்குப் பின்னர் நோய் மீண்டும் வருதல்.
Benediction
வாழ்த்து திருக்கோயில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டின் பின்னர் ஆசி வழங்கில் ஆசி பேரின்பநிலை.
Day-lily
ஒருநாள் மட்டும் விரிந்து பின்னர் வாடிவிடும் மலர்களையுடைய அல்லி வகைச்செடி.
Emersion
தோன்றுதல் மீளல் (வான்.) ஞாயிறு-திங்கள்-விண்மீன் ஆகிய வற்றின் வகையில் ஒளி மறைப்புக்குப் பின்னர் மீளத்தோன்றுதல்.
Four
நான்கு நான்கு என்னும் இலக்கம் நால்வர் நான்கு பொருள்கள்கொண்ட தொகுதி ஆட்டம் முதலியவைகளில் நான்குகொண்ட கெலிப்புப் புள்ளிகள் நான்கு துடுப்புள்ள படகு நீள் உருளைகள் நான்குள்ள இயந்திரம் நான்கு உருளைகளையுடைய விசைவண்டி 'நான்கு' என்னும் குறிஅளவுள்ள மிதியடி குறி அளவு நான்காகவுள்ள பொருள் நான்கு புள்ளிகளையுடைய அட்டைட நாலுகெலிப்புப் புள்ளித்தொகுதி நண்பகல் அல்லது நள்ளிரவுக்குப் பின்னர் நான்காவது மணி (பெ.) நான்கு என்னும் எண்ணுக்குரிய.
Infra
கீழே தாழ பின்னர்.
Intervene
குறுககிடு இடையில் நிகழ் இடையே நேர் சீர்ப்படுத்துவதற்காகத் தலையிடு தலையிட்டுததடு (சட்) வழக்கில் முதலில் தொடர்புகொள்ளாமல் பின்னர்க் குறுக்கிடு.
Justiciar
பிரிட்டனில் நார்மன் அரசர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னர் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட அரசர்கள் காலத்திலும் இருந்த முதன்மையான அரசியல்-நீதித்தலைமை அலுவலர்.
New Deal
1ஹீ32-லும் இதற்குப் பின்னரும் ரூசுவெல்ட்டின் ஆட்சிக் குழுவினரால் திட்டமிடப்பட்ட சழூக-பொருளாதார ஏற்பாடு.
Philander
காதலன் பெண்பித்தன் காதற்பரத்தன் (வினை.) காதல்கொண்டு திரி மகளிர் பின்னர் அலை.
Recessional
செலவிசைத் துதிப்பாடல் வழிபாட்டிற்குப் பின்னர்க் குருமார்களும் பாடற் குழுவினரும் போகும்போது பாடப்படும் துதிப்பாடல் (பெயரடை) சட்டமன்ற இடையொழிவுக் காலஞ் சார்ந்த.
Remove
நுண்படி படித்தரம் சிறகட்ட அளவு சிறுதொலை பள்ளிப்படிவ உயர்வு மேற்படிவத்தேறுதல் உணவு மேடையில் மறு உணவுத்தட்டம் (வினை) நீக்கு விலக்கு பெயர்த்து அகற்றிவை வேறிடத்துக்கு மாற்று பதவிமாற்று பதவி நீக்கு விலகுவி அகற்றிக்கொண்டு செல் இடமாற்று அகல் அப்ன்று செல் விலகிச்செல் விலகிச்செல் உணவுத்தட்டம் மாற்றிவை உறவுமுறைமையில் நுண்ணளவில் விலகுவி நிலைமாற்று ஒழித்துக்கட்டு பதவியிலிருந்து நீக்கிவிடு மேசையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஒன்றற்குப் பின்னர் வா.
Send Later
பின்னர் அனுப்புபின்னர் அனுப்பு
Sublimate
பதங்கம் ஆவி உறைபடிவு சூடேற்றி ஆவியாக மாற்றிப் பின்னர் கெட்டியாக ஆறவிடப்பட்ட சரக்கு(பெ.) பதங்கமாக்கப்பட்ட (வினை.) உயர்வுபடுத்து ஆவி உறை படிவாக்கு நயமாக்கு மேன்மைப்படுத்து தூய்மையாக்கு.
Subsequently
பின்னர் அடுத்து பிறகு அதன் பின்.
Then
அந்தப்பொழுது அந்த வேளை அந்தக் காலம் (பெயரடை) அப்பொழுதிருந்த அவ்வேளைக்குரிய அக்காலத்திருந்த (வினையடை) அப்பொழுது அவ்வேளை அக்காலம் அடுத்து பிற்பாடு பிறகு பின்னர் அதன்பின் அப்படியானல் ஆகையால் எனவே உனக்கு வேண்டுமானால் அவ்வண்ணமே சொல்லப்பட்டதற்கு இயைய கூறியாங்கு.
Thereat
அதில் அங்கே அதன்பின்னர் அதன் பொருட்டு.
Random Fonts
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19408
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13375
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33080
Priya Bangla Font
Priya
Download
View Count : 15204
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12168
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10861
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8163
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23320
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10465
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18842

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close