Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பிழிவு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Crush
கசக்குதல் நெருக்குதல் பிழிதல் பிழிவு சாறு பழச்சாறு பொருள்களின் செறிவு ஆட்கூட்ட நெருக்கடி கால்நடைகளை ஒன்றொன்றாக நெருக்கித் தள்ளிவிடும் குவிந்து செல்லும் அடைப்பு (வி.) நொறுக்கு கசக்கு நெருக்கு நெரி பிழி அடக்கு கீழ்ப்படுத்து துன்பப்படுத்து அழி.
Crush
பிழிவு
Crusher
நசுக்குபவர் பிழிபவர் நசுக்குவது பிழிவது அடக்குபவர்.
Essence
சாறு சாரம் உள்ளியல்பு பிழிவு உள்ள பொருள் தனிச்சிறப்புள்ள பொருள் இன்றியமையாத பொருள் நறுமணப்பொருள்.
Extractive
பிழிவினியல்புடைய சாரத்தின் தன்மை வாய்ந்த வடிக்கக்கூடிய வடித்திறக்க இடந்தருகிற.
Lime-juice
எலுமிச்சம்பழப்பிழிவு எலுமிச்சைச் சாற்றுக்குடிமம் சொறி-கரப்பான் மருந்தாகப் பயன்படும் எலுமிச்சம் பழச்சாறு.
Milling
ஆலைத்தொழில் அரைப்பு இயந்திரத்தொழல் அரைப்பு கடும்பிழிவு. கடுந்துயருழக்கச்செய்தல் இழை உள்மடித்துததிண்ணிதாக்கல் நாணயம்-திருகாணித்தலைப்பு முதலியவற்றுக்குக் குறுக்குச் சால்வரியிடல்.
Pomace
பழப்பிழிவெச்சம் பிழிவுச்சக்கை.
Press
அச்சகம் அச்சியந்திரம் அச்சுத்தொழில் அச்சுக்கல அச்சுத்துறை பத்திரிகைத்துறை பத்திரிகை உலகம் அழுத்தப்பொறி மட்ட அழுத்தப்பொறி உரு அழுத்தப் பொறி பிழிவுக்கருவி அழுத்துகை அழுத்தம் நெருக்கம் நெருக்கடி வேலை நெருக்கடி அவசர நெருக்கடி திரள் கூட்டம் மாடநிலைப்பேழை புத்தகநிலையடுக்கு (கப்.) காற்றழுத்தந் தாங்கும் பாய் அளவெல்லை (வினை.) நெருக்கு அழுத்து அமுக்கு அழுத்தி இணை அழுத்தி அமுக்கு நெருக்கி அணை பிழி விசையுடன் உந்தித்தடு அழுத்திச் சப்பையாக்கு அழுத்தி மட்டமாக்கு அழுத்தங்கொடுத்து வழவழப்பாக்கு அமுக்கிச் செறியவை அழுத்தி அடக்கமாக்கு நெருக்கித்தாக்கு பளுவேற்று அமுங்கச்செய் அழுந்தச்செய் கிளர்ச்சியடக்கு வருத்து மனத்துயரூட்டு துன்பத்துள் ஆழ்த்து துயர்ப்படுத்து மனத்தில் ஆழந்து பதியவை நெருக்கடிக்கு உள்ளாக்கு தொல்லைப்படுத்து அவசரப்படுத்து மன்றாடிக் கேள் விடாது வேண்டு கருத்தினை ஏற்று மேற்சுமத்து வற்புறுத்து வலிந்துஏறகும்படி நெருக்கு நெருங்கு திரள் அணுகு முனை விரை முன்னேறு.
Squeeze
பிழிவு நெரிப்பு கசக்கீடு பிசைவு கூட்டநெருக்கடி ஆள்நெருக்கம் ஈரத்தாள் அல்லது மெழுகில் எடுக்கப்படும் அழுத்து தடம் வரிப்பிழிவு வலிந்து பெறும் வரிப்பணம் சட்டவரம்பிகந்த தரகு கொள்முதல் சரக்கில்வேலையாட்கள் வலிந்து பறிக்கும் நுற்று விழுக்காடு (வினை.) பிழி கசக்கு பிசை அழுத்திப்படி திணித்து உட்செலுத்து வலிந்து நுழைவி நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டுசெல் வலிந்து பறித்து அலைக்கழிக்கச்செய் கசக்கிப்பெறு கட்டாயப்படுத்திச் செயலாற்று வந்தமாகச் செய்வி அச்சுறுத்திப் பெறு விடாது கெஞ்சிப்பெறு மிக முயன்று வருவி நாணயம் முதலியவற்றின் பொறிப்படையாளமெடு.
Squeezer
பிழிபவர் கசக்குபவர் வலிந்து பணம் பறிப்பவர் வந்தமாகச் செய்விப்பவர் பிழிவுகருவி பிழிவுஇய்நதிரம் பிழியும் இயந்திரப்பகுதி உருக்கிரும்புக்குழம்பில் குமிழிபோக்கும் இயந்திரக்கருவி.
Whatness
சாரம் உட்பிழிவு இயல்பு தனித்தன்மை தனிப்பண்பு.
Random Fonts
TAU_Elango_Janani
Download
View Count : 12466
Elcot ANSI
Download
View Count : 15806
Tam Shakti 39
Download
View Count : 22074
Tam Shakti 34
Download
View Count : 10133
Kallar
Download
View Count : 40136
Tab-Kamban
Download
View Count : 29489
Sundaram-3811
Download
View Count : 16896
Valluvar
Download
View Count : 50455
Tab Shakti-13
Download
View Count : 14541
Tam Shakti 12
Download
View Count : 19000
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website