English to Tamil Dictionary: புகையிலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arnica
காயங்களுக்குப் போடுவதற்காக மலைப்புகையிலையிலிருந்து வடித்திறக்கப்டும் மருந்துவகை.
Benzpyrene
கீலெண்ணெயிலும் புகையிலைப் புகையிலும் உள்ள புற்று உண்டுபண்ணும் நீர்க்கரியக வகை நச்சுப் பொருள்.
Broom Rape
புகையிலைக் காளான்
Bulk
பேரளவு பெரும்பகுதி பரும் அளவு திரள் பேருருவம் பெரும் பிண்டம்புகையிலைப் பெருங்தொகுதி கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு வயிறு பெட்டி உடல் நடுப்பகுதி கப்பலின் அடிப்பாகம் கப்பலின் உடற்பகுதி (வினை) பேரளவுடையதாகத் தோன்று மிகைபடத்தோன்று குவி.
Calabash
சுரைக்காய் சுரைக்குடுக்கை புகையிலைக் குழாய்.
Canaster
நடு அமெரிக்கப் புகையிலை வகை.
Caporal
(பிர.) பிரஞ்சுப் புகையிலை வகை.
Cavendish
மென்மைப் பதமாக்கி இனிப்பூட்டிப் பாளங்களாக அமைக்கப்பட்ட புகையிலை.
Chaw
வாயிலிட்டு மெல்லும் அளவு புகையிலை நறுக்கு (வி.) மெல்லு குதப்பு.
Chew
சவைப்பு பல்லரைப்பு அதுக்கும் அளவு புகையிலையின் மெல்லும் அளவான துண்டு (வி.) பல்லால் அரை சவை கடித்து அதுக்கு புகையிலை மெல்லு ஆழ்ந்து நினை சென்றது நினை நினைந்து நினைந்து சிந்தனைசெய்.
Chewing Tobacco
வாய்ப் புகையிலை மெல்லும் புகையிலை
Chibouk, Chibouque
நீள் புகையிலைக் குழாய்.
Corn-cob
மக்காச்சோளக் கதிரின் கெட்டிக்காம்பு கெட்டிக் கதிர்க் காம்புகொண்டு செய்யப்படும் புகையிலைக் குலல்.
Dottle
சுருட்டுக் குழாயிற் புகைக்கப்படாமல் எஞ்சியுள்ள புகையிலைச் சுருகு.
Dudeen
சிறிய களிமண் புகையிலைக்குழாய்.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Flue-curing Of Tobacco
வெப்பக்காற்றாற் புகையிலையுணர்தல்
Kinnikinic
அமெரிக்க இந்தியர்கள் புகையிலைக்குப் பதிலாகப் பயன்படுத்தும் கலவைப்பொருள் வகை புகைக்கும் கலவைப் பொருள்வகை தருஞ்செடி.
Latakia
கலவைப் பொருள்களில் பயன்படுத்தப்படும் துருக்கிப் புகையிலை வகை.
Leaf
இலை இலைத்தொகுதி பூவிதழ் தழை புகையிலை தேயிலை சுவடித்தாள் தாளின் இரண்டு பக்கங்கள் பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை பற்சக்தரத்தின் பல்.
Leaf
இலை இலைத்தொகுதி பூவிதழ் தழை புகையிலை தேயிலை சுவடித்தாள் தாளின் இரண்டு பக்கங்கள் பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை பற்சக்தரத்தின் பல்.
Mundungus
முடைநாற்றப் புகையிலை வகை.
Myall
புகையிலைக் குழாய் செய்யும் நறுமணக்கட்டையுடைய ஆஸ்திரேலிய வேல மரவகை.
Negro-head
காரமான கரும்புகையிலை கீழ்த்தர ரப்பர்வகை.
Nicotian
சுருட்டு முதலியவை பிடிப்பவர் (பெ.) புகையிலை சார்ந்த.
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15135
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38907
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8007
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12694
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17116
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6968
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8543
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12459
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14110
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7105

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close