English to Tamil Dictionary: பிறப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abiogenesis
முதல் உயிர்த்தோற்றம் உயிரிலிப்பிறப்பு உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Abiogenesis
சடப்பிறப்பு
Abiogenetic
தற்பிறப்பான உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
Afterbirth
பேறுகால இளங்கொடி பின்பிறப்பு கருவிலே தந்தையை இழந்த பிறவி.
Afterlife
உம்மை மறுமை வரும்பிறப்பு பிற்கால வாழ்வு.
Amnion
பிறப்பதற்குமுன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வு.
Anglo-american
ஆங்கிலோ அமெரிக்கர் ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர் (பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள.
Annunciation
சாற்றுதல் அறிவிப்பு கன்னி மரியாளிடம் தேவதூதன் வந்து இயேசு திருப்பிறப்பு உணர்த்தியமை இயேசு திருப்பிறப்பு உணர்த்துவிழா (மார்ச் மாதம் 25ஆம்நாள்) கன்னித்தாய் விழா.
Arriere-ban
முற்கால பிரான்சு நாட்டு அரசர் போருக்குப் படைத்துறைக் கடடைமயாற்றும்படி உயர்குடியாளருக்குப் பிறப்பிக்கும் அழைப்பாணை பெரங்குடி மக்கள் கடமைப் போர்ப்படை மேற்குடிமக்கள்.
Avatar
திருவிறக்கம் திருப்பிறப்பு அவதாரம் திருவுரு.
Base-born
கீழ்ப்பிறப்பான கீழ்நிலையுடைய முறை கேடாகப் பிறந்த
Bastardize
முறைகேடனென்று சாற்று இழிபிறப்பினரென்று எண்பி.
Bastardy
தகாவழிப்பிறப்பு முறைகேடனாயிருபக்கும் நிலை ஒழுக்கக்கேடு போலித்தனம்.
Begin
தொடங்கிவை முதற்செயல் நிகழ்த்து முதற்கண் எடுத்துக்கொள் புகுமுகஞ்செய் தோற்றுவாய்செய் செயல் தலைப்படு தொடங்கு பிறப்புறு உண்டாகு தோன்று தோற்றங்கொள்.
Beginning
செயலாற்றத் தொடங்குதல் தோற்றுவாய் தொடக்கம் தோற்றக்காலம் கருமுதல் பிறப்பு மூலவடிவம் மூலம்.
Belong
உரிமைப்படு உரியவாரயிரு உரியதாயிரு தொடர்புடையராயிரு தொடர்புள்ளதாயிரு உடைமையாயிரு கூறாயிரு இணைபகுதியாயிரு பிறப்புரிமை கொண்டிரு வாழ்தொடர்பு கொள் உறுப்பினராயிரு இனமுறைப்படு வகைப்படு தகுதிப்படு கடமைப்படு.
Bench-warrant
நடுவர் பிறப்பிக்கும் பற்றானை.
Biogenesis
உயிர்ப்பிறப்பு
Birth
பிறப்புபிறத்தல்பெறுதல்ஈன்றெடுத்தல்பேறுஈற்றுகுடிப்பெருமைதோற்றம்தொடக்கம்உயர்குடி மரபு
Birth Pore
பிறப்புத்துளை ஈன்புழை
Birth Rate
பிறப்பு வீதம்
Birth-place
பிறந்த இடம்(பிறப்பிடம்)the place of one's birth
Birthright
பிறப்புரிமை.
Blod-brother
ஒரே வயிற்று உல்ன்பிறப்பாளர்.
Blue Baby
பிறப்பிலேயே தோலில் நீலம் படரும் நோயுற்ற குழந்தை
Random Fonts
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10070
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32705
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6222
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8381
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7890
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12900
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18903
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45214
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26157
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7003

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close