English to Tamil Dictionary: புகைகுடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Inhale
உள்வாங்கு வளிமணம் முதலியவற்றை மூச்சோடு உள் இழு. புகைகுடிப்பு வகையில் புகை நுலையீரல்களுக்குள் பரவுமாற உட்கொள்
Meerschaum
நீரியல் வெளிமக் கன்மகி நீரியல் வெளிமக் கன்மகியாலான குமிழுடைய புகைகுடிக்கும் குழாய்.
Pipe-stone
அமெரிக்க செவ்விந்தியர் புகைகுடிகுக்ஷ்ய் செய்ய வழங்கிய திண்ணிய செங்களிக்கல்.
Smoke
புகை புகையாவி புகைப்படலம் ஆவி புகைபோன்ற பொருள் எரிபொருளாவி ஆவிச் சுழலலை நீராவிப்படலம் பனியாவி தூசிப்படலம் உறைபனி மூடாக்கு வெற்றுப்பொருள் பயனில் பொருள் வெறுமை இல்பொருள் புகையிழுப்பு ஒருமுறை புகைகுடிப்பு (இழி.) சுருட்டு (இழி.) பூஞ்சுருட்டு (வினை.) புகைவுறுவி புகைவுறு புகைந்ததெரி எரியாது புகைந்துகொண்டேயிரு கருகு உட்புகைவுறு புகைவீசு புகை வெளியிடு நீராவி வெளிவருவி ஆவி வெளியேற்று கருக்கு புகைக்கறைப் படுத்து புகைக்கரியேற்று புகைக் கருமையூட்டு புகைபடிவி தௌிவற்றதாக்கு புகைச் சுருட்டுக் குடி புகைக்குழல் உறிஞ்சு பூஞ்சுருட்டுப் புகையாகு புகையை உள்ளிழுபுகையை வெளியூது புகை மண்டுவி புகைப்போக்கி வகையில் புகையை மடித்து அறைக்குள்ளேயே செலுத்து புகை மண்டு மூச்சுத்திணறடி புகையடிக்க வை உணவு புகைமண்டிச் சுவை கெடுவி புகையூட்டித் துப்புரவு செய் புகைப்பதனமிடு புகைசெலுத்திப் பூச்சிபொட்டு அழி புகைகுடித்து உடல் நலம் பாழாக்கு புகைகுடி மூலம் ஆக்கிப்படை ஐயங்கொள் துப்புக் கண்டுபிடி கூர்ந்து புலங்காண் தொடர்ந்து வேவாடு பின்பற்றிக் கவனி.
Smoker
புகைஞர் வழக்கமாகப் புகைகுடிப்பவர் புகைப்பதனஞ் செய்பவர் புகைப்போர் பெட்டி தொடர்வண்டியில் புகைகுடிப்பதற்கென ஒதுக்கிவிடப்பட்ட பெட்டி புகைகுதடிப்பதற்கு வாய்ப்பிசைவளிக்கும் இசைநிகழ்ச்சி.
Smoking
புகைதல் புகைப்பு புகைகுடிப்பு புகைப்பழக்கம்.
Random Fonts
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27008
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10642
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24145
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20095
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14500
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16146
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20619
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8173
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15247
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93226

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close