English to Tamil Dictionary: புகையூட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bloater
சாளைமீன்வகையை உப்பிட்டுப் புகையூட்டப்பட்ட உணக்கல்.
Cense
நறும்புகையூட்டு நறும்புகை எழுப்பித் தொழு.
Finnan, Finnan Haddock
புகையூட்டுப் பதனமுறையில் பக்குவப்படுத்தப்பட்ட மீன் இனவகை.
Fumade
புகையூட்டிப் பக்குவஞ்செய்யப்பட்ட சிறுமீன் வகை.
Fumigate
புகையூட்டு புகையூட்டித் தூய்மைசெய் நறுமணப் புகையூட்டு.
Fumigation
புகையூட்டித் தூய்மை செய்தல்.
Fumigator
புகையூட்டித் தூய்மை செய்தற்குரிய கருவி.
Incense
நறுமணப்புகை நறும்புகை எழுப்பும் பொருள் சாம்பிராணி நறுமணம் புகழ்ச்சி முகமன் (வினை) நறும்புகையூட்டு தெய்வ உருவங்களுக்கு நறுமணத் தூபம் இடு நறுமணம் பரவவிடு.
Smoke
புகை புகையாவி புகைப்படலம் ஆவி புகைபோன்ற பொருள் எரிபொருளாவி ஆவிச் சுழலலை நீராவிப்படலம் பனியாவி தூசிப்படலம் உறைபனி மூடாக்கு வெற்றுப்பொருள் பயனில் பொருள் வெறுமை இல்பொருள் புகையிழுப்பு ஒருமுறை புகைகுடிப்பு (இழி.) சுருட்டு (இழி.) பூஞ்சுருட்டு (வினை.) புகைவுறுவி புகைவுறு புகைந்ததெரி எரியாது புகைந்துகொண்டேயிரு கருகு உட்புகைவுறு புகைவீசு புகை வெளியிடு நீராவி வெளிவருவி ஆவி வெளியேற்று கருக்கு புகைக்கறைப் படுத்து புகைக்கரியேற்று புகைக் கருமையூட்டு புகைபடிவி தௌிவற்றதாக்கு புகைச் சுருட்டுக் குடி புகைக்குழல் உறிஞ்சு பூஞ்சுருட்டுப் புகையாகு புகையை உள்ளிழுபுகையை வெளியூது புகை மண்டுவி புகைப்போக்கி வகையில் புகையை மடித்து அறைக்குள்ளேயே செலுத்து புகை மண்டு மூச்சுத்திணறடி புகையடிக்க வை உணவு புகைமண்டிச் சுவை கெடுவி புகையூட்டித் துப்புரவு செய் புகைப்பதனமிடு புகைசெலுத்திப் பூச்சிபொட்டு அழி புகைகுடித்து உடல் நலம் பாழாக்கு புகைகுடி மூலம் ஆக்கிப்படை ஐயங்கொள் துப்புக் கண்டுபிடி கூர்ந்து புலங்காண் தொடர்ந்து வேவாடு பின்பற்றிக் கவனி.
Smoke-dried
புகையுலர் பதனமிடப்பட்ட புகையூட்டி உலர்த்தப்பட்ட.
Sulphur
கந்தகம் வண்ணத்துப்பூச்சி வகை முற்கால வழக்கில் மின்னல் கருமூலம் முற்கால வழக்கில் நரகத் தீ மூலம் (பெ.) வெளிறிய மஞ்சள் நிறமான (வினை.) கந்தகத் தடவு கந்தகப் புகையூட்டு.
Sulphurate
கந்தகச் செறிவூட்டு கந்தகப் புகையூட்டு கந்தக வினைமையூட்டு கந்தகத்தின் செயலுக்கு ஆளாக்கு.
Thurification
நறும்புகையூட்டு.
Unfumed
புகையூட்டப்பெறாத.
Unsmoked
புகையூட்டப்பெறாத.
Random Fonts
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9249
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7514
Divya Bangla Font
Divya
Download
View Count : 28574
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11355
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 42941
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8628
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7558
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11831
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23643
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9449

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close