English to Tamil Dictionary: புகைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ash-stand
படிவலத்தட்டு புகைச்சுருள் நீறு படிவதற்காக மேசை மீது வைக்கப்படும் தட்டு.
Cigar
சுருட்டுவகை புகைச் சு.
Cigar-holder
புகைச்சுருள் வைத்துப் புகை உட்கொள்வதற்குரிய கொள்குழல்.
Cigar-shped
புகைச்சுருள் வடிவான உருட்சியும் நீட்சியும் உடைய.
Divan
உஸ்ர் அரசியல்மன்றம் துருக்கிய அரசியல் மன்றம் நீதிமன்றம் பேரவை மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம் மெத்தை வைத்த நீண்ட இருக்கை சுவரோரச் சாய்விருக்கை படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை பாடல் திரட்டேடு புகை குடிக்கம் அறை புகைச் சு விற்பனைக் கடை கீழ்த்திசை முதலமைச்சர் கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
Smoke
புகை புகையாவி புகைப்படலம் ஆவி புகைபோன்ற பொருள் எரிபொருளாவி ஆவிச் சுழலலை நீராவிப்படலம் பனியாவி தூசிப்படலம் உறைபனி மூடாக்கு வெற்றுப்பொருள் பயனில் பொருள் வெறுமை இல்பொருள் புகையிழுப்பு ஒருமுறை புகைகுடிப்பு (இழி.) சுருட்டு (இழி.) பூஞ்சுருட்டு (வினை.) புகைவுறுவி புகைவுறு புகைந்ததெரி எரியாது புகைந்துகொண்டேயிரு கருகு உட்புகைவுறு புகைவீசு புகை வெளியிடு நீராவி வெளிவருவி ஆவி வெளியேற்று கருக்கு புகைக்கறைப் படுத்து புகைக்கரியேற்று புகைக் கருமையூட்டு புகைபடிவி தௌிவற்றதாக்கு புகைச் சுருட்டுக் குடி புகைக்குழல் உறிஞ்சு பூஞ்சுருட்டுப் புகையாகு புகையை உள்ளிழுபுகையை வெளியூது புகை மண்டுவி புகைப்போக்கி வகையில் புகையை மடித்து அறைக்குள்ளேயே செலுத்து புகை மண்டு மூச்சுத்திணறடி புகையடிக்க வை உணவு புகைமண்டிச் சுவை கெடுவி புகையூட்டித் துப்புரவு செய் புகைப்பதனமிடு புகைசெலுத்திப் பூச்சிபொட்டு அழி புகைகுடித்து உடல் நலம் பாழாக்கு புகைகுடி மூலம் ஆக்கிப்படை ஐயங்கொள் துப்புக் கண்டுபிடி கூர்ந்து புலங்காண் தொடர்ந்து வேவாடு பின்பற்றிக் கவனி.
Stub
மர அடித்தூறு பல் அடிக்கட்டை எழுதுகோலின் தேய்ந்த அடிக்குற்றி நாய்வாலின் தறிகட்டை கொழுந்தாணி மொட்டை ஆணி இலாடத் தேய்விரும்பு தாள்முறி அடித்துண்டு (வினை.) தூறை வேராடு கல்லியெடு அடித்தூறு அகற்று வெட்டி அடிக்கட்டையாக்கு அடிக்கட்டையில் அடித்துக் காயப்படுத்து அடிக்ட்டை மீது மோது அடிக்கட்டை மோதுவது போல் மொட்டை முனைமீது மோதப்பெறு புகைச்சுருட்டு அடிக்குச்சினை அழுத்துவித்தவி அடிக்குச்சினை அவித்தடக்கு.
Vent-hole
காற்றுப் புழைவாய் புகைசெல் புழை ஆவிசெல் குழாய் ஒஷீப்புழை.
Volumes
புகைச்சுருள் பிழம்பு புகைச்சுருட்படலம்.
Wreath
கண்ணிமலர்வளையம் ஒப்பனைத்தழை வளையம் புகைச்சுருள் முகில் வட்டம்.
Random Fonts
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10301
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6459
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27051
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13929
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8537
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18937
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12578
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10797
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21014
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10935

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close