English to Tamil Dictionary: புகட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admonition
நல்லறிவு புகட்டுதல் நயமான கண்டிப்பு. கடிந்துரை எச்சரிப்புரை.
Bund Former
வரப்புகட்டும் கருவிவரப்புக்கட்டி
Catechize
வினாவிடையாகப் பாடங்கற்பி வினாவிடை விளக்க மூலம் மெய்ம்மை புகட்டு வினா எழுப்பி விடை விளக்கங்கேள் வினவி ஆராய்.
Control Break
கட்டுப்பாட்டு முறிப்புகட்டுப்பாட்டு முறிப்பு
Control Signal
கட்டுப்பாட்டுக் குறிப்புகட்டுப்பாட்டுக் குறிகை
Critical
திரும்புகட்டம் சார்ந்த தீர்வுகட்டமான நெருக்கடியான இடரார்ந்த திறனாய்வு சார்ந்த நுண்ணாய்வுடைய நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய குற்றங்காண்கிற கண்டிக்கிற (கண. இய.) மாறுகட்டம் குறித்த மாறுநிலையிலுள்ள.
Drencher
முற்ற நனையவைக்கும் படுமழை விலங்குக்கு மருந்து நீர் புகட்டுவதற்கான கருவி.
Drum
முரசு முரசொலி முரசடிப்பவர் முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை உட்செவியுறுப்புகாதுக் குருத்து ஊளையிடும் குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள் மிடா இயந்திரத்தின் சுழல் வட்டுருளை இழைகளைச் சுற்றிவைக்கப்பயன்படும் குக்ஷ்ல் வட்டு மாலை அல்லது பிற்பகல் தேநீர் விருந்து (க.க) கிவகைமாடத்தின் செங்குத்தான பகுதி கொரிந்திய பாணித் தூண் தலையுறுப்பின் கெட்டியான பகுதி (வினை)முரசு முழக்கு முரசொலி எழுப்பு கைவிரல்களால் தாளங்கொட்டு காலாலட் மேளங்கொட்டு முரசொலிப்புப் போன்று இரை இடைவிடாதடி தட்டு கொட்டு பறவைகள் பூச்சிகள் வகையில் முரசடிப்பது போல இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பு முரசு முழக்கி வெளியேற்று முரசொலி மூலம் அழைப்புவிடு அடித்தடித்து உருவேற்று அடுத்தடுத்துச் சொல்லிப் புகட்டு விடாது செய்து வெறுப்பூட்டு.
Educationalist, Educationist
கல்வித்துறை வித்தகர் கல்விபுகட்டு முறைகளில் தனித்திறமை பெற்றவர் கல்வி வளர்ப்பவர்.
Educative
கல்வி சார்ந்த கல்விக்குரிய அறிவுறுத்துகிற கல்விபுகட்டவல்ல.
Enlightenment
அறிவு புகட்டுதல்
Goal
இலக்கு குறிக்கோள் முயற்சி நோக்கம் உயர்அவா நோக்கம் பயண எல்லை பந்தய முடிவெல்லை ஆட்ட இலக்குக்குறியிடம் பந்தாட்டத்தில் பந்தைக் குறியிடம்பட அடித்த கெலிப்பெண் பண்டை ரோமபுரியில் தேரோட்டப்பந்தயத்தில் திரும்புகட்டக் கம்பம்.
Impale
கழுவேற்று கூரிய முளையை உடலில் குத்திஊடுருவச் செய் செருகிவை குத்திவை கழிகளால் வேலியமை வரம்புகட்டு. அடைத்துவை (கட்) பிரிக்கப்பட்ட இரு குலரமரபுச்சின்னங்களைச் செங்குத்தான நடுக்கோடிட்டு அருகருகாக வைத்து இணை.
Infuse
உட்சொரி உட்செலுத்து பாய்ச்சு புகவிடு உணர்ச்சி புகுந்து பரவவிடு பண்பு கலக்கவிடு புகட்டு தோய்வி ஊறவை ஊறிக்கல தோய்ந்து ஒன்றுபடு.
Infusion
ஊற்றல் புகுந்து பரவவிடல் அறிவு புகட்டல் ஊறிக் கலத்தல் அகத்தூண்டுதல் உள்ளுயிர்ப்பண்பு ஊறல் சான்றெடுக்க நீர் ஊற்றல் சேர்க்கப்பட்ட கலவைக்கூறு கரைசல் உயரிச்சாறு வடிசாறு வடிசாற்றுத்தேறல் சாற்றுக்கூறு.
Inspire
மூச்சு உள் இழு மூச்சு உள்வாங்கு உயிர்ப்பூட்டு அகத் தூண்டுதலளி. தெய்விக ஊக்கமளி உணர்ச்சியூட்டு எழுச்சியூட்டு உணர்சசி புகட்டு உணர்ச்சியைத் தோற்றுவி.
Instil, Instill
துளித்துளியாக விடு சிறிது சிறிதாகப் புகட்டு படிப்படியாக அறிவுறுத்து சிறிதுசிறிதாகப பண்புதோய்வி.
Instillation
சிறிதுசிறிதாக வடித்தல் அறிவு புகட்டுதல் உள்ளத்தில் பண்பு பரவவிடுதல் புகட்டப்பட்ட பண்பு.
Landmark
நில எல்லைக்குறி மாவட்டம் முதலியவற்றுள் குறிப்பிடத்தக்க பொருள் முனைப்பாகத் தோன்றும் பொருள் முக்கியமான நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க கட்டம் வரலாற்றில் திருப்புமுனை திரும்புகட்டம்.
Metaphor
உருவக வழக்கு நேர் சொற்பொருளாகாத பெயர் அல்லது பண்புகட்டிய வழக்கு உருவகம்.
Object-lesson
பொருட்பாடம் ஆய்வுக்குரிய பொருளை வகுப்பில் வைத்துக்கொண்டே நடத்தப்படும் பாடம் எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சி நல்லறிவு புகட்டும் அனுபவம் கண்கூடான படிப்பினை.
Outrigger
தூம்புகட்டை பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம் விலாவரிக்கட்டை வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு உகைப்டபு விசைக்கட்டை படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு விசைப்படகு துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு சாரத்தூலம் தள நீட்டச்சட்டம் விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம் சேமக்குதிரைப்பூட்டு சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம் சேமப்பூட்டுக் குதிரை வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Stern-post
பயின் கந்து கப்பல் திரும்புகட்டை தளைக்கப் பட்டிருக்கும் குத்துத்தறி.
Surfeit
மடுப்பு கழிமிகைத் துய்ப்பு உணவின் மிதமிஞ்சிய அளவு குடியின் வரம்பு தெவிட்டல் எதுக்களிப்பு கழிமிகை அருவருப்பு திகட்டுவளம் தேக்குவளம் (வினை.) பெருந்தீனி புகட்டு வரம்பின்றி ஊட்டு மிதமிஞ்சித்துய்ப்பி மட்டுமீறி நுகர் வெறுப்பூட்டு அருவருப்பூட்டு வெறுப்புக்கொள் அருவருப்புக்கொள்.
Totemism
இனமரபுச் சின்ன முறைமை சமுதாயப் பொறுப்புகட்டுப்பாடு ஆகியவைகளைக் குலமரபுச் சின்ன அடிப்படையில் கொள்ளும் வாழ்க்கை முறை.
Random Fonts
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75747
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11867
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16204
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9596
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14993
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9264
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22460
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12087
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8962
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18586

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close