Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: புயற்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Dust-devil
தூசியெழுப்பும் புயற்காற்று.
Equinoctials
நடுநிலக் கோட்டருகில் வீசுவதாகக் கருதப்படும் புயற்காற்றுக்கள்.
Hailstorm
புயற்காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை வசைமாரி வினா மழை.
Hurricane
சூறாவளி புயற்காற்று மேலை இந்தியத் தீவுகளுக்குரிய சுழல் காற்று கொந்தளிப்பான செய்தி.
Labour
உழைப்பு கடுமுயற்சி சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை முயற்சியாற்றல் உழைப்பாற்றல் தொழிலாளர் தொகுதி தொழில் வகுப்பு தொழிலாளர் இன ஆற்றல் ஆற்றல் சான்ற முயற்சி மூளை வேலை பிள்ளைப் பேற்றுவலி கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு (வினை) உழை கடுமுயற்ச்சி செய் கடு உழைப்பில் ஈடுபடு முனைந்து முயல் கடுந்துயருறு துன்பம் அனுபவி பிள்ளைப்பேற்று நோவுறு கப்பல் வகையில் உழல் இடரெதிர்த்துப் போராடு நுணுகி விரிவுபட எடுத்துரை கடும் உழைப்புக்காட்டு பேருழைப்பாற்செயற்கைவிளைவு உண்டுபண்ணு இடர்ப்பட்டுமெல்ல மெல்லஇயங்கு (செய்.) நெற்றி வியர்வை நிலத்தில் விழப்பாடுபடு.
Snorter
செறுமுபவர் (பே-வ) உருமுப்புயல் பேரிரைச்சலான புயற்காற்று விறுவிறுப்பாட்டம் புயல்வீச்சு நடனம்.
Squall
பேய்ப்புயல் பனிஊதைப் புயற்காற்று பனிப்புயல் மழை (வினை.) வீறிட்டலறு ஊளையிடு வீறிட்ட ஒலியுடன் பேசு ஊளைக்குரலிற் பேசு.
Storm Track
புயற்சுவடு
Storm-cone
புயற்குறிக்கூம்பு வன்காற்று வடக்கிலிருந்து அடிப்பதை மேல்நோக்கியும் தெற்கிலிருந்து வருவதைக் கீழ் நோக்கியும் காட்டும் கீலடித்த கித்தான் கூம்புக்குறி.
Storm-door
வன் புற மிகைக்கதவு புயற்காலத்துக்கென மிகையாக வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட துணைக்கதவு.
Storm-drum
பெரும்புயல் எச்சரிக்கைக்குறி புயற்குறிக் கூம்புடன் கடும்புயல் எச்சரிக்கையாக இணைத்துக் காட்டப் படும் வட்டுருளை அடையாளம்.
Storm-wind
கடும்புயற்காற்று.
Storm-window
வன் புற மிகைச்சாளரம் புயற்காலக்காப்பாகப் பலகணியுடன் மிகையாகப் புறத்தே அமைக்கப்படும் பலகணி.
Stormproof
புயற்காப்பான புயலாற் சேதமுறாத புயல்தாங்க அமைக்கப்பட்ட.
Tail
வால்வால் போன்ற பொருள் நீண்டொடுங்கிய பொருள் நீண்டொடுங்கிய இடம் வால் போன்ற பகுதி நீள் இழைகூறு வாற்பகுதி தும்பு பின்பகுதி பின்புறம பின்டவருகூறு இளைஞர் முற்கால மேலங்கி வகை தாளின் அடிப்புறம் சடைப்பின்னல் பூம்புறம் நாணயத்தின் தலையல்லா மறுபுறம் பட்டாம் பூச்சி இறகுப் பின்கூறு பறவை பிட்ட இறகு ஒட்டின் புறநுனி கட்டுமானக் கல்லின் உள்நுனி காற்றாடி வாற்கூறு வால்மீனின் பின்பகுதி ஊர்வலத்தின் பின்கோடி பின்னணி வரிசை உழையர் வரிசை ஆடைத்தொங்கல் வரிசை பாட்டின் இறுதி இசைப்பு புயற்பின் அமைதிக்கூறு நீரோட்டத்தின் வேக மமைந்த பின்வருபகுதி அகழின் முதல்நிலை வெட்டுக்கூறு ஆட்டக்குழுவில் திறமை குறைந்தவர் பகுதி கண் கடை மீன்கணத்தின் அடிநீர்ப் பின் கூறு துருக்கிய வழக்கில் மதிப்புக்குறியான குதிரைவாற்சூட்டு எழுத்து வரி வடிவு வகையில் அடிவரைப் பகுதி (வினை) வாலட் இணை வால் துணித்தகற்று காம்பு கிழி தண்டகற்று காற்றாடிக்கு வாற்கூறினை கனியின் தும்பு அகற்று வால்போல் இணை பின்னொட்டி இணை முனையுடன் முனை பொருத்தியிணை பின்தொடர் பின்னொட்டிச் செல் பின்பற்று பின்பற்றி உளவாடு ஒடுக்கமாகச் செல் சென்று தேய்ந்திடு வாலாடுவதுபோல் ஆடு கட்டுமானக் கல்வகையில் உள்நுனி இணைத்திறுக்கு பின்சென்று மேய் (கப்) கடல்வேலை ஏற்ற இறக்கத்துடன் மிதந்தோடு. (இழி) பறவையை அரைகுறையாகக் கொல்லு.
Trysail
(கப்) பகரப்பாய் புயற் காலத்தில் சிறுகலங்கள் பயன்படுத்தும் பாய்வகை.
Wild
பாலை தரிசுவெளிக்காடு பயிரிடப்படாத நிலப்பரப்பு (பெ.) நாகரிகப்படுத்தப்பட்டிராத பயிற்றுவிக்கப்பட்டிராத பயிரிடப்பட்டிராத காட்டியல்பான காடார்ந்த கட்டுப் பாடற்ற சொற்கேளாத தான்தோன்றியான அடம்பிடிக்கிறஒழுங்குகேடான கட்டுப்படுத்த முடியாத பெருங்கொந்தளிப்பான கடும்புயற்காற்றாக வீசுகிற பேராவலுடன் கூடிய மூர்க்க வெறிகொண்ட உணர்ச்சிக்கு ஆட்பட்ட பைத்தியம் பிடித்த குழம்பிய மடத் துணிச்சலான கண்மூடித்தனமான குதிரைகள்-சண்டைப் பறவைகள் வகையில் நாணுகிற கூச்சமுள்ள மருள்கிற அச்சங்கொள்ளும் பாங்குடைய எளிதில் அச்சுறுத்தப்படக்கூடிய ஆழ்ந்து ஆராயப்பட்டிராத (வினையடை.) கட்டுப்பாடின்றி மனம்போன போக்கில வரம்பிகந்து கட்டுப்பாடற்ற கட்டுமீறி.
Random Fonts
Silapam Plain
Download
View Count : 11333
Tamilweb
Download
View Count : 30205
Nagananthini
Download
View Count : 158471
Anuradha
Download
View Count : 11469
Alankaram
Download
View Count : 339607
Tab Shakti-6
Download
View Count : 8885
TAU_Elango_Pallavi
Download
View Count : 13500
Ila Sundaram (Set)
Download
View Count : 248181
MaduramTSC
Download
View Count : 7689
Tam Shakti 22
Download
View Count : 19221
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website