English to Tamil Dictionary: பிறப்பில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blue Baby
பிறப்பிலேயே தோலில் நீலம் படரும் நோயுற்ற குழந்தை
Coadunate
ஒன்றிய ஒருங்கிணைந்த (உட. தாவ.) பிறப்பிலேயே ஒருங்கிணைந்த (வி.) ஒன்றுபடு ஒருங்கிணை.
Connation
(உயி.) இணையொத்த உறுப்புகள் பிறப்பிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
Creationism
தனித்தனிப் படைப்புக் கொள்கை ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு.
Imbecile
பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர் ஏலா அறிவிலி தன்னிலையற்றவர் (பெயரடை) இயல்பான அறிவுமுடமுடை ஏலா மூளைத்தளர்சசியுடைய தன்னிலையற்ற.
Native
திணைப் பிறப்புரிமையாளர் பிறப்புரிமை ஆய்வுநிலையில் இருக்கப் பெற்றவர் ஆஸ்திரேலியாவிற் பிறந்த வெள்ளையர் ஐரோப்பியரல்லாதவர் மேலை நாகரிகத்துக்குப் புறம்பான இனத்தவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தையுடையவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தொகுதி திணையுரிமைச் செடிகொடி திணைக்குரிய உயிரி பிரிட்டன் நீர் எல்லையில வளர்ந்த கிளிஞ்சில் வகை பிரிட்டன் நீர் எல்லையில் செயற்கைத் தொட்டியில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சில் வகை (பெ.) இயல்பான உரிமையுடைய இயற்கையான உள்ளார்ந்த பிறப்புரிமையான அடிப்படைக்கூறான இயற்கை நிலையினையுடைய செயற்கை ஒபபனையற்ற செயற்கை மாறுதலற்ற எளிய இயல்பான இடத்திற்காணப்படுகிற தன்னிடத்திலேயே உள்ள கனிப்பொருள் வகையில் இயலுருவான கனிப்பொருள் வகையில் இயற்கையிலேயே நேரடியாகப் பெற்ற பிறப்புரிமையான பிறப்பிலே உரிமைப்பட்ட பிறப்பிலிருந்தே உரிமைப்பட்ட திணைப் பிறந்த திணையிலிருந்து தோன்றிய திணையிலிருந்து உருவான அஸ்ல் வரவல்லாத இனமக்களுக்குரிய இன மக்களிடையே அயல்வரவின் முன்னரே காணப்பட்ட பிறப்புடன் இணைந்த ஆஸ்திரேலிய செடி கொடி உயிர் வகைகளில் ஆஸ்திரேலிய முன்மரபு மாதிரி சார்ந்த கிளிஞ்சில் வகையில் பிரிட்டனில் செயற்கைத் தொட்டிகளில் பயிற்றி வளர்க்கப்பட்ட.
Palatogram
அண்ண ஒலிப்பிறப்பு விளக்கப்படம் ஒலிகளின் பிறப்பில் அண்ணத்துக்குரிய பங்கினை விளக்குதற்குரிய உருவப்படம்.
Trilling
மும்ணிப் பளிங்கு மும்மணியுருப் படிவம் மூவீற்றுக் குழவி ஒரே பிறப்பில் மூன்று குழந்தைகளுள் ஒன்று.
Random Fonts
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9888
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20994
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12765
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17576
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8836
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20657
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8774
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14603
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20826
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11476

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close