Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பிள்ளைகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Cockalorum
தன்முனைப்புள்ள வாலிபன் பச்சைக் குதிரைபோன்ற பிள்ளைகளின் விளையாட்டுவகை.
Conker
கயிற்றில் கோத்துப் பிள்ளைகள் விளையாட்டு வகையில் பயன்படுத்தப்படும் நத்தை ஓடு அல்லது மரக்கொட்டை வகை.
Conkers
நத்தை ஓட்டினை அல்லது மரக்கொட்டை வகையைக் கயிற்றில் கட்டி அதை வீசி எதிரியின் கயிற்றை அறுப்பதையே நோக்கமாகக் கொண்ட பிள்ளைகள் விளையாட்டு.
Conqueror
வெல்பவர் வென்று கைக்கொண்டவர் வெற்றியாளர் பிள்ளைகளின் விளையாட்டு வகையில் எதிரியின் காயை அடித்து ஒடித்த காய்.
Cousinry
பெற்றோரின் உடன் பிறந்தார் பிள்ளைகளின் தொகுதி.
Minimus
பள்ளிகளில் ஒரே பெயருடைய இரு பிள்ளைகளில் இளையவனைக் குறிக்குஞ் சொல்.
Sandman
தூங்கப்போகுமுன் மணல் தூவிப்பிள்ளைகளின் கண்களைக் கரிக்கச் செய்வதாகக் கூறப்படும் சிறுதெய்வம்.
Spawn
உறுகீழின உயிர்களின் கரு சினை முட்டை மீன் சினை மீன் முட்டை இழிவழக்கில் கால்வழிமரபு பூசணவலை பூஞ்சைக்காளானிலுள்ள நாரியற் காளான் கருவிழை (வினை.) மீன்-தவளை-நத்தை-சிப்பி முதலியவற்றின் வகையில் முட்டையீனு இழிவழக்கில் பிள்ளைகளைப் பெறு முட்டைகள் அல்லது இளமீன் வகையில் குஞ்சபொரிக்கப்பெறு.
Random Fonts
Tam Shakti 33
Download
View Count : 18228
Preethi
Download
View Count : 17474
Tab Shakti 8
Download
View Count : 9636
TBoomiH
Download
View Count : 13396
Anusha College
Download
View Count : 25292
Vellore
Download
View Count : 17985
Tam Shakti 34
Download
View Count : 10127
Rathnangi
Download
View Count : 24533
Pandian
Download
View Count : 23149
KavipPriya
Download
View Count : 17469
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website