English to Tamil Dictionary: பின்புறத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abaft.
பின்னால் பின்புறமாககப்பலின் பின்புறத்தில் பின் பாகத்தில்.behind(adv.)in the stern part of the ship
After
பிந்தியபின்புறமான(கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ளமிக்கதான.
Aftermost
எல்லாவற்றிற்கும் பிந்திய கடையான (கப்.) கப்பலின் பின்புறத்துக்கு மிக அண்மையான.
Baff
குழிப்பந்தாட்டக் கழியின் பின்புறத்தால் நிலத்தை அடி.
Bladebone
பின்புறத் தோளெலும்பு.
Bumpkin
கப்பலின் முன்புறத்தினின்று நீட்டிக்கொண்டிருக்கும் சிறு மரத்தூலம் படகுகளின் பின்புறத்தில் வெளிப் புறமாக நீட்டிக்கொண்டிருக்கும் புறச்சட்டம்.
Buttock
பிட்டம் உடலின் பின்புறத்தில் புடைப்பாக உள்ளபகுதி மற்போரில் பிட்டத்தால் தள்ளுதல் (வினை) பிட்டத்தால் தள்ளு.
Dead-water
தேங்கி நிற்கும் நீர் கப்பல் செல்லும்போது அதன் பின்புறத்தில் நெருஙகிச் சுழலிடும் நீர்.
Deaths-head Moth
மார்புக்கூட்டின் பின்புறத்தில் மண்டையோட்டைப் போன்ற அடையாளமுள்ள மிகப் பெரிய ஐரோப்பிய விட்டில் பூச்சி வகை.
Dorsal
மீனின் முதுகுத் தடுப்பு முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை (பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த முதுகைச்சார்ந்த கூர் விளிம்பு வரையுடைய.
Exergue
நாணயத்தின் அல்லது பதக்கத்தின் பின்புறத்தில் தலைமைப் பொறிப்புக்குக் கீழுள்ள சிறுவெற்றிடம் பொறிப்புக்குக் கீழுள்ள எழுத்துவரைவு.
Fin
துடுப்பு மீனின் உகைப்பியக்க உறுப்பு துடுப்புப்போன்ற உறுப்பு வானுர்திப் பின்புறத்தின் நிமிர் நேர் விளிம்பு நிமிர் நேர் விளிம்புடைய தகடு.
Nuchal
பிடர்பற்றிய கழுத்தின் பின்புறத்துக்குரிய.
Retina
கண்விழியின் பின்புறத்திரை.
Second-pair Back
வீட்டின் பின்புறத்தில் இரண்டாவது மாடியிலுள்ள அறை.
Splenius
திமில் சதை தலையை இயக்க உதவும் கழுத்தின் பக்கத்திலும் பின்புறத்திலும் உள்ள சதை.
Tournure
வளைவு உருவரை வளைவு புறவரித் தொங்கல் உடுப்பின் பின்புறத் தொங்கல் ஒப்பனை.
Triceps
(உள்) முப்புரித்தசை மேற்கையின் பின்புறத்திலுள்ள பெருந்தசை (பெயரடை) தசை வகையில் முப்புரியான.
Random Fonts
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13841
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16057
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31075
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29982
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158486
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7715
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18623
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20889
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32462
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19228

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close