English to Tamil Dictionary: புகழ்ப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antiphonal,. Antiphonary
எதிரெதிர்ப்பாடல் ஏடு புகழ்பாடல் தொகுதி (பெ.) எதிரெதிர் பாடுவதற்கு உரிய.
Antiphoner
இணையெதிரொலி புகழ்ப்பாடல் ஏடு.
Betony
பண்டை மருத்துவத்தில் பெரும்பயனுடையதாகப் புகழ்பெற்ற கருஞ்சிவப்பு மலரையுடைய செடி.
Blazon
வீரமரபுச்சின்னங்கள் மரபுரிமைக்கவசம் மரபுச்சின்னக்கொடி மரபுச்சின்ன விவரப்பட்டியல் மரபு விவரம் புகழ் விளக்கம் பண்புரைத்தொகுதி (வினை) மரபுச்சின்னங்கள் தீட்டு மரபுச்சின்னங்கள் விவரமறிவி புகழ்ப்பெயர் பொறி புகழ் அளி புகழ் பரப்பு.
Blazoner
கட்டியர் அலர்தூற்றி அவதூறு பரப்புபவர். புகழ்பரப்புபவர்.
Blazonment
புகழ்பரப்புதல்.
Brilliantness
திகழொளியுடைமை புகழ்ப்பேராண்மை மேம்பாடு.
Bruit
ஆரவாரம் இரைச்சல் கம்பலை அலர் வதந்தி (வினை) செய்திப்பரப்பு அறிவி புகழ்பரப்பு.
Ce;ebrity
நாடறிந்திருத்தல் புகழ்பெற்றிருத்தல் புகழ் இசை நாடறிந்தவர் புகழ்பெற்றவர்.
Chambertin
புகழ்பெற்ற கொடிமுந்திரித் தோட்டப் பெயர் புகழ்பெற்ற செந்நிற இன்தேறல் வகை.
Ciceronian
புகழ்பெற்ற ரோமப் பேருரையாளராகிய சிசரோவைப் போன்ற சிசரோவுக்குரிய சொல்வள மார்ந்த.
Copernican
புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3-1543) என்பவருக்குரிய கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த.
Debunk
உவ்ர்ச்சித்திரை கிழி பாசாங்கை அம்பலப்படுத்து மேற்பூச்சகற்று போலி மதிப்பை அழித்து மெய்த்தோற்றத்தை வெளிப்பத்து செயற்கைப் புகழ்ப்பீடத்திலிருந்து வீழ்த்து.
Distinguished
புகழ்பெற்ற சிறந்த மேன்மைவாய்ந்த.
Dithyramb
பாக்கஸ் என்ற கிரேக்கக் கடவுளுக்குதரிய துதிப்பாடல் கொந்தளிக்கும் களியாட்டப் பாடல் ஆரவாரப் புகழ்ப்பாசுரம் தேவபாணி வகை.
Enrol, Enroll
பட்டியில் சேர் படையணியில் சேர் கழகத்தில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள் நீதிமன்றத்தின் பதிவேட்டில் பதிவு செய் மதிப்புப் பட்டியில் பதிவுசெய் புகழ்ப்பதிவு செய் பதிவுசெய்யப்பெறு.
Falernian
முற்காலப் புகழ்பெற்ற இன்தேறல் வகை.
Fame
புகழ் இசை மதிப்பு வதந்தி (வினை) புகழ்படுத்து.
Famous
புகழ்பெற்ற பலரறிந்த குறிப்பிடத்தக்க முதன்மையான மிகச்சிறந்த.
Gloria
(ல.) இறை புகழ்ப்பாடல் தலைசூழ் ஒளிவட்டம்.
Glorifiication
மேன்மைப்படுத்துதல் இறைபுகழ்ப்பாட்டு இறைபுகழ்ப்பாடல் தொகுதி.
Glorify
பெருமைப்படுத்து புகழொளி சார்த்து வானளாவப் புகழ் அருஞ்சிறப்பேற்று எளிய பொருளுக்குக் கவர்ச்சியூட்டு புகழ்பாடிய போற்று.
Glorious
புகழ்பெற்ற மேன்மை பொருந்திய கீர்த்தி வாய்ந்த மிகுபுகழ் தருகிற மதிப்பு வாய்ந்த சிறந்த பெருந்தக்க பேருவப்புத் தருகிற.
Hallelujah, Halleluiah
தெய்வப்புகழ்ப் பாட்டு.
Historic
வரலாற்றுப் புகழ்பெற்ற.
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6479
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24522
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9083
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10937
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13685
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12757
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158192
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10051
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7548
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28156

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close