Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பிறகு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
After-clap
புறனடை முடிந்துவிட்டதென்று கருதப்பட்டட பிறகு ஏற்படும் எதிர்பாராப் பின்விளைவு.
After-image
பின் தோற்றம் ஒருபொருளைப் பார்த்த பிறகு மனத்திற் சிறிதுநேரம் பதிந்திருக்கும் உருவம்.
Approver
ஒப்புக்கொள்பவர் (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர்.
Bilabial
ஈரிதழ் இணையொலி இதழிணை மெய்யொலி (பெ.) ஈரிதழுடைய இருபிளவுடைய (இலக்) ஈரிதழிணை வால் பிறக்கிற.
Birth-mark
பிறவிக் குறி பிறக்கும்போது உடலில் காணப்படும் தனிப்பட்ட அடையாளம்.
Cats-eye
வைடூரியம் சாலை நிலத்தளத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒளி பிறக்கும் கண்ணாடிச் சில்லு.
Dead-men
மிகுதிக் குடிக்குப் பிறகு எஞ்சியுள்ள வெற்றுப்புட்டிகள்.
Decidua
குழந்தைப் பேற்றிற்குப் பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு.
Demodulation
குறிப்பிறக்கம்பண்பிறக்கம்
Demodulation
பண்பிறக்கம்
Depreciation
விலையிறக்கம் மதிப்பிறக்கம் குறைக்கணிப்பு அவமதிப்பு மதிப்புக்குறைவு.
Depreciation
மதிப்பிறக்கம் தேய்மானம்
Dessert
சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணும் பழவகை உணவின்பின் இனிப்பு அருந்துகை உணவின்பின் பண்ணிய வகை உண்டி.
Drawback
பிறக்கீடு
Falangist
ஸ்பெயின் நாட்டில் 1ஹீ3ஹீ-ஆம் ஆண்டிற்குப் பிறகு தோன்றிய வல்லாண்மைக் கட்சியின் உறுப்பினர்.
Floatage
மிதத்தல் கப்பல் உடைந்து மூழ்கிய பிறகு கடலில் மிதக்கும் சரக்கு கடலில் மிதக்கும் சரக்கினைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை ஆற்றல் மிதந்து செல்லும் கப்பல்கள் முதலியன மிதக்கும் திரள் மிதப்பாற்றல் நீர்வரையின் மேலுள்ள கப்பல்பகுதி.
Flood
வெள்ளப்பெருக்கு ஆற்றுப்பெருக்கு திடீரெனப்புரண்டாடிவரும் வெள்ளம் நிலமீது பரவும் பெருவெள்ளம் ஊழிவெள்ளம் சோனைமாரி கண்ணீர்ப்பெருக்கு கூட்டம் திரள் (வினை) வெள்ளப்பெருக்கெடு வெள்ளத்தில் மூழ்குவி பெருவெள்ளமாக்கு பாசன வளம் பரப்பு மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு மலிவுபெறு பேரளவில்வந்து அடை நிரம்பு குவி பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.
Flood
வெள்ளப்பெருக்கு ஆற்றுப்பெருக்கு திடீரெனப்புரண்டாடிவரும் வெள்ளம் நிலமீது பரவும் பெருவெள்ளம் ஊழிவெள்ளம் சோனைமாரி கண்ணீர்ப்பெருக்கு கூட்டம் திரள் (வினை) வெள்ளப்பெருக்கெடு வெள்ளத்தில் மூழ்குவி பெருவெள்ளமாக்கு பாசன வளம் பரப்பு மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு மலிவுபெறு பேரளவில்வந்து அடை நிரம்பு குவி பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.
Freeborn
சுதந்திரமாகப் பிறந்த அடிமையாகப் பிறக்காத குடியுரிமையையும் தனித்தற்சார்பு உரிமையையும் இயல்பான மரபுரிமையாகப் பெற்ற.
Glory
புகழ் சீர்த்தி பெருஞ்சிறப்பு பெருமைப்படுவதற்குரிய செய்தி பெருமைக்குரிய செய்தி புகழ் வழிபாடு நன்றியறிவிப்பு வழிபாடு செயற் பெருவெற்றி செயல் வழிபாடு முகடு வெற்றிவீறு வள நிறைவு பெருமிதச் செய்தி பேரணிகலம் பேரொளி கதிரொளிப் பிறக்கம் நிலா வட்டம் வானவில் வட்டம் முகிலொளி வட்டம் புகழ்ஒளி சூழொளி வட்டம் இறை ஒளிமாட்சி வானுலக மாட்சி பேரெழில் தனிப்பேருயர்வு பேரின்பம் நிலவுலகு காணாக் கற்பனைப் பேரழகு (வினை) பெருமைகொள் மகிழ்ந்தாடு.
Grains
நறுமணப்பொருளாகவும் மருந்து சரக்காகவும் பயன்படுத்தப்படும் மேற்கு ஆப்பிரிக்கச் செடிவகையின் விதை மேலுறைகள் சாராயங்காய்ச்சி வடித்த பிறகு எஞ்சி நிற்கும் மாவூறல் சக்கை.
Guttural
மிடற்றொவி (பெ.) மிடறு சார்ந்த தொண்டைடயில் ஒலிக்கின்ற முதல் நா அண்ணத்தினிடைப் பிறக்கின்ற.
Imago
முற்றுரு பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்தபிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறையான நிலை.
Irradiation
பிரகாசித்தல் ஒளிப்பிறக்கம் இருண்ட பின்னணியில் ஒளியார்ந்த பொருளின் விளிம்பு பெரிதாகத் தெரியும் நிலை அவிரொளிக்காட்சி.
Lingual
டண போன்ற நாவிடைப் பிறக்கும் ஒலி (பெ.) (உள்) நாவமினைச் சார்ந்த ஒலிமுறை நுல்வகையில் நாவினால் உருவாகின்ற பேச்சுக்குரிய மாழிசார்ந்த.
Random Fonts
Kksblack
Download
View Count : 11072
Imayam
Download
View Count : 9447
TAU_Elango_Kabini
Download
View Count : 9908
Sashi
Download
View Count : 8396
Anuradha
Download
View Count : 11453
TAU_Elango_Cheran
Download
View Count : 11381
Bavani
Download
View Count : 24171
TAU_Elango_Marutham
Download
View Count : 65311
Tam Shakti 12
Download
View Count : 18974
Tam Shakti 7
Download
View Count : 22789
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website