English to Tamil Dictionary: புனிதர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Canon
கட்டளை பொது ஒழுங்கு சட்டம் விதி சூத்திரம் கட்டளை ஏடு கட்டளை மறை ஏடு திருமுறை திருச்சபைக் கட்டளைக் கோட்பாடு ஆசிரியர் மெய்மரபுரிமை ஏடு மணியின் கொளுவி ஆசிரியரே எழுதியதாக ஏற்றமைந்த ஏட்டுத் தொகுதி முறைப்படி அமைந்த கட்டளை இசைப்பாட்டு புனிதர் பெயர்ப்பட்டியல் அருணெறி அடியார் பெயர்த் தொகுதி பெரிய அச்சுருப்படிவ வகை.
Canonization
புனிதர் தொகையுட்படுத்துதல் புனிதர் திருமுறையுட் சேர்த்தல் திருமுறை வகுப்பு வழிமுறைப்படுத்துதல் விதிமுறைப்பாடு திருச்சபை இசைவேற்பு.
Commemoration
நினைவுவிழா நினைவுக்காப்பு நினைவு வழிபாடு வழிபாட்டில் நினைவுக்குறிப்பு வழிபாட்டில் புனிதர் பற்றிய நினைவுக் குறிப்பீடு ஆக்ஸ்போர்டுப் பல்கலைக் கழகத்தில் நிறுவன முதல்வர் ஆண்டு நினைவு விழா.
Hierolatry
புனிதர் வழிபாடு.
Image
உருவம் படிவம் உருவச்சிலை படிமம் புனிதர் திருவுருவச்சிலை ஒத்த வடிவம் உருவச்சாயல் உருமாதிரி எதிர் உரு எதிர் படிவம் பளிங்கில் தெரியும் நிழலுரு உவம ருவக அணி கருத்துரு கருத்துப்படிவம் மனச்சாட்சித் தோற்றம (வினை) உருவங்கொடு படந்தீட்டு மனத்தில் உருவங் கறிபித்துக்காண். நிழலுருப்படுத்திக்காட்டு. உரு மாதிரியாய் அமை மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு விளங்க விரித்துரை.
Menology
புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கொண்ட கிரேக்க திருக்கோயில் ஆண்டுக் குறிப்பேடு.
Name-day
தன் பெயருக்குரிய திருத்தகைப் புனிதர் திருநாள்.
Patron
புரவலர் காப்பாளர் சிறப்பு வாடிக்கையாளர் காப்புத் திருத்தகை மரபாதரவுப் புனிதர் பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர்பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர் மானியம் வழங்கும் உரிமையுடையவர்.
Sacral
(உள்.) இடுப்படி முக்கோண மூட்டெலும்பு சார்ந்த புனிதச் சடங்குகளுக்குரிய புனிதர் சடங்குகளுக்கான.
Saint
அறச்சிகரம் அருட்டொண்டர் புனிதர் சமயமுதல்வரால் புனிதாராக அறிவிக்கப்பட்டடவா புனிதர் கணத்துள் சேர்க்கப்பட்டடவர் மாண்ட திவ்வியர் ஊர்-நாடு-இனம் ஆகியவற்றின் வகையில் காப்புடை மெய்யர் வானகப் புங்கவர் குழுவினரில் ஒருவர் தேவகணத்தவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவுடையார் கிறித்தவ திருச்சபை உறுப்பினர் போற்றுதலுக்குரியவர் தூயவர் சால்புடையவர் தூயவராகக் கருதப்படுபவர் தூயவராக நடிப்பவர் (பெ.) தூய்மையான தெய்விகத் தன்மையுடையவராகத் திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட (வினை.) திருத்தொண்டராக்கு அருட்டொண்டர் பட்டியலிற் சேர் தூய திருத்தொண்டராக மதி.
Saint-simonian
காம்டே-டி-புனிதர் சைமன் என்பவரது சமதருமக் கொள்கை ஆதரவாளர்.
Sainted
புனிதராக்கப்பட்ட தூயதிருத்தொண்டராய்விட்ட தூய்மையான புனிதமான விண்ணுலகேகிய திருச்சபையினரால் திருத்தொண்டராகத் தேர்ந்து கொள்ளப்பட்ட.
Saintish
புனிதர் போன்ற திருத்தொண்டரையொத்த.
Saintism
திருத்தொண்டர் இயல்பு புனிதர் பண்பு புனிதர் போன்ற நடிப்பு.
Saintliness
புனிதருக்குரிய பண்பு புனிதத்தன்மை அகத்தூய்மை பழியின்மை வாழ்க்கைத்தூய்மை.
Saintly
புனிதருக்குரிய திருத்தொண்டர் போன்ற அடியாரின் பண்புடைய புனிதரின் இயல்புவாய்ந்த அகத்தூய்மை வாய்ந்த புனிதமாமன தெய்வத்தன்மை பொருந்திய புனிதராக்கப்பெற்ற புனிதராக மதிக்கப்பட்ட புனிதருக்குத்தக்க திருத்தொண்டருக்குகந்த.
Sanctitude
புனிதர் தன்மை திருநிலைப் பண்பு.
Sanctity
வாழ்வின் புனிதம் புனிதர் பண்பு அருட்டூய்மை அருளுடைமை போற்றரளத் தகுதி மீறத்தகா உயர்நிலை.
Taboo
தடைக்கட்டு சமூகக்கட்டு தடைவிலக்கு தள்ளிவைப்பு தொடக்கூடாக் புனிதப்பொருள் தொடாப்புனிதர் (பெயரடை) தடைக்கட்டான ஒதுக்கிவைக்கப்பட்ட தொடாப் புனிதமான (வினை) விலக்கி வை. சமூகக் கட்டுச் செய் தடைக்கு உட்படுத்து.
Titular
பட்டமதிப்புப் பதவியாளர் பணிக்கடமையற்றுப் பட்டமட்டுமேயுடையவர் பெயர்மதிப்பு மானியவாணர் கடமைக் கட்டுப்பாடற்ற மானியமளிக்கப்பட்டவர் காப்பாண்மை அருட்புனிதர் திருக்கோயில் பெயர்க் காரண மூலவர் திருக்கோயில் பெபயர்க்காரண மூலச் செய்தி (பெயரடை) பட்டஞ் சார்ந்த வெறும்பட்டமேயான பட்ட அளவேயான பெயரளவேயான கடப்பாடுகள் இல்லாத பணிக் கட்டுப்பாடற்ற பட்டடமரதிப்பளவேயான பட்ட மதிப்பு அடிப்படையாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட திருக்கோயில் வகையில் பெயர் மூலகாரணமான திருக்கோயில் வகையில் மாவட்டத் தலைவர்க்குப் பட்ப்பெயர் மூலகாரணமான.
Random Fonts
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9262
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30382
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16326
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46403
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8688
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45242
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12544
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11327
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36260
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6044

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close