English to Tamil Dictionary: பிறர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abatement
தள்ளுபடி (சட்) பிறர் உரிமையில் தலையிட்டுக் குறைத்தல்.
Acquisitive
கைப்பற்றும் ஆர்வமுடைய பிறர் பொருளை வெஃகுகின்ற.
Adulterer
ஒழுக்கங் கெட்டவன் பிறர்மனை நயப்பவன்.
Adultery
கூடா ஒழுக்கம் பிறர்மனை நயத்தல்.
Advisable
பிறர் நல்லதென்று சொல்லத்தக்க பொருத்தமான உசிதமான பரிந்துரைக்கத்தக்க ஆதரிக்கத்தக்க.
Altruism
பிறர்க்கென வாழுந் தகைமை பொதுநலப்பண்பு.
Altruist
பிறர்க்கென வாழும் பெற்றியாளர்.
Altruistic
பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடைய.
Ape
குரங்கு வாலில்லாக்குரங்கினம் பிறரைக்கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுபவர் பிறர்போல் நடிப்பவர்(வினை.) பிறரைக் கண்மூடிப் பின்பற்று பிறர்போல் நடி.
Apery
பிறர்போல் நடித்தல் குரங்கினதுபோன்ற செயல் குரங்கினம் கூடிவாழும் இடம் குரங்கு மனை.
Aside
பிறர் கேளாதபடி மெல்லிய குரலிற் பேசப்படும் சொல் நடிகர் தனிமொழி (வினையடை.) விலகி ஒதுங்கி ஒருபக்கமாக தள்ளி அப்பால் மறைவாக தனிமையில்.
Be Adamant.
பிறர் வேண்டுகோள்களைப் பிடிவாதமாக மறுத்துவிடு வளையாதிரு.
Behaviour
நடக்கை ஒழுகலாறு ஒழுக்கம் நல்லொழுக்கம் பிறரை நடத்தும் முறை வாழ்க்கையின் போக்கு இயங்குகிற முறை தொழிற்படுகிற வகை.
Boutsrimes
கடையெதுகை வரிப்பாட்டுப் போட்டி முடிவுச் சொற்களைக் கூறிப் பிறர் பாட்டின் வரிசையை நிறைவுசெய்தல்.
Busy-body
பிறர் அலுவல்களில் தலைதயிடுபவர் செல்வோரைக்காணும்படி பலகணியில் அமைக்கப்பட்ட கண்ணாடி.
Claptrap
பிறர் மெச்சுவதற்கான போலிச்செயல் வெற்றுப்பசப்புரை பகட்டு ஆரவாரக் கருத்து (பெ.) பகட்டார வாரமான.
Co-operate
பிறருடன் கூடியுழை வேலையில் ஒத்துழை பயன் நாடி உடன் பணிபுரி பயன்நோக்கி ஒத்துச் செயலாற்று கூடிவிளைவி.
Cohabitation
பிறரோடு கூடிவாழ்தல் கணவன் மனைவி போன்று இணைந்து வாழ்தல்.
Compassionate
இரக்க குணமுள்ள பிறர்துயர் தம் துயர்போல் உணரும் இயல்புடைய (வி.) இரக்கங்கொள் இரக்கங்காட்டு.
Comply
பிறர் விருப்பத்திற்கு இணங்கச் செயலாற்று இசைந்து கொடு உடன்படு.
Condjutant
பிறருக்கு உதவிசெய்பவர் (பெ.) ஒருவர்க்கொருவர் உதவியாயுள்ள.
Conjuror
பிறருடன் ஒத்து ஆணைவழிக் கட்டுப்பட்டவர்.
Considerateness
பிறர் நலத்தை எண்ணிப்பார்க்கும் தன்மை.
Consideration
ஆராய்வு சலுகை முக்கியத்துவம் சிறப்பு நோக்கம் அல்லது காரணம் நட்டஈடு இழப்பீடு பரிசு ஒப்பந்தத்தின் காரணம் அல்லது அடிப்படை (சட்.) பிறர் தந்ததற்கேற்பத் தருதலும் பிறர் விட்டதற்கேற்ப விடுதலும்.
Convincible
தவறு கண்டால் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிறர் கருத்தேற்க மறுக்காத திறந்த மனமுடைய.
Random Fonts
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5861
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12303
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15236
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11347
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21875
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14313
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6465
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22084
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9607
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8086

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close