English to Tamil Dictionary: பின்வக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

After Expansion
நின்றவிரிவு பின்விரிவு
After-clap
புறனடை முடிந்துவிட்டதென்று கருதப்பட்டட பிறகு ஏற்படும் எதிர்பாராப் பின்விளைவு.
After-effect
பின்விளைவு.
After-effect
பின்விளைவு
After-light
பின்னொளி பின்னறிவு பின்விளக்கம்.
Aftergrowth
பின்வளர்ச்சி பின்விளைவு.
Aftermath
தாள்புல் இரண்டாம் அறுவடை பின்விளைவு தீங்கான பின்விளைவு கெடுவிளைவு.
Afterpains
பின்வயா பிள்ளைப்பேற்றுக்குப் பிற்பட்டகோவு.
Afterthought
பின்யோசனை துணிந்தபின் எண்ணுகை பின்விளக்கம் பின்யுக்தி.
Attainder
சாவு தண்டனையின் பின்விளைவுகள் (சட்.) பெருந்துரோகத்திற்காகக் குடியுரிமைகளை இழத்தல்.
Await
எதிர்பார்த்துக் காத்திரு எதிர்நோக்கியிரு பதிவிரு வரஇரு பின்வருங் காலத்துக்குரியதாயிரு
Back Space
பின்வெளி பின்னிடம்
Backdoor
புழைக்கடை பின்வாயில்(பெ) தகுதியற்ற, ஒளிவு மறைவான, களவான.door at the back of a building
Backspace Character
பின்வெளி எழுத்துரு பின்னிட எழுத்து
Backspace Key
பின்வெளிச் சாவி பின்னிட விசை
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Balker
பின்வாங்குபவர் தடைப்படுத்துகிறவர் இடர்செய்பவர்.
Balking
பின்வாங்குதல் ஏமாற்றம் (வனை) இடர்செய்கிற.
Behind
பின்புறம் பின்பகுதி பிட்டம் (வினையடை) பின்னால் பின்பக்கமாக பின்னோக்கி பின்னணியில் பின்வு பிற்பட்ட சென்ற காலத்தில் முந்தி பின்னல் ஆதரவாக பின்பற்றி அடுத்து அப்பால் தொலைப்பக்கத்தில் பிந்தி அடுத்தபடியாக அடுத்த கீழ்ப்படியில் பின்னடைந்து மறைந்து மீப்பாக எச்சமாக சேமிப்பாக இருப்பாக.
Below
கீழ்ப்புறமாக தாழ்வாக உயரம் குறைந்த இடத்தில் நில உலகின் மீது நரகத்தில் கீழ்த்தளத்தில் நீரோட்டம் செல்லும் திசையில் கீழ்ப்படியில் இழிநிலையில் ஏட்டின் அடிப்பாகத்தில் நுலில் பின்வரும் பகுதியில்.
Bode
முன்னறி வருவது கூறு பின்வரும் கேடு பற்றி முன்னெச்சரிக்கை செய் முன்னறிகுறி காட்டு.
Boding
முன்னறிதல் பின்வருவதுணர்தல் (பெ.) பின்வருந்தீமை குறிக்கிற.
Breech-block
குண்டு உள்ளேபோடும் துப்பாக்கியின் பின்வழி அடைப்பு.
Breech-loader
பின்வழியே மருந்து குண்டு அடைக்கும் துப்பாக்கி.
Breech-loading
துப்பாக்கியின் பின்வழியே மருந்து குண்டு அடைத்தல்.
Random Fonts
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14070
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10570
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27018
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11458
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339450
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17062
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15254
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17883
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 14993
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14386

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close