Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: புற்கை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Dollop
புற்கற்றை களைத்திரள் வயலில் அளவு மீறிச் செழிப்பான பகுதி கட்டி உணவுமொந்தை.
Gruel
புற்கை பாழ்ங்கூழ் நோயாளிக்கான நீராளக்கஞ்சி பாற்கஞ்சி.
Hay-field
உலர்புற்களம் புல் உலர்த்துபுலம்.
Paddock
சிறு புல்வெளி பொலிவிடைப்பண்ணைப்பகுதியான புல்வெளி முற்றம் குதிரையோட்டப்பந்தய வெளியருகில் பந்தயத்துக்கு முன்பு குதிரைகளைக் கட்டிவைப்பதற்கான புற்கரணடைப்பு வயல் நிலக்கூறு.
Polygonum
பல்வகைக் களைகளையும் புற்களையும் உள்ளடக்கிய தாவர இனப்பிரிவு.
Pudding
களி கூழ் புற்கை கூலவகையின் மாவு-குருதி முதலியவை திணிக்கப்பட்ட பன்றி முதலியவற்றின் குடற்கறி களிபோன்ற பொருள் (கப்.) உராய்வுத் தடைக் கயிற்றுமெத்தை.
Pudding
களி கூழ் புற்கை கூலவகையின் மாவு-குருதி முதலியவை திணிக்கப்பட்ட பன்றி முதலியவற்றின் குடற்கறி களிபோன்ற பொருள் (கப்.) உராய்வுத் தடைக் கயிற்றுமெத்தை.
Ring
மோதிரம் வளையம் மூக்குவளையம் கைவளையம் சுற்றுப்பட்டை கம்பிவளையம் சுற்றுவளையம் சுற்றுவிளிம்பு வட்டு வட்ட அமைவு மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு சங்கிலிக்கவசக்கண்ணி வட்டவழி திருகுநெறி மரங்களின் சாலைவட்டம் வட்டரங்கு காட்சியரங்கு. மற்போர் அரங்கு போட்டிப்பந்தய வளைவு வட்டக்கோட்டை வட்ட அரண் கட்டுமானம் வளைய அடைவாளம் வரைவளையம் மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு வெட்டு மரவரி வளையம் மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை புற்கரணைமீது காளான்ட பலர் வரை புழுவின் உடல் வளையம் சுரிப்பு தோல் சுருக்கம் புகையின் சுருள்சுருளலை அலைத்தடம் நீரலைவட்டம் தனிமுறைக்குழு மக்கள் தனிக்கும்பு வணிகர் தனிக்கூட்டு அரசியல்வாதிகளின் கூட்டணி (இய) அணுவின் முற்றுக்கோவை (வான்) சனிக்கோளின் தட்டுவளையம் (வினை) மோதிரம் அணிவி. சூழ்ந்திரு சுற்றிவளை சுற்றிச்சுற்றிச்செல் வளையமாகச் சுற்று வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு எருதுவகையில் வளையத்தில் மாட்டு பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு வட்டரங்கில் கூடு வளையம்போல மாட்டு வட்டுவட்டாக அரி.
Sod
புற்கரண் கரண்கட்டி புற்கரண்பாளம் புல்தளம் புல்தரை மேல்பாளத்துண்டு (வினை.) புற்கரணால் மூடு புல்மேடிடு புல்தரைப்பாளங்களை மேலிட்டு நிரப்பு.
Sodding
புற்கரண் பொதிவு (பெ.) புற்கரணிட்டு மூடுதற்குதவுகிற.
Soddy
புற்கரணார்ந்த புல்மேடான.
Staple
கொண்டி நாதாங்கி தாழ்செருகுகுழை புற்குழல் துளை இசைக்கருவியின் புல்வாய்களை உள்ளடக்குங்குழல் தைப்புமுள் கம்பித்ததையலில் வழங்கும் வளைமுள் இறுக்கி (வினை.) கொண்டியிடு கொண்டியிட்டிறுக்கு கொண்டியிட்டடை தாழிடு தாழிட்டு அடை தைப்பு முள்ளிட்டு தைத்திறுக்கு.
Turf
கரண் புற்கரண் புற்கரடு புற்கரட்டுக் கட்டி புல்லார்ந்த மண்கட்டி புல்தரை அயர்லாந்து வழக்கில் புல்கரி. தூள் நிலக்கரி (வினை) கரண் பரப்பு கரணிட்டு மூடு (இழி) பொருள் அல்லது ஆளை வெளியே தூக்கி எறி.
Turfed
புற்கரணிட்ட கரண் பாவிய.
Turfen
புற்கரண் சார்ந்த புற்கரணாலான.
Turfing
புற்கரணீடு கரண் பாவுதல்.
Turfy
கரண்போன்ற புற்கரடு செறிந்த குதிரைப் பந்தயத்திற்குரிய.
Verge
ஓரம் விஷீம்பு எல்லை முனை கோடி எல்லைக்கோடி வரம்பு எல்லைக்கோடு வக்கு செங்குத்தான பாறையின் விஷீம்பு வரை வான விஷீம்பு பூம்பாத்தியின் புற்கரை வரப்பு முக்குவட்டுச் சுவர் கடந்த மோட்டு விஷீம்பு மதகுருவின் கைக்கோல் கட்டியக்கோல் பணிமுறைக் கைத்தடி கோல் கோல் போன்ற பகுதி கடிகார ஊசல் தடுக்குத் தண்டு ஊசல் தடுக்குத் தண்டுள்ள கடிகாரம் உட்புகுதரவு உறுப்பு கட்டியர் வரம்பு அரண்மனைக் காரியக்காரர் ஆட்சி எல்லை செயலாட்சி எல்லை ஆற்றல் எல்லை.
Random Fonts
Sundaram-1352
Download
View Count : 13598
TAU_Elango_Cheran
Download
View Count : 11400
TBoomiH
Download
View Count : 13392
Gist Tmot Parvathi
Download
View Count : 45247
Karaharapriya
Download
View Count : 15165
Tam Kamala
Download
View Count : 16723
GIST-TMOTLalitha
Download
View Count : 17090
Mohanam
Download
View Count : 24850
Kanchi
Download
View Count : 43155
TAU_Elango_Madhavi
Download
View Count : 22724
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website