Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: புனிதப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anointment
திரு நெய்யாட்டு எண்ணெய்ச் சார்த்து அபிடேகம் புனிதப்படுத்தும் செயல்.
Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Bless
புனிதப்படுத்து போற்று புகழ்ந்து பூசனை செய் திருவருள் பாலி திருவருள் கூட்டுவி வேண்டுதல் வழிபாடு செய வாழ்த்து வெற்றி அவா அறிவி வளத்துக்குக் காரணமாகக் குறிப்பிடு நற்பேற்றுக்கு மூலமாகக்கூறு பாழாய்ப்போ.
Consecration
படையல் புனிதப் பணிக்கென நேர்ந்து விடல் எழுந்தேற்றம் திருநிலைப்பாடு திருக்கோயிற் பதவிக்கு தீக்கை செய்யப்பெறல் கடமை ஒப்படைப்பு கருமத்தில் கண்ணாயிருத்தல்.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Ghazi
(அரா.) இஸ்லாமிய புனிதப் போர்வீரர் புறச் சமயிகளை எதிர்த்தழிக்கும் இஸ்லாமியர் இஸ்லாமிய மத வெறியர் துருக்கிய உயர்மதிப்புப் பட்டம்.
Ordain
விதித்தமை ஊழமைவாக்கு ஆணையிட்டமர்த்து சமயப்பணியில் அமர்த்து அமர்வு வினையாற்று புனிதப் பதவிப்படி சார்த்தியருள் பணியுரிமையளி வகுத்தொழுங்குபடுத்து ஒதுக்கிவை நிறுவு நிலைப்படுத்து.
Purify
தூய்மையாக்கு சுத்தஞ்செய் சடங்குமுறைப்படி புனிதப்படுத்து அயற்பொருள்களை அகற்றித் துப்புரவாக்கு புடமிடு அழுக்ககற்று பாவம் நீக்கு.
Sacrilege
திருவழிப்பு புனிதத்தன்மையை மதியாது செய்யப்பட்ட அவச்செயல் தெய்வக்கேடு அடாச்செயல் அனுசிதம் தகுதிக்கேடு புனித இடம் புகுந்து செய்யப்படுந்திருட்டு புனிதப்பொருள் தப்ர்ப்பு திருநிலையாளர் மீது ஆற்றப்படும் இன்னல்.
Sanctify
தூயதாக்கு புனிதப்படுத்து திருநிலை சார்த்து புனிதத் தன்மையூட்டு சமயநிறை நேர் ஒப்புதலளி திருநிலை நேர்மைப்படுத்து சமயவிதிமுறைக்கு இணங்குவி குற்றமற்ற தோற்றம் வழங்கு குற்றமற்ற தன்மை சார்த்து முழுநிறை ஒப்புதலளி.
Shrine
கோயில் புனிதப்பேழை வண்ணக்கல்லறை திருவிடம் தனிச்சிறப்புடைய புண்ணியத்தலம் தனிச்சிறப்புத்தொழுயடம் புனித நினைவுச்சின்னம் உள்ள இடம் (வினை.) திருச்சின்னமாக உட்கொண்டிரு கோயில்கொள்ளு போற்றிவைத்துப்பேணு.
Spiritualize
தெய்வீகமாக்கு ஆன்மீகமயமாக்கு புனிதப் படுத்து புலனுகாச்சித் தொடர்பறுவி ஒழுக்க உயர்நிலைப் படுத்து மீநிலையுறுத்து மேனிலைப்படுத்து திருநிலையாக்கு உயிர்நலச் சார்பூட்டு உயிர்நலம் ஊக்கு தத்துவார்த்தப் பொருள் கூறு.
Taboo
தடைக்கட்டு சமூகக்கட்டு தடைவிலக்கு தள்ளிவைப்பு தொடக்கூடாக் புனிதப்பொருள் தொடாப்புனிதர் (பெயரடை) தடைக்கட்டான ஒதுக்கிவைக்கப்பட்ட தொடாப் புனிதமான (வினை) விலக்கி வை. சமூகக் கட்டுச் செய் தடைக்கு உட்படுத்து.
Random Fonts
Tab-Chandra
Download
View Count : 28169
Ranjani Regular
Download
View Count : 10493
Sundaram-1351
Download
View Count : 13330
KaVaS
Download
View Count : 9600
Tam Shakti 35
Download
View Count : 14318
Tam Shakti 11
Download
View Count : 12091
TAMu Maduram
Download
View Count : 10866
Sundaram-0807
Download
View Count : 22820
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9205
Amudham
Download
View Count : 49092
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website