English to Tamil Dictionary: பிழையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Decorous
சுவைநலம் பிழையாத தகுதிவாய்ந்த மதிப்பமைதியுடைய மெருகு குறையாத மெட்டான
Ghost-word
எழுத்துப் பிழையாலோ அச்சுப்பிழையாலோ தோன்றி உளதாகப் பாவிக்கப்பட்டு வழக்கிலேற்படும் சொல் போலிச்சொல்.
Hit
அடி தட்டு வெட்டு குறிதவறாத எறி வெற்றிகரமான இலக்குப் பிழையாத வேட்டு வேட்டு எறிதல் அடித்தல் வேட்டு எறிவாய்ப்பு வசைத் தாக்குதல் வாய்ப்பு நல்வாய்ப்பு குருட்டடி யோகம் வாய்ப்பான திடீர்த்துணுக்கு உணர்ச்சிக் கௌவுகை விருப்பம் கப்புதல் கெலிப்பு (வி.) அடி வெட்டு தட்டு குத்து இலக்குவைத்தெய் குறிநோக்கி வேட்டுச் செலுத்து குறியில்படும்படி செய் இலக்கு நிறைவேறப் பெறு தாக்குதலுக்கு ஆளாக்கு சென்று மோது மோதி வீழ்த்தி காயப்படுத்து புண்படுத்து திடீர் உணர்வுகொளுத்து சேதத்துக்குள்ளாக்கு வசைத்தாக்குதல் செய் மீதுபடு சென்றெட்டு சென்றடை நேர்வெற்றிபெறு வாய்ப்பாகப்பெறு. வாய்ப்பாயமை தகுதியாயிரு பொருந்துறு திடீரென்று நினை சுற்றி வளையாது நேரடியாகக் கருத்தில் தோன்றப்பெறு.
Ignorance
அறியாமை மடமை தெரியாமை அறியாநிலை அறியாப்பிழை அறியாப்பிழையால் நேர்ந்த செயல் அறியாமைப்பருவம் முகமது நபிநாயகத்துக்கு முற்பட்ட காலம்.
Infallibility
தவறமாட்டாமை பிழையாத்தன்மை.
Infallible
தவறாநிலையுடைய தவறிழைக்காத பிழையாத.
Minute
மணித்துளி மணி நேரத்தின அறுதபதில் ஒரு கூறு சிறிதளவு நேரம் குறுகிய வேளை விரை சிறுபொழுது கணக்ன நேரம் குறுகிய வேளை விரை சிறுபொழுது கணக்கான நேரம் மயிரிழை பிழையாத கால எல்லை கலை கோண அளவில் பாகையின் அறுபதில் ஒரு கூறு முதல்வரை எழுத்துப்படி நிகழ்ச்சியேடு (வினை) சரி நுட்பமான நேரம் பார் பத்திரம் திட்டப்பட்டி ஆகியவற்றை வரைந்துருவாக்கு நிகழ்ச்சி ஏட்டிற் பதிவுசெய்.
Misprint
அச்சுப்பிழை (வினை) பிழையாக அச்சிடு.
Miss
குறி பிழைப்பு தப்பவிடுகை வழு சறுக்கல் சிறு தோல்வி கையிழப்பு செயல்தவறு (வினை) இலக்குத் தவறு தப்பவிடு தவறவிடு தவிர் செய்யாதுவிடு. கையிழ வழுக்கு சறுக்கு இல்லாக்குறை உணர் சிறுபிழையால்ட தோல்வியணைக்க நேர்.
Rigorous
கடுங்கண்டிப்பான சிறிதுகூட விட்டுக்கொடுக்காத வன்கடுமையான உலையா முஸ்ற்சியுடைய இம்மியும் பிசகாத இழையளவும் நெறிதவறாத அப்பிழையாது கவனித்துச் செய்கிற கடுஞ்சிக்கனமான.
Scrupulous
பழிபாவத்திற்கு அஞ்சுகிற சிறு பிழைக்கும் அஞ்சுகிற எதிலும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்பதில் விழிப்போடிருக்கிற அயரா உன்னிப்பு வாய்ந்த சோர்வற்ற வழுவாத தவறுதலற்ற இழையும் பிழையாத சிறுநுணுக்கங்களையும் அசட்டை செய்யாதிருக்கிற நுட்பதிட்பம் தவிராத நுழை நுணுக்க நேர்மையுள்ள சிறு நிகழ்ச்சிகளிலும் மனச்சான்றின்படி நடக்கிற ஆசாரத்தில் மிகு நுட்பம் பார்க்கிற.
Shave
மழிப்பு சவரம் மயிர் மழிக்கை மயிரிழை பிழைத்தல் சிறிதே பிழைத்தல் இடர் அணிமைநிலை நுட்பப்பிழையால் ஏற்பட்ட தவறுதல் கொஞ்சத்தில் தவறிப்போதல் தொட்டுக்கொள்ளாமலேயே நெருங்கி அணுகுதல் அணுக்க உரசுதல் நுண் அணுக்கநிலை சீவலகு மரம் முதலியவற்றைச் சீவுவதற்காக இரண்டு முனைகளிலும் கைப்பிடியுடைய கத்தி அலகு தந்திரம் மோசடி ஏமாற்றல் (வினை.) மயிர்மழி சவரம் பண்ணு சவரஞ் செய்துவிடு மயிர் மழித்துக்கொள் இழைப்புளிகொண்டு சீவு தொடாமலேயே நெருக்கமாகக் கடந்துசெல் ஓரமாக ஓடு எல்லையிலிரு மயிரிழையில் தவறவிடு மேற்புறத்தை மேய்ந்தவிடு.
Unerring
தவறிழைக்காத மயிரிழை பிழையாத குறி தவறாத.
Unsound
திடமற்ற நோய்ப்பட்ட பிணி இயல்புடைய சிதைவுற்ற ஆதாரமில்லாத தவறான பிழையான நம்பமுடியாத.
Venial
மன்னிக்கத்தக்க பொறுக்கக்கூடிய கடும் பிழையாயிராத பாழ்நிலைப்படாத ஆன்மிக நலம் கெடுத்தஸீக்கத்தக்க அளவிலல்லாத.
Random Fonts
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7700
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10593
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17449
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8154
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15272
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65325
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9867
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16710
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22045
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16584

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close