Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: புரோகித
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Arch-priest
தலைமைப்புரோகிதன் குருக்களில் முதல்வர்.
Chaplain
தனி மதகுரு குடும்பப் புரோகிதர் சங்கச் சார்பான சமய வினைஞர்.
Chaplaincy
குடும்பப் புரோகிதர் வருமானம் சங்கச் சமய வினைஞர் பதவி.
Hierach
உயர்சமயகுரு தலைமைப்புரோகிதர் மண்டலத் திருச்சபைத் தலைவர்.
Hierachy
தேவதூதர்களின் முப்புரிவுகளில் ஒன்று தேவதூதர்களின் தொகுதி புரோகித ஆட்சி படிநிலையாக அமைந்த புரோகிதர் அமைப்பு படிநிலை அமைப்பு.
Hierocracy
புரோகித ஆட்சி.
Hierophant
பண்டைக்கிரேக்கரிடையே திருநிலை வெளிப்படுத்தும் புரோகிதர் திருநிலைத் தீக்கை செய்பவர் திருநிலைமறை மெய்ம்மைகளை விளக்குபவர் தேசிகர்.
Magi
பண்டைப் பாரசிகப் புரோகித வகுப்பினர் சூனியக்காரர் மாயாவி அறிவர்.
Pontiff
மேற்றிராணியார் மாவட்டச்சமய முதல்வர் முதன்மைப் புரோகிதர் தலைமைக்குரு தேசிகர்.
Priest
பூசாரி அர்ச்சகர் திருச்சபைச் சமயகுரு சடங்குகள் செய்யும் உரிமைபெற்ற மதகுரு அயர்லாந்தில் மீனைக்கொல்லப் பயன்படுத்தப்படும் மரக்கொட்டாப்புளி (வினை.) சமயகுருவாக்கு புரோகிதராக்கு சமயச்சடங்குகள் ஆற்றும் பூசாரியாக அமர்த்து.
Priest Craft
குருமாரின் பேராசை சமயகுருமாரின் உலகியற் பற்றார்வப் பண்பு புரோகிதச் சூழ்ச்சிமுறை.
Priesthood
சமயகுரு நிலை புரோகிதப்பண்பு சமயகுருமார் அமைப்பு முறை.
Priestly
சமயகுருவிற்குரிய மதகுருவிற்கேற்ற சமயகுருவினைப் போன்ற புரோகிதத் தன்மையுடைய.
Sacerdocy
சமய குருமாராட்சி புரோகிதத்துவம் புரோகிதவினை புரோகித நம்பிக்கை புரோகிதப்பற்று.
Sacerdotage
புரோகிதத்துவம் புரோகித ஆட்சி புரோகித ஆற்றல் மிகுதியான அரசு.
Sacerdotal
புரோகிதருக்குரிய புரோகித இயல்பு வாய்ந்த சமயகுருமாரின் பண்புடைய சமய உரிமைபெற்ற குருமாருக்குச் சமயத்திருப்பணியுரிமைச் சிறப்பு நல்குகிற உரிமைபெற்ற புரோகிதருக்கு இயற்கை இகந்த ஆற்றல்களை உரிமைப்படுத்துகின்ற புரோகிதருக்கு மிகுந்த அதிகாரம் கோருகின்ற.
Sacerdotalism
புரோகிதம் புரோகித வினைமுறைமை புரோகிதத்துவம் புரோகித மனப்பான்மை புரோகித நலம்பேணும் இயல்பு புரோகிதர் இயற்கை கடந்த தனி ஆற்றலில் நம்பிக்கை கடையுணா வழிபாட்டு வேள்வியை முன்னிட்டுக் கிறித்தவ சமயத் தலைவரும் புரோகிதரே என்ற கோட்பாடு.
Sacerdotalist
புரோகித ஆட்சி ஆதரவாளர்.
Sacerdotalize
புரோகித ஆட்சிக்குரியதாக்கு புரோகித மயமாக்கு.
Sacerdotally
புரோகித உரிமைமுறைப்படி.
Thearchy
கடவுளாட்சி புரோகிதராட்சி தெய்வீக ஆட்சியர்.
Theocracy
கடவுள் இறைமை யாட்சி புரோகிதர் ஆட்சி.
Random Fonts
Barani
Download
View Count : 43713
GIST-TMOTHeena
Download
View Count : 12556
Tam Shakti 34
Download
View Count : 10124
AndalTSC
Download
View Count : 6730
TAU_Elango_Todi
Download
View Count : 20181
Seliyan
Download
View Count : 13382
TAMu Kalyani
Download
View Count : 12667
TAU_Elango_Mohanam
Download
View Count : 13615
Sathayam
Download
View Count : 19797
KuranchiACI
Download
View Count : 17235
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website