English to Tamil Dictionary: புனைவுரு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

HSPA+
Evolved High Speed Packet Access புனைவுரு-அதிவேக பொட்டலம் பெறுவழி
Chimera
பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை கதம்பப் புனைவுருவான விலங்கு கலப்படப்புனைவு பொருந்தாக் கற்பனை கட்டற்ற கற்பனை கதம்ப உரு கதம்ப விலங்குச் சித்திரம் சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம் இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம்.
Evolve
அலர்வி மலர்வுறு இதழவிழ் படிப்படியாகத்தோற்றுவி முறையாக வெளிப்படச்செய் படிவளர்ச்சியுறுவி உருமலர்ச்சியுறுவி முதிர்வுறுவி படிப்படியாகத் தோன்று முறையாக வெளிப்படு படிவளர்ச்சியுறு உருமலர்ச்சியுறு முதிர்வுறு வெப்பஒளி வகைகளில் அலை அலையாக இயங்குவி உணரப்பட்டவற்றிலிருந்து வருவி உய்த்துணரவை புனைவுருவாக்கு புனைவுருவாகு.
Fancy
கற்பனை மனத்திற்பாவிக்கும் திறம் தற்புனைவு பாவனை கருத்தில் தோன்றும் படிவம் மனத்தோற்றம் போலித்தோற்றம் மயக்கக்காட்சி போலிப்புனைவு மருட்சிப்புனைவு கட்டற்ற விருப்பம் மனம்போன போக்கு ஆதாரமற்ற நம்பிக்கை தனி விருப்பு விருப்பார்வம் காதல் ஈடுபாடு விருப்பார்வப் பொழுதுபோக்கு விருப்பார்வத்துறை ஆதரவாண்மை விருப்பார்வத்துறை ஈடுபாடு (பெ.) புனைவுருவான விரும்பிய உருவுடைய கற்பனாகாரமான மனத்துக்குகந்த கண்ணைக்கவர்கிற இன்பார்ந்த அழகுநயமிக்க சித்திர வேலைப்பாடுடைய கட்டற்ற மனம்போனபோக்கான பொதுநிலை கடந்த பல்வண்ணமார்ந்த நம்பமுடியாத பொருந்தாப் பெருவிலையுடைய (வினை) கருத்திற்புனைவு செய் கற்பனை செய் கருத்துருவாக்கிக்காண் மனத்திற் பாவனை செய் ஆர்வத்துடன் நம்பு எளிதாக எண்ணு ஆராயாது செய் ஆர்வத்துடன் விரும்பு மகிழ்வார்வம் கொள் செருக்கி மகிழ் மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு.
Phantasm
கற்பனைக்காட்சி உருவெளித்தோற்றம் (உள.) புனைவுருத்தோற்றம் ஆவியுருக்காட்சி.
Phantasmagoria
லண்டனில் 1க்ஷ்02ஆம் ஆண்டில் காட்டப்பட்ட மாயத்தோற்றங்களின் பொருட்காட்சி பல் வண்ணப் புனைவுருக்காட்சி பல்வண்ண மெய்ந்நிலைச் சூழற் காட்சி.
Phantom
மாயம் பொய்த்தோற்றம் ஆவியுரு பேயுருத்தோற்றம் புனைவுருத்தோற்றம் உள்ளீடற்ற உருத்தோற்றம் இல்பொருள் தோற்றம் பொருண்மையற்ற போலியுரு போலித்தோற்றம்.
Representation
பெயராண்மை பிரதிநிதித்துவம். உருவமைப்பு கட்டுரை விரிவுரை அமைதி அறிவிப்பு தெரிவிப்பு சார்பாண்மையுரை பாவிப்பு பாவிப்புரை புனைவுரு கருத்துரு நாடக அரங்கக்காட்சி ஒழுங்கமைவுக் காட்சி முறையீடு வாதம் விளக்கவுரை பிரதிநிதிகள் குழுமம் மரபுரிமை ஏற்பு.
Representation
பெயராண்மை பிரதிநிதித்துவம். உருவமைப்பு கட்டுரை விரிவுரை அமைதி அறிவிப்பு தெரிவிப்பு சார்பாண்மையுரை பாவிப்பு பாவிப்புரை புனைவுரு கருத்துரு நாடக அரங்கக்காட்சி ஒழுங்கமைவுக் காட்சி முறையீடு வாதம் விளக்கவுரை பிரதிநிதிகள் குழுமம் மரபுரிமை ஏற்பு.
Royalty
அரசு அரசபதவி அரசுரிமை அரசர் அதிகாரம் அரசி அதிகாரம் மன்னர் தனிச்சிறப்புரிமை அரச குடும்பம் மன்னுரிமை தனி மனிதருக்கு அல்லது நிறுவனங்களுக்கு மன்னர் வழங்கும் தனியுரிமை கனிப்பொருள்கள் மீது வழங்கப்படும் மன்னுரிமை நில உரிமைத்தொகை சுரங்க வருவாய்கருதிக் குத்தகைக்காரர் நில உரிமையாளருக்கு வழங்கும் தொகை புனைவுரிமைத்தொகை புதுக்கண்டு பிடிப்பின் பயனீட்டாளர் கண்டுபிடிப்பாளருக்கு அளிக்குந் தொகை விற்பனைப் பண விகிதம் ஏடு வகையில் ஆக்கியோர்க்கு அளிக்கப்டும் பங்குவீத உரிமை.
Schema
பொழிப்பு சுருக்கம் உருவரைப்படிவம் இனப்பொதுவுருப்படிவம் உருவரைப்படம் திட்டம் புனைவுருப்படிவம் (அள.) மும்மடி அளவைமுறை (இலக்.) சொல்லணி.
Slly
நொச்சித்தாக்கு புறப்பாய்வு முற்றுகையிடப்பட்டோர் வகையில் வெளியேறித் தாக்குதல் திடீரெழுச்சி திடீர்ச்செயல் முனைப்பு பாய்வு திடீர் அசைவு திடீர்ப்பயணப் புறப்பாடு திடீர்க்கற்பனை மின்னல் புனைவுரை கொடிப்பேச்சு நகைத்திறத் துணுக்கு சாட்டுரை கேலிக்குறிப்புரை (வினை.) வெளிவந்து தாக்கு உலாப்புறப்படு சிறுபயணம் புறப்படு திடீரென வெளிச்செல் ஆடி அசைவுறு.
Story
கதை நிகழ்ச்சி செய்தி நிகழ்ச்சி விவரம் விரிவுரை விளக்கம் ஆதாரச் செய்தி ஆற்றொழுக்கான தொடர்செய்திக் கோவை முழுநிலைப் பின்னணி விளக்கம் சென்ற கால வரலாறு தோற்ற வளர்ச்சி விவரம் இலக்கியப் படைப்பில் நிகழ்ச்சிக்கூறு எழுத்தாண்மைக்கூறு பத்திரிக்கைச் செய்தி கட்டுரை நொடிக்கதை உபகதை இடைநிகழ்ச்சி துணுக்குரை அருஞ்சுவை தரும் விளக்கம் கேள்விச்செய்தி அறிவிப்பு வாய்மொழிக் கூற்று சாட்டுரை புனைவுரை சார்பு வாய்மொழி நம்பமுடியாச் செய்தி பழங்கதை காலங்கடந்த செய்தி பலரறி செய்தி பேர்போன செய்தி கட்டுக்கதை பொய் புளுகு அருங்கதை புனைகதை.
Visional
தோற்றமான மனக்காட்சியான கற்பனையான புனைவுருக் காட்சியான காட்சிக்குரிய காட்சியிலிருந்து தோன்றிய போலியான புனைவியலான.
Random Fonts
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15588
Amma Bangla Font
Amma
Download
View Count : 53145
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19419
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8555
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6665
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17118
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21124
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24682
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10120
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11097

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close