Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பிள்ளைப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Accouchement
பிள்ளைப்பேறு பிரசவம்.
Afterpains
பின்வயா பிள்ளைப்பேற்றுக்குப் பிற்பட்டகோவு.
Beardless
தாடியற்ற முழுமனிதப் பருவம் அடையாத இளம்பிள்ளைப் போக்கான அனுபவமில்லாத.
Child-birth
பிள்ளைப்பேறு குழந்தைப் பெறுதல்.
Child-life
குழந்தை வாழ்க்கை பிள்ளைப்பருவ வாழ்க்கை நிலை.
Childbed
பேறுகால நிலை பிள்ளைப் பேற்று நிலை.
Confinement
கட்டுப்பாடு வரையறை சிறைப்பட்ட நிலை நோய் காரணமாக வெளியே போகமுடியாத நிலை பிள்ளைப்பேற்று நிலையிருத்தல்.
Deliv,ery
பிள்ளைப்பேறு ஒப்படைப்பு அஞ்சல் வகையில் எங்கும் சென்று வழங்கதல் அஞ்சல்காரரின் வாடிக்கைச் சுற்றுவட்டச் செலவு பந்தெறி குண்டுழச்சு நீரின் வெளியோட்டம் எறிமுறை வீச்சு முறை பேருரை முழக்கம் பேச்சு முறை ஒலிப்பு முறை வார்ப்பிலிருந்து அச்சின் பிரிப்பு (சட்) முறைமை வாய்ந்த பொருள் ஒப்படைப்பு*
Deliv;er
விடுவி தீங்கினின்றும் தப்புவி இடர்நீக்கிக் காப்பாற்று அச்சத்திலிருந்து தவிர்த்தாளு பிள்ளைபெறு சுமை இறக்கிவிடு வழங்கு. அஞ்சல் வகையில் எங்கும் சென்றுகொடு பொருளை ஒப்புவி கணக்குத் தீர்த்துக்கொடு முறைப்படி ஒப்படைத்துவிடு செலுத்து தீர்ப்பை வெளியிடு கருத்தைத் தெரிவி பேருரையினை வழங்கு.
Deliverance
விடுதலை மீட்பு காப்பு பிள்ளைப்பேறு தீர்ப்புத் தெரிவிப்பு அதிகாரமுறையான அறிவிப்பு.
Fen-cricket
அகழ்வண்டு பிள்ளைப்பூச்சி.
Flood
வெள்ளப்பெருக்கு ஆற்றுப்பெருக்கு திடீரெனப்புரண்டாடிவரும் வெள்ளம் நிலமீது பரவும் பெருவெள்ளம் ஊழிவெள்ளம் சோனைமாரி கண்ணீர்ப்பெருக்கு கூட்டம் திரள் (வினை) வெள்ளப்பெருக்கெடு வெள்ளத்தில் மூழ்குவி பெருவெள்ளமாக்கு பாசன வளம் பரப்பு மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு மலிவுபெறு பேரளவில்வந்து அடை நிரம்பு குவி பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.
Flood
வெள்ளப்பெருக்கு ஆற்றுப்பெருக்கு திடீரெனப்புரண்டாடிவரும் வெள்ளம் நிலமீது பரவும் பெருவெள்ளம் ஊழிவெள்ளம் சோனைமாரி கண்ணீர்ப்பெருக்கு கூட்டம் திரள் (வினை) வெள்ளப்பெருக்கெடு வெள்ளத்தில் மூழ்குவி பெருவெள்ளமாக்கு பாசன வளம் பரப்பு மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு மலிவுபெறு பேரளவில்வந்து அடை நிரம்பு குவி பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.
Labour
உழைப்பு கடுமுயற்சி சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை முயற்சியாற்றல் உழைப்பாற்றல் தொழிலாளர் தொகுதி தொழில் வகுப்பு தொழிலாளர் இன ஆற்றல் ஆற்றல் சான்ற முயற்சி மூளை வேலை பிள்ளைப் பேற்றுவலி கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு (வினை) உழை கடுமுயற்ச்சி செய் கடு உழைப்பில் ஈடுபடு முனைந்து முயல் கடுந்துயருறு துன்பம் அனுபவி பிள்ளைப்பேற்று நோவுறு கப்பல் வகையில் உழல் இடரெதிர்த்துப் போராடு நுணுகி விரிவுபட எடுத்துரை கடும் உழைப்புக்காட்டு பேருழைப்பாற்செயற்கைவிளைவு உண்டுபண்ணு இடர்ப்பட்டுமெல்ல மெல்லஇயங்கு (செய்.) நெற்றி வியர்வை நிலத்தில் விழப்பாடுபடு.
Miscarrioage
கெடுமுடிவு தோல்வி காலமல்லாப் பிள்ளைப்பேறு கருச்சிதைவு நீதிமுறைச் சீர்குலைவு நீதி வழங்குதலில் தவறுதல் கடித வழங்கீட்டில் ஒழுங்குக்கேடு சேரிடம் சேராமல் தவறுகை.
Pains
பிள்ளைப்பேற்று வேதனை கடுமுயற்சி மெய்வருத்தம்.
Parturition
பிள்ளைப்பேறு பிறப்பு புதுத்தோற்றம்.
Puerperal
பிள்ளைப்பேறு சார்ந்த பிள்ளைப்பேற்றின் விளைவான.
Show
கண்காட்சி பார்வை அணி பகட்டணி பொருட்காட்சி அணி வேடிக்கைக்காட்சி வேடிக்கை விளையாட்டுக்காட்சி வெளித்தோற்றம் புறப்பகட்டு பகட்டாரவாரம் படாடோபம் போலித்தோற்றம் மெய்ப்பு பிறர் மெச்சுவதற்காக மேற்கொள்ளப்படும் நடிப்புத்தோற்றம் காட்டுகை (இழி.) போலி நிறுவனம் (இழி.) பாசாங்கு நடவடிக்கை (இழி.) பிறரை ஏய்க்கும் வெற்றுவேட்டு நடவடிக்கை (இழி.) போலி நடிப்பு பிறர் மெச்சுவதற்கான நடைமுறை (இழி.) தற்பகட்டு வாய்ப்பு தற்பகட்டு நடவடிக்கை (மரு.) கன்னிக்குட உடைவு பிள்ளைப்பேறுக்கு முற்பட்ட நீர்மக்கசிவு (வினை.) காண்பி காட்டு காட்சிக்கு முன்வை பார்வைக்கு வழங்கு பார்க்கவிடு திறந்துகாட்டு நீட்டிக்காட்டு சுட்டிக்காட்டு நடத்திக்காட்டு வெளிப்படுவி தோற்றுவி தெரியச்செய் தௌிவுபடுத்து எண்பி மெய்ப்பித்துக்காட்டு பொருள் விளக்கு அறிவுறுத்து பயிற்றுவித்தறிவி வழிகாட்டு வழிகாட்டியாயுதவு கொண்டுசென்று சுற்றிக்காண்பி கட்புலனாகு தோன்று புலப்படு முன்வந்து வெளிப்படக் காட்சியளி.
Travail
வேதனை பிள்ளைப்பேற்று வலி இடுப்புவலி கடுமுயற்சி பெருமுயற்சிர (வினைஇடுப்புவரி அடை பெருமுயற்சி செய்.
Upsitting
எழுத்தமர்வு நிமிர்ந்து உட்கார்தல் நோயின் பின் மீட்டெழுகை பிள்ளைப்பேற்றின் பின் மீட்டெழுச்சி.
Whelp
நாய்க்குட்டி சிங்கக்குருளை கரடிக்குட்டி விலங்கின் சிறு குருளை பையல் (வினை.) நாய்க்குட்டி ஈனு இழி வழக்கில் பிள்ளைபெறு தீமையான திட்டங்கள் முதலியவற்றின் வகையில் தோற்றுவி.
Whip Worm
சட்டாம்பிள்ளைப் புழு
Random Fonts
Bamini
Download
View Count : 4166706
Sivagami
Download
View Count : 10314
Alankaram
Download
View Count : 339659
Saraswathy
Download
View Count : 23337
TAU_Elango_Pallavi
Download
View Count : 13513
TSCu_Times
Download
View Count : 15588
ThunaivanTSC
Download
View Count : 12388
Sundaram-0820
Download
View Count : 13232
Anangu Valluvar
Download
View Count : 21607
Tam Shakti 23
Download
View Count : 7145
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website