English to Tamil Dictionary: பிரயாணி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-lift
காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு விமானத்தாக்குதல் நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும்பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை.
Bagman
வாணிகப் பிரயாணிcommercial traveller
Booking-hall, Booking-office
நுழைவுச்சீட்டு விற்பனை நிலையம் பிரயாணிகளின் பெயர்ப் பதிவப்ம்.
Brobdingnag
ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில ஆசிரியரின் 'கலிவரின் பிரயாணங்கள்ங என்ற நுலில் கற்பனை செய்துள்ள பேருருவ மனிதர் வாழும் இடம் (பெ.) பேருருவமான மிகப்பெரிய.
Cabin-passenger
கப்பல் உயர்நிலைப் பிரயாணி.
Cabin-ship
ஒரே வகுப்புப் பிரயாணிக் கப்பல்.
Capote
நீண்ட மேலங்கி பிரயாணிகளும் படைவீரரும் அணியும் தலைமூம்க்குடன் கூடிய மேலாடை.
Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Check-string
வண்டியை நிறுத்துமாறு வலவனுக்குப் பிரயாணி உணர்த்துவதற்குரிய அமைவின் கயிறு.
Circuit
சுற்றுப்பயணம் சுற்றுலா சுற்றிச் செல்லும் பாதை சுற்றளவு சுற்றான பாதை சுற்றடைப்பு வேலியிடப்பட்ட நிலப்பகுதி மின்வலி இயக்கம் செல்லும் நெறி உலா நடுவர் புடைபெயர்ச்சி உலாநடுவர் குழு 'மெதடிஸ்ட்' போதகர்களும் வணிகப் பிரயாணிகளும் சுற்றி வரும் வட்டார எல்லை வட்டகை நாடகக் கொட்டகைகள் அல்லது திரைப்படக் கொட்டகைகள் கொண்ட தொகுதி (வி.) சுற்றிச் செல்.
Circumgyratory
சுற்றிச்செல்கிற சுழல்கிற சுற்றுப் பிரயாணம் செய்கிற.
Cockpit
சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம் அடிக்கடி சண்டை நிகழும் களம் போர் அரங்கம் போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள் சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம் விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
Commercial
வாணிகப் போக்குவரவாளர் பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள் வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல் வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி (பெ.) வாணிகத் தொடர்புடைய வாணிகஞ் சார்ந்த.
Fore-cabin
இரண்டாவது உயர்வகுப்புப் பிரயாணகளிருக்கும் கப்பலின் முன்புற அறை.
Freight
சுமை கப்பற்சரக்கு பாரம் சரக்கேற்றிக்கொண்டு செல்லுதல் சரக்கேற்றிக்கொண்டு செல்லுதற்காகக் கப்பலை வாடகைக்கு அமர்த்துதல் (வினை) கப்பலிற் சரக்கை ஏற்று சரக்கு களையும் பிரயாணிகளையும் ஏற்றிச்செல்ல வாடகைக்கு எடு சரக்குகளையும் ஆட்களையும் ஏற்றிச் செல்லுவதற்காக வாடகைக்கு விடு.
Guide
வழிகாட்டி வழித்துணைப்பணியாளர் ஊதியம் பெற்றுப் பிரயாணிகளுடன் செல்லுபவர் ஸ்விட்சர்லாந்து நாட்டில் மலையேறுதலைத் தொழிலாக கொண்டவர்கள் படைத்துறை வேவுப் பணியாளர்கள் கடற்படைக் கப்பல்கள் இயங்க மூலமாதிரியாயியங்கும் கலம் முன்மாதிரி தலைவர் வாழ்க்கை வழிகாட்டி அறிவுரையாளர் ஆசிரியர் பெண்சாரண இயக்கத்தினர் பெண் சாரணர் வழிகாட்டுவது வழிகாட்டும் தத்துவம் வழிகாட்டும் நுல் பயண வழி விளக்க நுல் மூலக் கோட்பாடுகளடங்கிய சுவடி யையேடு இயந்திர வகையில் இயக்கும் தண்டு இயக்கம் தூண்டும் உறுப்பு குறித்துக்காட்டும் அடையாளம் நிலை சுட்டிக் காட்டும் குறி (வினை) வழிகாட்டு வழிகாட்டியாகச் செயலாற்று வழித்துணை செல் இட்டுக்கொண்டு செல் முன்செல் நடத்து செயற்படுத்து தூண்டு முறைப்படுத்து வழிப்படுத்து நெறிப்படுத்தும் கோட்பாடாயமை கடைத்தேற்றம் இலக்காயமை தூண்டுதற் காரணமாயியங்கு தலைமை ஏற்று ஆட்சி நடத்து.
Hospice
பிரயாணிகள் தங்குமனை சமய நிறுவனங்களால் நடத்தப்படும் வழிப்போக்கர் விடுதி இயலாரகம் பிணியாளர் பேணகம்.
Inn
பிரயாணிகள் விடுதி வழிப்போக்கர் தங்கல்மனை.
Landing-stage
பிரயாணிகள் இறங்கவும் சரக்குகளை இறக்கவும் பயன்படும் மிதவை மேடை.
Pagett,m.p.
சென்றிருக்கும் நாட்டைப்பற்றி அறிய வேண்டுவன யாவும் சில மாதங்களுக்குள் அறிந்துவிடுவதை எதிர்பார்க்கும் பிரயாணி.
Passage
சேறல் செலவு பெயர்ச்சி நிலைமாற்றம் ஒருநிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல் ஊடே செல்வதற்கான உரிமை கப்பற்பயணம் பிரயாணியைக் கடல்வழி கொண்டு செல்வதற்கான உரிமை சட்டமாக நிறைவேற்றுதல் செல்லும் வழி நடை இடைசுழி ஏட்டுரைப்பகுதி.
Purser
கப்பல் கணக்கர் பிரயாணிக் கப்பலில் வரவு செலவுக் கணக்கு அதிகாரி.
Rest-house
வழிப்போக்கர் தங்கல்மனை புகைவண்டி நிலையத்தருகிலுள்ள பிரயாணிகள் தங்கல்மனை.
Sail
கப்பற்பாய் கப்பல் பாய்களின் தொகுதி கப்பல் காற்றினால் இயக்கப்படும் கருவிப்பகுதி காற்றாடி அலகுப்பகுதி மீன்வகைகளின் முதுகுத்துடுப்பு கப்பல் தளக்காற்றோட்டக் குழாய் சுரங்கக் காற்றோட்டக் குழாய் குறிப்பிட்ட காலத்துக்குரிய கடற்பயணத் தொலைவு பாய்க்கப்பற்சுற்றுப்பயணம் கடற்பயணம் (வினை.) பாய்க்கப்பலில் பயணஞ்செய் பாயின் உதவியால் கடலிற் செல் கடற்பிரயாணஞ் செய் கடற்பயணம் புறப்படு கடலிற் பிரயாணஞ் செய் பறவைகள் வகையில் காற்றில் தவழ்ந்து செல மிதந்து செல் மகளிர் வகையில் வீறமைதியுடன் நடந்து செல் கப்பலை இயக்கு கடலிற் செலுத்து வழுக்கிச்செல் சறுக்கிச்செல் பொம்மைப்படகை மிதக்கவிடு.
Seagoing
ஆழ் கடலிற் செல்கிற அடிக்கடி வழக்கமாகக் கடற்பிரயாணஞ் செய்கிற கப்பல் வகையில் ஆழ்கடலிற் பயணஞ் செல்வதற்கேற்ற.
Random Fonts
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29451
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10881
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21657
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107679
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11253
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13321
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11400
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9929
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8063
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11594

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close