Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பிரியும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Branch Point
கிளை பிரியும் இடம் கிளைபிரி இடம்
Crossing-over
(உயி.) இனக்கீற்றுக்கள் இணைகூடி மீண்டும் பிரியும்போது அவற்றின் உறுப்புக்கள் ஒன்றற்கொன்று மாறிப்போதல்.
Crotch
மரக்கவடு இருகிளை பிரியும் இடம் மனித உடலின் காற்கவடு.
Crutch
முடவன் கோல் கவட்டுக் கட்டை ஆதாரம் உதை கட்டையாகப் பயன்படும் மரக்கவடு இரு கிளை பிரியும் கவடு மனித உடலின் கவட்டுக் கூறு குதிரைச் சேணத்தில் கால் வைப்பதற்குரிய கவட்டுப்படி (கண.) கணிப்பில் கொண்டுசெல்லும் எண்ணைக் காட்டுவதற்காக இடப்படும் உள்ளீட்டு உரு (வி.) தாங்கு மூட்டுக்கொடு ஊன்று கட்டைகளின் உதவியால் செல்.
Dissociative
தொடர்பறும் போக்குடைய பிரியும் இயல்புடைய கட்டுச்சிதையும் தன்மைவாய்ந்த.
Dissoluble
கரையுமியல்படைய கூட்டாக்கம் சிதைந்து தனிக்கூறுகளாகப் பிரியும் தன்மைவாய்ந்த பிணிப்பவிழ்க்கப்படத்தக்க.
Freestone
மாக்கல் பாளம் பாளமாகப் பிளவுறாத வாள் அறுப்பு வேலைப்பாட்டுக்குரிய கல்வகை (பெ.) உள்ளீடு எளிதில் பிரியும் இயல்புள்ள கொட்டையுடைய.
Good-day
கூடும்போது அல்லது பிரியும் போது பொதுவாகச் சொல்லப்படும் முகமனுரை சந்திப்புஅஞ்சலி.
Good-morning
காலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும் போது சொல்லப்படும் முகமனுரை.
Good-night
இரவிற் பிரியும் போது பொதுவாகச் சொல்லப் படும் முகமனுரை.
Goodeven, Good-evening
மாலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும்போது சொல்லப்படும் முகமனுரை.
Mitosis
(உயி) உயிர்மப் பிளவியக்கம உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரியும் செய்கை.
Mitosis
(உயி) உயிர்மப் பிளவியக்கம உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரியும் செய்கை.
Parting
பிரித்தல் பிரிதல் பிரியுமிடம் வகுக்கப்படுமிடம் வகுப்பு வகிடு பிரிக்குங் கோடு விடைபெற்றுப்போதல் (பெ.) பிரிக்கிற வகுக்கிற புறப்பட்டுச்செல்கிற விடைபெற்றுப்போகிற விடைபெறுதற்குரிய விடைபெறும் நேரத்திலான.
Pointsman
இருப்புப்பாதை பிரியுமிடத்தில் இணைப்பு வேலை செய்பவர் போக்குவரவினைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் காவலர்.
Random Fonts
Tam Shakti 9
Download
View Count : 6299
Thurikai
Download
View Count : 13834
Nalini
Download
View Count : 11008
Valluvar
Download
View Count : 50438
GIST-TMOTHeena
Download
View Count : 12553
Rosa
Download
View Count : 18587
Kanchi
Download
View Count : 43153
TAU_Elango_Kapilan
Download
View Count : 15290
Tam Heena
Download
View Count : 26806
Kamalam
Download
View Count : 20740
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website