English to Tamil Dictionary: புகழ்ந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apotheosis
தெய்வமாக்கல் புகழ்ந்து போற்றுதல் கடவுள்மங்கலம் பிரதிட்டை அடியவர் குழாத்தில் சேர்த்தல் கொள்ளை வழிபாடு.
Bemouth
தாராளமாகப் புகழ்ந்துரை கட்டுரை கூறு.
Bless
புனிதப்படுத்து போற்று புகழ்ந்து பூசனை செய் திருவருள் பாலி திருவருள் கூட்டுவி வேண்டுதல் வழிபாடு செய வாழ்த்து வெற்றி அவா அறிவி வளத்துக்குக் காரணமாகக் குறிப்பிடு நற்பேற்றுக்கு மூலமாகக்கூறு பாழாய்ப்போ.
Claque, Claquere
(பிர.) கூலிக்குப் புகழ்ந்து கைதட்டும் கூட்டம்.
Claw
விலங்கின் வளை நகம் பறவையின் கூருகிர் நண்டின் பொடுக்கு வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி வளைநகம் போன்ற கருவி (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி (வி.) நகத்தால் கீறு பிறாண்டு கிழி பிள சுரண்டு பிடி பற்றி இழு முகமன் கூறு முகப்புகழ்ச்சி செய் நேரடியாகப் புகழ்ந்து பேசு செல்வமாகக் கொஞ்சு (கப்.) காற்று முகமாகச் செல்.
Commend
அடைக்கலமாக ஒப்படை தகுதியுடையது என மேவி உரை நலம் கூறு பரிந்துரை புகழ்ந்துரை அணி செய் அழகுபடுத்து.
Cringe
இச்சக நடத்தை கெஞ்சுதல் பணிவு (வி.) அஞ்சி ஒடுங்கு தாழ்ந்து வணங்கு கீழ்ப்படி கெஞ்சு இச்சகம் பேசு புகழ்ந்து பசப்பு.
Egoism
(மெய்) தன்னல வாழ்வைத்தவிர வேறொன்றும் இல்லை என்ற கோட்பாடு தான் என்ற எண்ணம் தன்னலவேட்கை நெறி தன்னலம்ம தன்னைத்தானே புகழ்ந்து பேசுதல்.
Emblazonment
(கட்.) மரபுரிமையான உருவங்களால் ஒப்பனை செய்தல் புகழ்ந்து பேசுதல்.
Eulogize
புகழ்ந்து பேசு புகழ்ந்து எழுது.
Exalt
உயர்த்து உயர்பதவியில் அமர்த்து புகழ்ந்து பேசு உயர்மதிப்புக்கொடு பண்பு மேம்படுத்து மேன்மக்களாக்கு நிறவகையில் செறிவார்ந்ததாக்கு
Flatter
முகப்புகழ்ச்சிசெய் இசசகம் பேசு பொய்யாகப் புகழ்ந்துபசப்பு கெஞ்சி ஆதரவைப்பெறு மட்டுமீறி முகமனுரை அளவுமீறிப் புகழ் பெருமைப்படுத்திப் பேசு வீணான நம்பிக்கையைத் தோற்றுவி தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி மனநிறைவுசெய் மகிழச்செய் கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு மிகைபடப் பாராட்டுக்கூறு.
Jolly
கப்பலிலுள்ள சிறு படகுவகை கடற்படை வீரன் கஸீமகிழ்வாட்டம் (பெ.) கஸீமகிழ்வான மிக்க மகிழ்ச்சி தருகிற சிஜீது குடிபோதையிலிருக்கிற கொண்டாட்டமான (பே-வ.) மிக இன்பமான கஷீ கிளர்ச்சியான (வினை.) (பே-வ.) புகழ்ந்து பசப்பு கெஞ்சு கேலி பண்ணு ஏளனம் செய். (வினையடை) (பே-வ.) மிக.
Laud
புகழ்ச்சி புகழ்ச்சிப்பாசுரம் (வினை) புகழ்ந்து பேசு புகழ்ச்சி செய் கொண்டாடு.
Oily
எண்ணெய் சார்ந்த எண்ணெய் போன்ற புகழ்ந்து பசப்புகிற குழைந்து நடிக்கிற நயமாக இணைத்துக்கொள்கிற.
Panegyrize
புகழ்ந்து பேசு பாராட்டியெழுது.
Puff
மோதுஞ் சிறு காற்றலை திடீர்க்காற்று வீச்சு குற்றுயிர்ப்பு வீச்சு காற்றின் சிற்றலை வீச்சொலி சிறு மூச்சொலி வெளியேற்றப்படும் புதைக்கற்றை ஆடைஒப்பனை மடிப்பலை மயிர் ஒப்பனை அலைச்சுருள்ஒப்பனைத் துகள் ஒத்தும் இழைச்செண்டு பொடிச்செண்டு மாவினாற்செய்த பொங்கப்பம் செய்தித்தாள்களில் வாணிகப் பண்டங்களை மிகைபடப் புகழும் விளம்பரம் பக்கச்சொல். வீண்பாராட்டுரை (வினை.) ஊதுமூச்சு அலை வெளிவிடு காற்றுவகையில் அலைவீசு அசைப்பிடு விட்டுவிட்டு எழு முசுமுசுப்புக்கொள் இடர்ப்பட்டு மூச்சுவிடு மூச்சுத் திணறவை நீராவிப்பொறிவண்டி வகையில் 'குப்' 'குப்' என்று புகைவிடு 'குப்' 'குப்' என்று புகைவிட்டுக்கொண்டே செல் சுருட்டு முதலியவற்றின் வகையில் புகை ஊதித்தள்ளு புடை வீங்கு வீக்கங்கொள் தற்பெருமையால் பூரிப்புக்கொள்வி மிகைபடப்பேசு பொய்யாகப் புகழ்ந்து விளம்பரஞ் செய் ஏலத்தில் விலை உயர்த்துவதற்காகக் கேள்வி கேள்.
Recoommend
பரிந்துரைகூறு சிபாரிசுசெய் புகழ்ந்தாதரவு காட்டு ஏற்கச் செய் இசைவுடையதாக்கு அறிவுரைவழங்கு ஆலோசனை கூறு பொறுப்பு ஒப்படை முழுதும் ஒப்புவி.
Smoothspoken, Smooth-tongued
நாநயம் படைத்த சொல்லிணக்கநயம் உடைய நயநாகரிகப்பேச்சுடைய மெல்லமைதியுடன் பேசுகிற புகழ்ந்து மழுப்பும் இயல்புடைய நம்புதற்குரிய இயல்புவாய்நத நம்பத்தக்க முறையிற்சொல்லப்படுகிற.
Trumpeting
எக்காள இசைப்பு பிளிறுகை புகழ்ந்து பாடுதல் (பெயரடை) பிளிறுகிற புகழ்ந்து பாடுகிற.
Unsung
புகழ்ந்து பாடப்படாத.
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14325
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8624
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15792
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7908
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8001
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16093
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6046
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24149
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9423
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10800

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close