Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: புறமாகத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Caracol, Caracole
பாதி இடதுபுறமாகத் திரும்புதல் பாதி வலம் அரைவலமாகத் திரும்புதல் சுழல் படிக்கட்டு (வி.) அரைச் செங்கோண வடிவில் திரும்பு இங்கும் அங்கும் துள்ளிக்குதி.
Deviation
விலகுதல் திறம்புதல் திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல் பிழைபாடு.
Deviation
விலகுதல் திறம்புதல் திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல் பிழைபாடு.
Introversion
அகமுகக்கோட்டம் அகம்புறமாகத் திரும்புகை உண்முகச் சிந்தனை தன்முக அவாச்சார்பு தற்சுட்டு நலம் அகச்சிந்தனை நாட்டம் இறைமை அகமுகக்காட்சி.
Introvert
அகமுக நோக்காளர் தற்சோதனை செய்பவர் சிந்தனையை உட்புறமாகத் திருப்பும் இயல்புடையவர்.
Invaginate
உறையிலிடு உறையினுள்ளாகப் புகுத்து குழாய்போன்ற உறையை அகம்புறமாகத் திருப்பு.
Revert
மடக்கி வந்தடை உடைமை அல்லது உரிமை வகையில் மீள்வுரிமையாகச் சென்றுசேர் பணிவகையில் இறுநிலை வழியுரிமையாகச் சென்றுசேர் பணிவகையில் இறுநிலை வழியுரிமையாக வந்தடை முன்னிலைக்கு மீள்வுறு மூலப்பண்படா நிலைக்கு மடங்கு பேச்சில் பழைய செய்தியை மீண்டும் நாடு எடுத்துக்கொண்டே தலைப்பிற்கு மீண்டுஞ் செல் பழைய கொள்கைக்கே மீளு பார்வையைப் பின்புறமாகத் திருப்பு.
Side-on
பக்கமுனைப்பான பக்கம் முன்புறமாகத் தெரியும்படியான (வினையடை.) பக்கமுனைப்பாக முன்னே தெரியும்படியாக.
Starboard
(கப்.) வலப்பக்கம் கப்பலில் முன்னோக்கியுள்ளவரது வலதுகைப்புறம் (வினை.) கப்பலின் பயின்கட்டையை வலப்பறமாகத் திருப்பு பயின்கட்டையை வலப்புறமாகத் திருப்பி வை.
Tergiversate
இரு பக்கம் வளை தன்முதுகுப் பக்கமாகத் தானே திரும்பிப்பார். சட்டையை அப்ப்புறமாகத் திருப்பு கொள்கை மாற்று கொள்கை கைவிடு கட்சி மாற்று கட்சி கைவிடு முரண்பாட்டுக் கருத்துக்கள் பேசு முரண்பாட்டு அறிக்கைகளிடு வாதந் தட்டிக்கழி.
Turn
சுழற்றுதல் திருக்கு சுழற்சி முழுச்சுற்று கியிற்றுச் சுருளில் ஒரு சுற்று வளைவு திருப்பம் திரும்புமுறை. விட்ட இடத்திற்குத் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப நிலை திருமபுகட்டம் நெருக்கடிக் கட்டம் திசைமாற்றம் திசைத்திருப்பம் வீச்சு. ஒருதசை ஊசலாட்டம் நோயின் ஒருதடவை எழுச்சி உவ்ர்ச்சியின் ஒரு வீச்சு எழுச்சி இடக்கு முடக்கு முறை வரவு தவணைமுறை வரிசைமுறை வரிசையமைதி அமைப்புமுறை உருவப் பாங்கு வடிவச்சாய்வு சாய்வமைதி கோட்டம் வாய்ப்புமுறை வாய்ப்பு தறுவாய் சந்தர்ப்பம் பாங்கு முறை நிலை பண்பியல்பு போக்கு போக்கியல்பு சார்புநிலை போக்குச் சாய்வு மனநிலை மனப்பாங்கு விருப்பம் நோக்கம வேளை திடீர் அதிர்ச்சி திடுங்குலுக்கீடு நிறைசெவ்வி உச்சச் சிறப்புநலம் சூழமைவு பனிச்சறுக்காட்டத்தில் திசையும் முப்ப்பும் ஒருங்கே மாறும் திருப்பங்கள் நான்கில் ஒன்று அச்சுரு இட அடைப்புக்கான எழுத்துமறிநிலைப்படிவம். சிறுசெயல் சிறிதளவு வேலை சிறுதொலை நடை சிறுதொலை உலாச்சலெவு சிறுபண்புக்கூறு சிற காட்சிக் கூறு சிறுதிருப்பம்சிறபொறிச் சூழ்ச்சி சிறிதளவுவ நேர இசைப்பாடல் (இசை) சுரத்துடன் மேல்கீழ்க் கூறுகளிணைந்த தொகுதி இசைப்பு (வினை) திருப்பு திசை திருப்பு திருமபு திசை திரும்பு புதிதாகத் திரும்பு சுழற்று சுற்றிவிடு திருக்கு சுற்றிச் செலுத்து பின்ச சுழரல சுற்று ஊடச்சினைச் சுற்றிச் சுழலுவி ஊடச்சினைச் சுற்றிச் சுழலு திருக்கிவிடு திருகிச்செல் சுற்றிச்ச சார்ந்தியங்கு சார்ந்திரு தலைசுழலுவி தலைதிரிவுறுத்து தலை வகையில் சுழல்வுறு தலை வகையில் திரிவுறு இறுமாப்புக்கொள்ளு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு திரும்சிப்செலர் வெறுத்துத் திருப்பு வெறுத்து ஒதுக்கு வெறுத்துத் திரும்பு வெறுத்தொதுங்கு வெறு அனுப்பு போக்கு பாய்ச்சு ஊற்று பாய்வுறு வெளிச்செல் நோக்கிச் செலுத்து தூண்டு நோக்கிச்செல் முப்ந்திருப்பு சுட்டிக்காட்டு முகவகையில் திரும்பு நாடு விருப்பத்துடன் நோக்கு நோக்கித்திரும்பு நோக்கி அணுகு விரும்பி அடை வளைவாக்கு வளைவுறுத்து வளைவுறு பக்கவாட்டில் புரட்டு பக்கவாட்டில் புரளு புத்தகத் தாளை மறுபக்கமாகப் புரட்டு பக்கமாற்று பக்கமாறு மறுபக்கத்திற்குச் செல் மனத்திலிட்டு ஆராய் கவிழ்த்து மறியச்செய் கவிழ் மறிவுறு குட்டிக்கரணமிடு உடையினை அகம்புறமாகத் திருப்பு உடை வகையில் அப்ம் புறமாகு மாற்றியமைவி வடிவ மாற்று நிலை மாற்று இ.யல்வு மாற்று மொழிபெயர்த்தாக்கு மாறியமைவுறு. வடிவ மாறுதலடை இயல்வுமாறு நிலைமாற மாறும் இயல்புடையதாயிரு எதிரிடையாக்கு ஆக்கு உருவாக்கு ஆகு விளைவாகு உருவாகு கடைசல் பிடி கடைசல் கொடுத்துத் தீட்டு கடைசல்தீட்டி உருவங்கொடு கடைசல் இழைத் துருவாக்கு நயநேர்த்தி யுடையதாயமைவி நய நேர்த்தி யுடையதாயமை (படை) பக்கஞ் சற்றிச்செல் (படை) பக்கவாட்டில் சென்று தாக்கு (கப்) காற்றுப் பக்கமாகத் திரும்பு.
Random Fonts
Sundaram1342
Download
View Count : 21869
Kumutham
Download
View Count : 13088
RRavi
Download
View Count : 10436
SM-Tamil-01
Download
View Count : 38849
GIST-TMOTPadma
Download
View Count : 14078
Gist Tmot Krishnan
Download
View Count : 18299
NuwaraEliya
Download
View Count : 7939
TAU_Elango_Athithan
Download
View Count : 12093
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22833
DenukaPC
Download
View Count : 16299
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website