Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பின்னிடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Antecedence
முன்னிகழ்வுமுந்திய நிலைமுதன்மைநிலைமுற்பகுதிமுன்மொழிபீடிகை(வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம்கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம்பலுக்கல்
Back Space
பின்வெளி பின்னிடம்
Back-stitch
உருட்டுத் தையல் பின்னிடைந்து முன்செல்லும் தையல்.
Background
பின்னணியமைப்புபின்னணி வண்ணம்பின்னணிச்சூழல்பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணிபின் பக்கம்பின்னணிக்களம்மூலைபின்னிடம், மங்கல் நிலைதேய்நிலைஒய்நிலைதனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதிthe space behind the principal figure of a picture
Backing
பக்க ஆதரவு குதிரையின் சேணம் பின்தள்ளுதல் பின்னிடைவு உதவி செய்யும் கூட்டம் பின்னணியை உருவாக்கும் பொருள் இடஞ்சுழியான காற்றோட்டமாற்றம்.
Backing Wind
பின்னிடுங்காற்று
Backing Wind Shift
பின்னிடை காற்றுப் பெயர்வு
Counterbuff
தடைத்தாக்குதல் இயக்கத்தை நிறுத்தவல்ல தாக்குதல் எதிர்த்தாக்குதல் இயக்கத்தைப் பின்னிடைய வைக்கும் தாக்குதல் எதிரடி எதிர்த்தாக்கதிர்ச்சி தோல்வி (வி.) எதிர்த்தாக்கு செய் தடை செய்.
Devolution
படிமுறைவருகை பல மாற்றப்படிகள் கடந்துவந்தடைதல் உடைமையின் மரபுரிமை வருகை பயன்படுத்தப்படா உரிமை மூல உரிமையாளருக்கே மீளுகை உடைமை கைமாறுதல் அதிகாரமாற்றம் பொறுப்புரிமை ஒப்படைப்பு சிறிது திரிபுற்ற தன்னாட்சியுரிமை உயிர் மலர்ச்சியில் பின்னிடைவுப்போக்கு.
Diffidence
தன்னம்பிக்கையின்மை ஊக்கக்கேடு தயக்கம் யெற்பின்னிடைவும செயற்கூச்சம்.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Dread
பேரச்சம் திகில் திகிலுட்டும் பொருள் அச்சம் தருபவர் (பெயரடை) அஞ்சுதற்கேதுவான பேரச்சம் ஊட்டுகிற கிலியூட்டுகிற மதிப்பச்சம் கொள்ளும் படி செய்கிற போற்றத்தக்க உருத்தகு (வினை) பெரிதும் அச்சங்கொள் அச்சத்தால் பின்னிடு விளைவு கருதிச் செயலுக்கு அஞ்சு போற்று உயர்வாகக் கருது விளைவு எதிர்பார்த்து அஞ்சி நடுங்கு
Ebb
வேலமி இறக்கம் எழுச்சி தணிவு வடிதல் தளர்வு நலிவு தாழ்வு பின்னிடைவு (வினை) எழுச்சி தணி வடிந்திறங்கு தணிவுறு தாழ்வுறு பின்செல்.
Elastic Hysteresis
மீளுமைப்பின்னிடைவு
Lag
பின்னிடுதல்
Nolle Prosequi
வாதிபக்க வழக்குத்துறப்பு அரசியல் வழக்குரைஞர் வழக்குப் பின்னிடைவு குற்றச்சாட்டுக் கைதுறப்பு நடவடிக்கை நிறுத்தம் வழக்குத் துறப்புப் பதிவு.
Nook
மூலை பின்னிடம் ஒதுக்கிடம் தனியிடம்.
Puisne
உயர்நீதிமன்றத் துணைநடுவர் (சட்.) துணைமையான பிற்பட்ட பிந்திய காலத்தாற் பின்னிட்ட.
Pure Recessive
தூயபின்னிடைவு
Receding Metal
பின்னிடை உலோகம்
Retract
பின்னிடு பின் இழு பின்வாங்கு உள்வாங்கு சுருங்கு பின்வாங்கிக்கொள் உள்நோக்கிச் சுருக்கிக்கொள் பின்னுக்கு இழுக்கத்தக்கதாயிரு சுருக்கத்தக்கதாயிரு உறதி கைதுற சொன்னசொல் மாற்று சூளுரை திரும்பப் பெறு கொள்கை மறு கருத்துக் கைவிடு கூறியது பொய்யென ஒத்துக்கொள் தவறென ஏற்றுக்கொள் தள்ளுபடி செய் நாக்கு உள்ளிழுத்து உச்சரி சதுரங்கத்தில் முந்திய காயின் இயக்கத்தை மறித்தியக்கு.
Retreat
பின்னடைவு (படை) பின்தாங்கல் நடவடிக்கை பின்வாங்கிச் செல்கை பின்னடைவுச் சமிக்கை ஓய்வு ஓய்வுநேரம் ஓய்விடம் (படை) ஓய்வுச்சமிக்கை (படை) அந்திவேளை எக்காள இசைப்பு தனியிடம் ஒதுங்குநிலை தனியிடஞ் சேர்வு பாதுகாப்பிடம் தற்காலிகச் சமய நோன்புக்கூடம் பித்தர் பேணகம் இயலார் பாதுகாப்பு மனை உதவிநிதி பெறுவோர் புகலிடம் (வினை) பின்னடை பின்னுக்குச் செல் பின்வாங்கு (படை) பின்வாங்கல் நடவடிக்கை மேற்கொள் (படை) பின்னிடைந்தோடு புறமுதுகிட்டுச்செல் படைவகையில் இடம்விட்டுச்செல் இடம்விட்டுக்கொடு சூதாட்டத்தில் காயைப் பின்னுக்கு நகர்த்து பின்செல் பின்னோக்கிச் சென்று மறைவுறு.
Retrocessive
ஆட்சிப்பரப்பினைத் திருப்பிக் கொடுத்து விடுகிற பின்னிடுகிற.
Retrogradation
(வான்) விண்கோளப் பின்னிடைவுத் தோற்றம் விண்கோளம் கிழக்கு மேற்காகச் செல்லும் இயக்கம்.
Retrograde
பிற்போக்கு மனப்பான்மை சீர்கட்டுப் போனவர் (பெயரடை) பின்னோக்கிச் செலுத்தப்பட்ட பின்வாங்குகிற நேர்மாறாகத் திருப்பப்பட்ட (வான்) விண்கோளம் வகையில் கிழக்கு மேற்காகச் செல்கிற கோள்வகையில் ஞாயிறு நெறியிலே பின்னுக்குச் செல்வது போல் தோன்றுகிற (வினை) பின்னோக்கிச்செல் பின்னிடு விலகிக்கொள் நலிவுறு பழைய நிலையடை (வான்) கோள் வகையில் ஞாயிறு நெறியில் பின்னுக்குச் செல்வதுபோல் தோன்று.
Random Fonts
Keeravani
Download
View Count : 107730
Akshar
Download
View Count : 135321
Vellore
Download
View Count : 17984
TAU_Elango_Vasuki
Download
View Count : 9496
Barani
Download
View Count : 43716
Abohi
Download
View Count : 9630
Jaylalita
Download
View Count : 9622
TAMMaduram
Download
View Count : 24097
VaigaiUni
Download
View Count : 22467
TAC-Kambar
Download
View Count : 15809
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website