Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: புத்தகப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bibliographer
புத்தக விளக்க அட்டவணையாளர் புத்தகப்பட்டி தொகுப்பவர்.
Bibliography
புத்தகப் பட்டியல் நுற்பெயர்க்கோவை புத்தக விவரத்தொகுப்பு ஆசிரியர் இயற்றிய ஏடுகளின் தொகுதி.
Bibliolatry
கிறித்தவத் திருன்றையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் விவிலிய வழிபாடு புத்தகப் பூசனை.
Bibliotheca
ஏடகம் நுலகம் புத்தக வரிசை தொடர்ஏடுகள் புத்தகப் பட்டியல்.
Book Louse
புத்தகப் பேன்
Book-account
புத்தகப்படியான பற்றுவரவு விவஜ்ம்.
Book-learning
நுலறிவு வெறும் புத்தகப்படிப்பு.
Book-lore
புத்தகக்கல்வி நுலறிவு புத்தகப்பட்டி அறிவு.
Book-mark
புத்தகப்பக்க அடையாளச்சீட்டு.
Book-tally,booktoken
குறிப்பிட்ட புத்தக விலை மதிப்புக்கீடான புத்தகப் பரிசுச் சீட்டு.
Book-worm
புத்தகப்பூச்சி ஏட்டுப்படியில் ஆழ்ந்தவர்.
Booklouse
புத்தகப்பூச்சி வகை புத்தகப் 'பேன்'.
Bookscorpion
புத்தகப் பூச்சிவகை புத்தகத்'பேன்'
Bottom
அடி அடிப்புறம் அடிப்பரப்புஅடித்தளம் அடிப்படை மூடு தூர் ஆதாரம் உடலின் பிட்டம் நாற்காலியில் இருப்பிடம் நீர்நிலைப் படுகை கலத்தின் அடிக்கட்டு புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி மலையின் தாழ்வாரம் ஆற்றடுத்த தாழ்நிலம் கப்பல் அடித்தட்டு கப்பல் கீழ்ப்புறம் மறுபுறம் இழிபுறம் உட்கடந்த பகுதி நிலத்தளம் நிலத்தளப்பணி முக்கிய கூறு நிலையாற்றல் உறுதியான செல்வளம் பொய்ம்மயிர்த் தொங்கல்(வினையடை) அடிப்பகுதி சார்ந்த தாழ்வான கடைப்பட்ட கடைசி யான அடிப்படையான (வினை) வாத ஆதாரமாக்கு அடிப்படையாக்கு நிலைநாட்டு ஆழங்காண் உளவுகாண் அடி மெய்ம்மை கண்டுபிடி அடித்தங்கு அடிப்பகுதி அமை தூரிடு.
Chelifer
புத்தகப்பூச்சி வகை புத்தகத் தேள்.
Collotype
புத்தகப் படங்கள் விளம்பரங்கள் முதலியவற்றை அச்சிடுவதற்காகக் கதிர் வேதி முறையில் உருவாக்கப்பட்ட மென்தகடு.
Copy
சரிபடிவம் ஒத்த வடிவம் படி பகர்ப்பு நகல் மேல்வரிச்சட்டம் கட்டளை முன்மாதிரி பின்பற்றத்தக்கது அச்சுக்கான எழுத்துப் படி ஏட்டின் கைப்படி ஏட்டின் ஒரு புத்தகப்படி தாள் அளவை மாதிரி (16*20 அங்குலம்) (சட்.) நிலப்பண்ணைப் பேரேட்டுப் பகுதிப் பகர்ப்புப்படி (வி.) பகர்த்து பார்த்தெழுது பார்த்துப் பின்பற்று மாணவர் வகையில் திருட்டுத்தனமாக அடுத்தவனைப் பார்த்து எழுதி விடு.
Corrondentia
புத்தகப்பேன் போன்ற சிறு பூச்சியினம்.
Half-title
புத்தகத் தலைப்புப் பக்கத்திற்கு அல்லது புத்தகப் பிரிவுக்கு முன்னுள்ள சிறுதலைப்பு.
Longue Haleine
(பிர.) நீடரும்பணி நீடித்த விடாமுயற்சியும் உழைப்பும் தேவைப்படும் வேலை புத்தகப்படைப்புத் தொழில்.
Part
கூறு பகுதி புத்தகப் பிரிவு காண்டம் பாகம் சம்புடம் முழுமையின் சமக்கூறுகள் பலவற்றில் ஒன்று ஒதுக்கப்பட்ட பாகம் பங்கீடு செயலில் ஒருவரது பங்கு கடமை அரங்கில் நடிகருக்குக் கொடுக்கப்பட்ட நடிப்புப் பகுதி அரங்கில் நடிகர் பேசுஞ் சொற்கள் அரங்கில் நடிகர் பக்கம் (இசை.) குறிப்பிட்ட குரல் அல்லது கருவிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பண் (வினை.) கூறுகளாகப் பிரி தொடர்கிளைகளாகப் பிரி வகிரெடு சண்டை செய்பவர்களை விலக்கிவை நண்பர்களைப் பிரித்து வை வேறுபடுத்து கூட்டுறவை விட்டொழி (பே-வ.) பணங்கொடு (வினையடை.) பகுதியாக சிறிதுமட்டில் பாகத்தைப் பற்றிய மட்டில்.
Pedant
கல்விச் செருக்குடையவர் புத்தகப் படிப்பாளர் கோட்பாட்டு வெறியர் நுல் விதிமுறை வெறியர்.
Remainder
மிச்சம் எஞ்சியுள்ளவற்றின் தொகுதி எஞ்சியுள்ளவர்களின் தொகுதி (கண) கழித்த மிச்சம் வகுத்த மீதம் மீப்பு தேவைநிரம்பியும் விற்பனையாகாது மீந்துள்ள புத்தகப்படிகளின் தொகுதி (சட்) விருப்ப ஆவணத்தில் பின்விளைவுக்குரிய உரிமை (வினை) பதிப்பு முழுவதையும் விற்பனையாகா மீப்பாகக் கருதி ஒதுக்கு.
Satchel
புத்தகப் பை பள்ளிக்கூடப் பை.
Scrip
இரவலர் பை பயணப்பை புண்ணிய யாத்திரிகர் தூக்குபை புத்தகப் பை தொங்குபை.
Random Fonts
GIST-TMOTPattinathar
Download
View Count : 16095
Tam Kannadasan
Download
View Count : 19069
Tab Shakti-21
Download
View Count : 7960
Tab-Ilango
Download
View Count : 19408
TAU_Elango_Mohanam
Download
View Count : 13610
Tam Shakti 18
Download
View Count : 6667
Ranjani Plain
Download
View Count : 8691
Jaffna
Download
View Count : 15289
Sagarabaranam
Download
View Count : 8546
TAU_Elango_Anjali
Download
View Count : 17163
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website