Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: புனைகதை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Fiction
போலி புனைவு போலிப்பொருள் கற்பனைப்பொருள் புனை கூற்று புனைகதை புதினம் நாவல் போலி நம்பிக்கை தவறான கருத்து கற்பனைக்கதை இலக்கியம் (சட்)வழக்குகளில் எதிர்க்கட்சி மறுப்புக்கிடமளிக்கப் படாமலே நடக்கக்கூடிய தென்று வாதிட இசைவளிக்கப்படும் செய்தி.
Kill
கொல்லுஞ் செயல் கொலை வேட்டையிற் கொல்லப்பட்ட உயிரினம் சொல்லப்ப்ட இரை புல்வெளிப்பந்தாட்டத்தில் மீட்டு வாராத பந்தடி (வினை) கொல்லு நோய்வகை உயர்ப்போக்கு கொலைசெய் தூக்குலிடு செடிகொடி உரங்குன்றச் செய் வலுவழி உணர்ச்சி இல்லாதாக்கு எதிர்மாற்று வண்ணத்தால் முனைப்பழி நேரத்தை வீணாகக்கழி மட்டுமீறிப் போற்தலுக்கு ஆளாக்கு மட்டு மீறிக் களிப்பூட்டு மட்டுமிஞ்சிக் கவர்ச்சி செய் சட்டப் பகர்ப்பை முற்றிலும் தோல்வியுறச் செய் உதை பந்தாட்டத்தில் பந்தை அசைவின்றி நிறுத்து புல்வெளிப் பந்தாட்டத்தில் பந்து மீண்டுவராபடி அடி மறுத்தொதுக்கு தள்ளு களை கரைசலை நீராளமாக்கு செறிவு கெடு உணவுக்குரிய உயிரின வகையில் கொன்றபின் கொழுவிய இறைச்சி தருவதாயிரு புனைகதையில் பாத்திரஞ் சாவதாகத்தீட்டு.
Lay Figure
ஆடையணிகளையிட்டுப் பகட்டாகக் காட்டு வதற்குப் பயன்படும் மரத்தாலிணைக்கப்பட்ட மனித உருவம் சிறப்பற்றமனிதன் மதிப்பு ஏதும் இல்லாதவன் புனைகதையில் மெய்த் திறமற்ற பண்போவியம்.
Novel
அகலப் புனைகதை இத்தாலிய கலைஞர் பொக்காச்சியோ இயற்றிய டெக்காமெரான் என்ற கதைத் தொடரில் ஒரு கதை பண்டை ரோமர் சட்டத் திரட்டில் இணைக்கப்பட்ட புதுக்கட்டளை (பெ.) புதிய புதுமை வாய்ந்த புதுவகையான வியப்பளிக்கிற முன்னம் அறிந்திராத.
Novelette
குறு நாவல் குறும் புனைகதை.
Novelist
அகலப் புனைகதையாளர்.
Novelize
அகலப் புனைகதையாக்கு நாடகம்-உண்மை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அகலப் புனைகதையாக மாற்று.
Picaresque
புனைகதை வகையில் துணிகரப் போக்கிரிகளின் செயல்களைப் பற்றிக் கூறுகிற.
Ruritania
புனைகதை நாடக மரபுகளில் நடு ஐரோப்பாவில் இருப்பதாகக் கருதப்படும் கற்பனைநாடு.
Story
கதை நிகழ்ச்சி செய்தி நிகழ்ச்சி விவரம் விரிவுரை விளக்கம் ஆதாரச் செய்தி ஆற்றொழுக்கான தொடர்செய்திக் கோவை முழுநிலைப் பின்னணி விளக்கம் சென்ற கால வரலாறு தோற்ற வளர்ச்சி விவரம் இலக்கியப் படைப்பில் நிகழ்ச்சிக்கூறு எழுத்தாண்மைக்கூறு பத்திரிக்கைச் செய்தி கட்டுரை நொடிக்கதை உபகதை இடைநிகழ்ச்சி துணுக்குரை அருஞ்சுவை தரும் விளக்கம் கேள்விச்செய்தி அறிவிப்பு வாய்மொழிக் கூற்று சாட்டுரை புனைவுரை சார்பு வாய்மொழி நம்பமுடியாச் செய்தி பழங்கதை காலங்கடந்த செய்தி பலரறி செய்தி பேர்போன செய்தி கட்டுக்கதை பொய் புளுகு அருங்கதை புனைகதை.
Yahoon.
ஆங்கில ஆசிரியர் ஸ்விஃப்ட் பழதிய கல்லிவர் பயணங்கள் என்ற கனவார்வப் புனைகதையில் மனித உருவ விலங்கு மனித விலங்கு விலங்குநிலை மனிதர் விலங்குத்தன்மையான உணர்ச்சி நடை பாவனைகளை உடையவர்.
Random Fonts
TBoomiS
Download
View Count : 14019
Tam Shakti 11
Download
View Count : 12091
TAU_Elango_Juliee
Download
View Count : 15030
GIST-TMOTAppar
Download
View Count : 21786
TAU_Elango_Madhavi
Download
View Count : 22728
SM-Tamil-01
Download
View Count : 38907
Priya
Download
View Count : 15212
Sundaram-0831
Download
View Count : 15178
TAU_Elango_Janani
Download
View Count : 12459
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22868
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website