English to Tamil Dictionary: பிறந்தார்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cousin
பெற்றோரின் உடன் பிறந்தாரின் சேய் அத்தை மகன் அத்தைமகள் மாமன் மகள் மாமன் மகள் சிற்றப்பன்-பெரியப்பன் மகன் சிற்றப்பன்-பெரியப்பன் மகள் சிற்றன்னை-பெரியன்னை மகன் சிற்றன்னை-பெரியன்னை மகள் தொலை உறவினர் உடன் தோழமைக் கூட்டத்தார் (பெருமக்களைக் குறித்த மன்னர் சுட்டு வழக்குச் சொல்).
Cousin-german
பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் அத்தை-மாமன் பிள்ளை சிற்றப்பன்-பெரியப்பன் பிள்ளை சிற்றன்னை-பெரியன்னை பிள்ளை உடன்பிறந்தார் பிள்ளை நெருங்கிய உறவினர்.
Cousingly
பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் உறவுடைய பெற்றோரின் உடன்பிறந்தார் சேய் போன்ற நெருங்கிய உறவுமுறை உடைய.
Cousinry
பெற்றோரின் உடன் பிறந்தார் பிள்ளைகளின் தொகுதி.
Fraternal
உடன்பிறப்பாளர் சார்ந்த உடன்பிறப்பாளர்கள் போன்ற உடன்பிறந்தாரின் இயல்புக்கு உகந்த.
Good-sister
மைத்துனி உடன்பிறந்தார் மனைவி மனைவியுடன் பிறந்தவள்.
Grand-uncle
பாட்டனார் அல்லது பாட்டியார் உடன் பிறந்தார்.
Great-nephew
உடன் பிறந்தாரின் பேரன்.
Half-brother, Half-sister
ஒன்று விட்ட உடன்பிறந்தார்.
Nephew
உடன்பிறந்தார் மகள் அண்ணன் மகன் தம்பி மகன் அக்காள் மகன் தங்கை மகன்.
Niece
உடன்பிறந்தாரின் மகள் தமையன்-தமபி-தமக்கை-தங்கை மகள்.
Roland
பிரஞ்சுப் பழங்கதைமரபில் ஆலிவர் என்பவனுடன் உத்தம நண்பனாகப் புகழப்படும் மன்னன் சார்லிமேனின் உல்ன்பிறந்தார் புதல்வன்.
Random Fonts
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15179
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8696
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183269
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6672
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17531
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12329
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13270
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7405
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50448
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13137

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close