Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பிரஞ்சு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anglo-french
ஆங்கிலோ பிரெஞ்சுமொழி முன்பு ஆங்கில நாட்டில் பேசப்பட்ட பிரஞ்சுமொழி(பெ.) இங்கிலாந்து பிரான்சு ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய ஆங்கிலநாடு பிரான்சு ஆகிய இரு நாடுகளுரககும் இடையேயுள்ள.
Anglo-norman
இங்கிலாந்திலுள்ள நார்மானியர் வழக்கிலுள்ள பிரஞ்சு மொழி(பெ.) இங்கிலாந்திலுள்ள நார்மானியருக்குரிய.
Anti-gallican
பிரஞ்சுப்பண்பு வெறுப்பவர் (பெ.) பிரஞ்சுப்பண்பு வெறுக்கிற.
Anti-jacobin
பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரானவர் (பெ.) பிரஞ்சுப்புரட்சிக்கெதிரான புரட்சிக்கெதிரான குடியாட்சிக்கொள்கைக்கு மாறான.
Ballotage
பிரஞ்சு நாட்டில் உரிய பெரும்பான்மை வாக்குப்பெறாக இருவரிடையே இரண்டாவது வாக்கெடுப்பு.
Billion
ஆங்கில நாட்டு வழக்கில் இலக்கங்கோடி அமெரிக்க-பிரஞ்சு நாடுகளின் வழக்கில் நுறுகோடு.
Boche
செர்மானியரைக் குறித்த பிரஞ்சு வசைச் சொல்.
Bonapartism
பிரஞ்சு மாவீரன் நெப்போலியன் போனபார்டட மரபு ஆதரவு நெப்போலியன் கொள்கை ஆதரவு.
Bouillabaisse
சிறப்பாக மார்செயில்ஸ் நகரில் வழங்கும் உயர்தர பிரஞ்சு மீன் கறிவகை.
Bruin
கரடி பிரஞ்சு காப்பியத்தில் வரும் கரடியின் பெயர்.
Burgundy
பிரஞ்சுநாட்டுப் பர்கண்டி எனும் மாவட்டத்தில் வடிக்கப்படும் முந்திரித்தேறல் வகை.
Cancan
(பிர.) பிரஞ்சுக்கூத்து வகை ஊர்த்துவ நடன வகை.
Caporal
(பிர.) பிரஞ்சுப் புகையிலை வகை.
Carlovingian
(வர.) சார்லிமேன் என்ற சார்லஸ் பேரரசரை முதல்வராகக் கொண்ட இரண்டாவது பிரஞ்சு அரச மரபினர் (பெ.) இரண்மாவது பிரஞ்சு அரசமரபுக்குரிய.
Carmagnole
(பிர.) (வர.) பிரஞ்சுப் புரட்சிக்காரர்களின் (1ஹ்ஹீ3) ஆடலோடு கூடிய பாடல் பிரஞ்சுப் புரட்சிக்காரர்கள் அணிந்த சட்டை வகை.
Caroline
பிரஞ்சு நாட்டுச் சார்லிமேன் பேரரசக்குரிய இங்கிலாந்து நாட்டின் முதலாவது இரண்டாவது சார்லஸ் மன்னர்கள் காலத்திய.
Cartesian
பிரஞ்சு மெய்ந்நுலாசிரியராகிய ரேனே டேகார்ட் (15ஹீ6-1650) என்பவரது மெய் விளக்கத்துறையைப் பின்பற்றுபவர் (பெ.) பிரஞ்சு மெய்ந் நுலாசிரியராகிய டேகார்ட் என்பவரது மெய்விளக்கத் துறைக்குரிய டேகார்ட்டின் உடனிணைவு முறைமைக்குரிய.
Centiare
பிரஞ்சு அளவை முறையில் 1.1ஹீ6 சதுர கெசம்.
Centigram, Centigramme
பிரஞ்சு 'மெட்ரிக்' நிறுத்தல் அளவையில் நுற்றில் ஒரு கூறு 0.000ஹீ தோலா.
Centillion
ஆங்கில நாட்டு வழக்கில் பத்திலக்கத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண் ஒன்றன்பின் அறுநுறு சுன்னங்களுடைய பேரெண் பிரஞ்சு-அமெரிக்க வழக்கில் ஆயிரத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண் ஒன்றன்பின் முந்நுறு சுன்னங்கள் உடைய பேரெண்.
Centime
(பிர.) பிரஞ்சு நாட்டின் சிறுதிற நாணயம் பிராங்க் என்னும் பிரஞ்சு வெள்ளி நாணயத்தில் நுற்றில் ஒரு பங்கு மதிப்புக் கொண்ட காசு.
Centimetre
கீழ் நுற்றுக்கோல் பிரஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நுற்றில் ஒரு கூறு 0.3ஹீ அங்குலம்.
Chablis
பிரஞ்சு நாட்டில் வடிக்கப்படும் வெண்ணிற இன்தேறல் வகை.
Champagne
கிழக்குப் பிரஞ்சு நாட்டில் வடிக்கப்படும் ஒள்ளிய வெண்ணிறமுடைய திராட்சை மது வகை அம்பர் நியவகை.
Chartreuse
பிரஞ்சு நாட்டில் உள்ள துறவி மடம் தூய புருனோ என்பவரால் ஆயிரத்து எண்பத்தாறாம் ஆண்டு நிறுவப் பெற்ற கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மல்ம் மவ்ம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத்திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Random Fonts
Tab Shakti-13
Download
View Count : 14509
GIST-TMOTKumudam
Download
View Count : 10538
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8370
Agni
Download
View Count : 15101
Kalki
Download
View Count : 18888
Hindolam
Download
View Count : 14385
Kataragama
Download
View Count : 7977
Tab Shakti 10
Download
View Count : 20792
Tam Heena
Download
View Count : 26775
TAU_Elango_Sankara
Download
View Count : 12052
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website