English to Tamil Dictionary: புரியா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agnomen
பண்டை ரோமாபுரியினர் மேற்கொண்ட நான்காவது பெயர் பட்டப்பெயர்செல்லப்பெயர்.
Baffle
நீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு (வினை) திணற அடி ஏமாறவை குழப்பமடையச் செய் புரியாதபடி செய்.
Belial
பேய் தீயவை புரியும் ஆவியுரு.
Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Catonian
ரோமாபுரியைச் சார்ந்த சீர்மையர் கேட்டோ(கி.மு. 224-14ஹீ) அல்லது கேட்டோ உடிசென்சிஸ் (கி.மு. 55-46) போன்ற வீறார்ந்த கண்டிப்பான முடிவணங்காத.
Cipher
சுழி சுன்னம் இன்மைக்குறி தான வெறுமைக்குறி பயனற்றது பயனற்றவர் மதிப்பு ஏதுமற்றவர் முக்கியத்துவமற்ற ஆள் அரபு இலக்கம் அரபுக்குறியீடு பெயரின் முதலெழுத்துக்களின் இணைப்பு சொற்குறி புரியா எழுத்து மறைகுறியீடு குறிப்பெழுத்து மறை திறவு இசைக் கருவிக் குறைபாட்டினால் தொடர்தெழும் ஒலி (வி.) கணக்குச் செய் கணக்கீடு திட்டம் செய் மறை எழுத்தாக்கு மறைகுறியீடாக எழுது கணி திட்டமிடு இசைக்கருவி வகையில் மீட்டப்படாமலே தொடர்ந்து ஒலி செய்.
Cipher
சுழி சுன்னம் இன்மைக்குறி தான வெறுமைக்குறி பயனற்றது பயனற்றவர் மதிப்பு ஏதுமற்றவர் முக்கியத்துவமற்ற ஆள் அரபு இலக்கம் அரபுக்குறியீடு பெயரின் முதலெழுத்துக்களின் இணைப்பு சொற்குறி புரியா எழுத்து மறைகுறியீடு குறிப்பெழுத்து மறை திறவு இசைக் கருவிக் குறைபாட்டினால் தொடர்தெழும் ஒலி (வி.) கணக்குச் செய் கணக்கீடு திட்டம் செய் மறை எழுத்தாக்கு மறைகுறியீடாக எழுது கணி திட்டமிடு இசைக்கருவி வகையில் மீட்டப்படாமலே தொடர்ந்து ஒலி செய்.
Clew
நுற்கண்டு பந்தாகக் கட்டப்பட்டுள்ள நுல் திரள் பழங்கதையில் திருகு நெறிகளில் வழிகாட்ட உதவும் கண்டு நுல் புரியாத மறை செய்தியை விளக்கும் குறிப்பு கப்பற் பாய் மூலைப்பகுதி பாய்மர மூலை கருத்து எண்ணம் (கப்.) வலைப்படுக்கையைக் கட்டும் சிறு கயிறு (வி.) நுலைப் பந்துபோல் சுருட்டு பாய் நுனியை இழுத்துக்கட்டு.
Cognizably
அறிந்துகொள்ளக்கூடியதாக புரியும்படி படியாக.
Complicated
சிக்கலான புரியாத குழப்பமான.
Conchoidal Fracture
சங்குப்புரியுடைவு
Dark
இருள் ஒளியின்மை மருள் ஒளி இஜ் நேர தொடக்கம் கருமை இருட்சாயல் அறியாநிலை (பெயரடை) ஒளியற்ற இருட்சாயலான இருண்ட கருநிறமான கருநிறமேனியுடைய திஐணிய மருளார்ந்த துயரார்ந்த சோகமான கிளர்ச்சியற்ற புரியாத விளக்கமற்ற விளக்கமற்ற. சிக்கல் வாய்ந்த அறியப்படாத மறை நிலையான. இரகசியன்ன கடுகடுப்பான தோற்றமுடைய கொடிய அறியாமையுட்பட்ட தீமைவாய்ந்த தீங்கான
Decemvir
பதின் குழுவினர் பண்டை ரோமாபுரியில் பன்னிரண்டு கட்டளைகளை (451 பி. சி.) உருவாக்க அமர்வு பெற்ற பதின்மருள் ஒருவர் முற்கால வெனிஸ் மாநகரில் ஆட்சிக் குழுவினர் பதின்மருள் ஒருவர்.
Defacement
உருவழித்தல் தோற்றத்தைக் கெடுத்தல் அழகைக் கெடுத்தல் புரியாதாக்குதல் துடைத்தழிப்பு அழகை அழிப்பது.
Demurrage
கப்பலிலோ புகைவண்டியிலோ எற்படும் தகாக்கால நீட்டிப்பு சரக்கிடக் குத்தகைக்காரர் சரக்கேற்றத்திலோ இறக்கத்திலோ புரியும் தாமத்ததுக்கீடான கட்டண விகிதம் தங்கக் கட்டிகளுக்கு மாற்றாக நாணயமோ நாணயத்தாளோ கொடுக்கப் பொருளகத்தார் விதிக்கும் கட்டணம்.
Dian, Diana
பண்டை ரோமாபுரியில் நிறைக்கம் வேட்டைக்கும் உரிய தெய்வமாகக் கருதப்பட்ட திங்களஞ்செல்வி வேட்டையாடும் அணங்கு குதிரைமீதிவர்ந்த மாது.
Die Angle
அச்சுக்கோணம் புரியச்சு
Double Strand
இருபுரியிழை
Draw Screw
இழுபுரியாணி
Duke
கோமகன் அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர் கோமான் தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன் குலமரபுக்குழுவின் முதல்வன் (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர் பழவகை.
Enigma
புதிர் ஊகிக்க வேண்டிய மறைபொருளுடைய தொடர் விடுகதை பொருள் விளங்காதது புரியாதது புரியமுடியாதவர் விசித்திரப் பண்புடையவர்.
Entangle
எதிரிமுன்னேற்றம் தடுக்கும் தடைவேறி அரண் முட்கம்பி வேலி (வினை) சிக்கவை. இடர்களில் தொடர்பு படுத்து சிக்கலாக்கு புரியாததாக்கு.
Explain
விளக்கு புரியும்படி சொல் புதிர்அகற்று எளிதாக்கு நுணுக்க விரிவாகக் தெரிவி காரணங்கூறிவிளக்கம் சொல் காரணவிளக்கம் கூறு செயல்நோக்க விளக்கம் அளி கூறத்தகானவற்றை விலக்கியடக்கப் பிறிதுற விளக்கியுரை.
Fary
தேய்த்து இறும்படி செய் முனையில் அல்லது விளிம்பிலுள்ள முறுக்கின் புரியவிழ் தேய்வினால் இற்றுப்போ முளைத்துவரும் கொம்புகளின்மேலுள்ள மென்பட்டுப் போன்ற பரப்பைத் தேய்த்தகற்றறு.
Fasces
பண்டை ரோமபுரியில் உயர்நடுவர்முன் கொண்ட செல்லப்பட்ட கோடரி நடுவே வைத்த சலாகைக் கட்டுச்சின்னம் மேலாண்மை உரிமையின் விருதுச் சின்னம்.
Random Fonts
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14076
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40092
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7897
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18803
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12295
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10471
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8642
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9247
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39720
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31799

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close