Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பிழைக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Accurate
சரிநுட்பமானபிழைகளின்றித் திருத்தமானவிழிப்பானசரிநுட்பம்திருத்தம், நுணுக்கம், பிழையின்மைதிருத்தமாக பிழையின்றிபிழையின்மை.exactcorrect without errorscarefulaccuracy (n.) exactnesscorrectnessaccurately (adv.) correctlyaccurateness (n.)
Career
விரை செலவு பாய்வு வாழ்க்கைப் போக்கு வாழ்வின் வளர்ச்சி வாழ்க்கைப்பணி முன்னேற்றம் பிழைக்கும் வழி (வி.) பாய்ந்தோடு விரைந்து செல்.
Emendator
சுவடிகளிற் பிழைகள் திருத்துபவர் சீர்ப்படுத்துபவர்.
Errata
பிழைகள் அச்சுத்தவறுகள் அச்சுப்பிழைத் தொகுப்புப் பட்டியல்.
Error Code
வழுக் குறிமுறைபிழைக் குறிமுறை
Error Control
வழுக் கட்டுப்பாடுபிழைக் கட்டுப்பாடு
Error File
வழு கோப்புபிழைக் கோப்பு
Impenitent
பிழைக்கிரங்காதம கழிவிரக்கமற்ற தீமையிலர் தோய்ந்து கல்மனப்பட்ட.
Inerrable
தவறாத பிழைக்கு ஆளாகாத.
Lazzarone
(இத்.) நேபில்ஸ் நகரத்தில் பலதிறச்சிறு தொழிலும் செய்து பிழைக்கும் தெருச்சுற்றி.
Parity Bit
சமநிலைத் துகள் - தரவு பரப்புகைப்போது கூடுதலாக சேர்க்கப்பட்ட துகள்; இவை பெற்ற தகவல் தரவுத்துகள்களில் பிழைகள் உள்ளதா என அறிவிக்கவும் அல்லது பிழை இருப்பின் அவைகளை நீக்கவும் இயல்கின்றன
Scrupulous
பழிபாவத்திற்கு அஞ்சுகிற சிறு பிழைக்கும் அஞ்சுகிற எதிலும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்பதில் விழிப்போடிருக்கிற அயரா உன்னிப்பு வாய்ந்த சோர்வற்ற வழுவாத தவறுதலற்ற இழையும் பிழையாத சிறுநுணுக்கங்களையும் அசட்டை செய்யாதிருக்கிற நுட்பதிட்பம் தவிராத நுழை நுணுக்க நேர்மையுள்ள சிறு நிகழ்ச்சிகளிலும் மனச்சான்றின்படி நடக்கிற ஆசாரத்தில் மிகு நுட்பம் பார்க்கிற.
Software Error Control
மென்பொருள் வழுக்/மென்பொருள் பிழைக் கட்டுப்பாட்டு
Solecism
இழுக்கு பண்புச்சோர்வு இலக்கணப்பிழைக்கூறு எழுத்துவழு பேச்சுவழு நடத்தைக் கோளாறு மரபுவழு ஆசாரப்பிழை பண்புக்கோட்டம் நாகரிக நடைத்தவறு.
Sweat
வியர்வை வியர்ப்பு நிலை கடுமுயற்சி கடுஉழைப்பு அரும்பாடு தளர்வுழைப்பு கடு உடலுழைப்பு குறைகூலிக் கடுவேலை அயர்வடிப்புழைப்பு கட்டநட்டம் பொடிநீர் வியர்வை போன்ற ஆவிநீர்ப்பரப்பு வியர்ப்புவலிப்பு வியர்வை நோய் ஆர்வத்துடிப்பு (இழி.) படைவீரன் (பே-வ) வியர்ப்பு விறுவிறுப்பு ஆர்வக்கவலை நிலை (வினை.) வியர்வை வெளியிடு வியர்த்துக்கொட்டு வியர்வைசிந்து வேர்க்கச்செய் வேர்வையால் நனைந்துவிடு வேர்வையால் அழுக்காக்கு ஈர ஆவி வெளியிடு ஆவி கசியவிடு ஆவி பனிப்பிடு ஈர்ந்துளி கவிச் செய் குருதி கசியவிடு குருதி கக்கு குருதி பொடிப்பிடு மர வகையில் பிசின் கசியவிடு அச்சத்தால் வியர்ப்பு விறுவிறுப்படை பிழைக்கு வருந்து பிழைக்குத் தண்டனைபெறு பாடுபடு கடும் உழைப்புச்செய் வியர்க்க வியர்க்க வேலை செய் குறைகூலிக்கு மாடாய் உழை பட்டினி எல்லைக் கூலிபெற்று வேலை செய் கட்டநட்டம்படு கடு உழைப்பு வாங்கு குறைகூலிக்கு வருத்தி வேலை வாங்கு பட்டினிக்கூலி உழைப்பிலீடுபடுத்து மட்டுமீறிய நீண்டநேர வேலை வாங்கு போட்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு தாக ஆதாயம் பெறு பணம் பறி கூடியமட்டும் பணம் கறந்துவிடு கொள்ளைவட்டி வாங்கு ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு.
Sycophantic
அண்டிப் பிழைக்கிற ஒட்டி வாழ்கிற கெஞ்சிப் பிழைக்கிற அடிமைத்தள மிக்க.
Trouble Shoot
தொல்லை வீழ்த்து பிழைகாண்
Troubleshooting
தவறு கண்டு திருத்துதல் பிழைகாணல்
Veinless
குருதிநாளமற்ற இலை வகையில் வரிநரம்பற்ற படுகைக் கால்களற்ற ஒஷீவரிக் கால்களற்ற சிறகு வகையில் நரம்பிழைகள் அற்ற.
Veinous
குருதிக் குழாய்கள் நிறைந்த நரம்பிழைகள் நிரம்பிய வரி நரம்புகள் வாய்ந்த படுக்கைவரிக் கால்கள் உள்ள.
Random Fonts
SM-Tamil-01
Download
View Count : 38838
GIST-TMOTHeena
Download
View Count : 12517
TAU_Elango_Ragham
Download
View Count : 11137
TAU_Elango_Veena
Download
View Count : 11921
TAC-Barathi
Download
View Count : 20987
Saraswathy Plain
Download
View Count : 11851
Sundaram-0823
Download
View Count : 14869
TSCu_Times
Download
View Count : 15546
Thenmoli
Download
View Count : 12041
Jaffna
Download
View Count : 15253
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website