English to Tamil Dictionary: புதுநில

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annexationist
புதுநிலம் வென்று சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டாளர்.
Bushman
பண்படுத்தப்படாத புதுநிலக் குடியிருப்பபாளர். நாடாக்கப்படாக் காட்டகத்து வாழ்நர் காடுவழி செல்லும் நாடு சூழ்வாணர்.
Derliction
கைவிடுகை கைவிடப்பட்ட நிலை கடமைத் தவறு கடமையில் கவனமின்மை புதுநிலம் தோற்றுவித்துக் கடல் பின்வாங்குதல் கடற்கரையெல்லை மாற்றத்தால் ஏற்படும் புது நிலப்பகுதி.
Exploratory Survey
புதுநில ஆய்வளவீடு
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
Naturalize
அஸ்ல் நாட்டவருக்குக் குடியுரிமை வழங்கு அயலினச் சொற்களையோ பழக்க வழக்கங்களையோ மேற்கொண்டு வழங்கு செடி கொடி உயிரினங்களைப் புதுநிலத்தில் பயிற்றிப் புகுந்து இயற்பண்பூட்டு மரபு முறைகளைத் தவிர்க்கச் செய் அருநிகழ்வுப் பண்புகளைத் தவிர்த்து விடு இயல் அடிப்படையுடையதாக்கு குடியுரிமையுடையவராகு திணை இயைவு பெறு இயற்பியல் ஆய்வு பயில்.
New
புதிய முன்னில்லாத முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற முன் உணரப்படாத தெரியவராத முன்கேட்டறியாத முன் கண்டறியாத அண்மையில் தோன்றிய புதிதாக ஆக்கப்பட்ட அணிமையில் செய்துமுடிந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதான பழக்கத்திலில்லாத மாறிய மாறுபாடான புது மாறுதலுடைய புதுப்பிக்கப்பட்ட புதிதாகச் சேர்க்கப்பட்ட கெடாத புதுநிலையிலுள்ள பழமைப்பட்டுவிடாத தேய்வுறாத தளராத பளபளப்புக்குறையாத புத்தாக்கம் பெற்ற புத்துயர்வு பெற்ற புது வகையான புதுப்பயனுடைய வேறு வகையான அனுபவமற்ற புதுறறையான (வினையிடை.) புதிதாக அண்மையில்.
Pathfinder
புதுநிலங் காண்பவர் புதுவழி நாடுபவர் குண்டு விமானத்துக்குமுன் சென்று இலக்கு விளக்கங்காணும் வழிகாட்டி விமானம்.
Snobling
புதுநிலைப் பிலுக்கர் அற்பப் பகட்டர்.
Stain
கறை அழுக்கு நிறவேறுபாடு நிறவேறுபாட்டுத்தடம் கறை உண்டாக்கும் பொருள் சாயப்பொருள் குற்றம் குறைபாடு (வினை.) கறைப்படுத்து அழுக்காக்கு மாசுபடுத்து நிறங்கெடு நிறம்மாறுபடுத்த நிறம் மங்கலாக்கு சிறிதளவு வெளிறிய சாயலுட்டு புதுநிறமூட்டு புகழுக்குக் களங்கம் விளைவி பெயருக்குப் பழி ஏற்று மரம்-கண்ணாடி முதலியவற்றிற்குப் புதுவண்ணச் சாயல்கொடு உருப்பெருக்காடியில் பார்க்கும் பொருளுக்கச் சாயமேற்று சுவர் ஒட்டுத்தாளுக்கு நிறப்படிவமேற்று (வேதி.) உட்படிவம் வெளித் தெரியும்படி கூறுகளின் நிறம் வேறுபடுத்திக் காட்டு.
Virgin
கன்னி கன்னிமை நோன்பேற்கும் பெண் கன்னி மரியாஷீன் சிலை (பெ.) கன்னியான கன்னிமையுடைய கன்னிமை கெடாத தூய இன்னும் வழங்காத புதுநிலையான முதனிலையான நில வகையில் உழப்படாத நாடு வகையில் குடியேறப் பெறாக கஷீமண் வகையில் சுடப்பெறாத தேன்கூடு வகையில் இன்னும் முட்டையிடப் பயன்படுத்தப் பெறாத தேன் வகையில் காய்ச்சப் பெறாமல் தேன் கூட்டிலிருந்து எடுத்தபடியேயான இறால் நிலையான பூச்சியின வகையில் பொலிவூட்டப் பெறாமலே முட்டையிடுகிற (வி.) கன்னியாயிரு.
Random Fonts
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9844
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82348
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107717
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19401
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13495
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25650
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18614
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23435
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22806
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7681

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close