English to Tamil Dictionary: பிறிதொரு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Cundem
அந்தப் பட்டத்திற்கே பிறிதொரு பல்கலைக்கழகத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு.
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Denaturant
பொருளின் இயல்பை மாற்றி விளைவற்றதாக்கப் பயன்படுத்தப்படும் பிறிதொரு பொருள்.
Impure
அழுக்கான தூய்மையற்ற துப்புரவற்ற புனித நிலை திரிந்த திருநிலைகெட்ட ஒழுக்கமற்ற ஒழுக்கத்துறையில் கறைப்பட்ட கற்பொழுக்கங் கெட்ட அயற்பொருள் கலப்புள்ள கலப்படமான ஒரு வண்ணத்டு பிறிதொரு வண்ணக் கலப்புடைய.
Iodide
கறையகை பிறிதொரு தனிமத்தோடு கறையம் சேர்ந்டத கூட்டுக்கலவை.
Parley
சிக்கல் தீர்வுப்பேச்சு (வினை.) எதிரியுடன் கலந்துபேசு போரிடையே ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடு பிறிதொரு மொழிபேசு.
Prodrome, Prodromus
பூர்வாங்க ஏடு பிறிதொரு நுலுக்கு முன்னுரையாகத் திகழும் நுல் முகப்பீட்டுக் கட்டுரை பிறிதொரு கட்டுரைக்குப் பூர்வாங்கமாயமையுங் கட்டுரை (மரு.) நோய்க்குமுன் அடையாளம்.
Pyro-genous
பாறைவகையில் எரிமலையால் ஆக்கப்பட்ட பொருள் வகையில் பிறிதொரு பொருள் எரிவினால் ஆக்கப்பட்ட.
Saturate
செறிவி தோய்வி கரைசலில் உறுகலப்பெல்லை எய்துவி காற்று-வளி-ஆவிகளில் பிறிதொரு பொருள் உடவாவும்படி செம்மி நிரப்பு பொருளிற் காந்த ஆற்றலை ஒருமுகப்படுத்து பொருளில் மின்னாற்றலைச் செறிவி உச்ச அளவில் ஓதஞ் செறியவை வண்ண வகையில் திண்ணிறைவூட்டு வெள்ளிடையகற்று பண்புவகையில் ஊறித்ததும்புவி மனத்தில் ஆழப் பதியவை குண்டுகளை ஒருமுகப்படுத்திச் செலுத்து குண்டுகளை இலக்கின் மீது ஒருமுகப் படுத்திவீசு.
Supersession
தள்ளிவைப்பு ஒதுக்கிவைத்தல் ஒதுக்கி வைக்கப்பெறுதல் பதிலிட்டகற்றீடு அகற்றிப்பதிலமர்த்தீடு மேல்வைப்பு மேற்புகுத்தீடு உரிமை ஒதுக்கீடு உரிமை மேற்கடப்பு உரிமை புறக்கணிக்கப்பட்டுப் பிறிதொருவர்க்கு வழங்கப்பட்டு விடல்.
Random Fonts
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10560
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18206
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7952
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19663
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16319
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11154
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8095
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49956
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20662
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158187

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close