Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: புலனாகு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Binaural Audition
இருசெவிப்புலனாகல்
Clairvoyance
தொலைவிலுணர்தல் உண்ணோக்கு புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல் இயல்பு கடந்த நுண் நோக்காற்றல்.
Clairvoyant
கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறனுடையவர் (பெ.) புலனாகாவற்றைக் காணும் திறனுடைய.
Ethereal, Etherial
புலன்கடந்த நுண்பொருளான கட்புலனாகாத காற்று போன்ற ஆவியான நொய்தான வானுலகத்தைச் சார்ந்த உலகப்பொருள்களுக்கு அப்பாற்பட்ட இயற்கைமீறிய நுண்ணியல் மேணித் தோற்ற நடையுடைய தெய்வ ஆவி வடிவான (வேதி.) மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்மவகை சார்ந்த (இய.) மின்காந்த அலை ஊடுபொருள் சார்ந்த.
Glimpse
கணநேரத் தோற்றம் மங்கலான மினுக்கொளி அரைகுறைத்தோற்றம் விட்டுவிட்டுத் தோன்றும் தோற்றம் தௌிவற்ற காட்சித் துண்டுத் துணுக்கு (வினை) கணநேரத்தோற்றமாகக் காண் விட்டுவிட்டுக்காண் அரைகறையாகப் பார் மங்கலாகத் தோன்று காட்சிக்குப் புலனாகு.
Green-blind
பச்சைநிறக் கதிர்கள் கட்புலனாகாத.
Inaudible
கேட்க முடியாத செவிப்புலனாகாத
Insufflator
காற்றை மேற்செலுத்துதல புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌிவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி.
Intelligible
புரியக்கூடிய விளக்கமான தௌிவான அறிவுக்குப் புலனாகின்ற புலப்படக்கூடிய (மெய்) புலன்களால் அறியப்படாது அறிவால் மட்டுமே அறியக்கூடிய.
Invisible
கட்புலனாகாத மறைந்துள்ள காணமுடியாத படி மிகச் சிறிதான.
Invisible Refresh
புலனாகா புதுக்கம்புலனாகா புதுப்பித்தல்
Macroscopic
வெற்றுக் கண்களுக்கே புலனாகிற.
Objectify
பொறிகளுக்குப் புலனாகும் பொருளாகக் காட்டு புறப்பொருளாக்கு மனத்துக்குப் புறம்பானதாகச் செய் உருப்படியான வடிவம் வழங்கு உருவங்கொடு.
Outward
புறத்தோற்றம் வெளிப்புறம் (பெயரடை) வெளிநோக்கிய உடம்பு சார்ந்த பருப்பொருளான கண்ணுக்குப் புலனாகிற தோற்றமட்டிலுமான மேலெழுந்த போக்கான (வினையடை) வெளிநோக்கிய திசையில் புறத்திலுள்ளதை நோக்கி.
Sensible Horizon
புலனாகு அடுவானம்
Sensible Temperature
புலனாகு வெப்பநிலை
Show
கண்காட்சி பார்வை அணி பகட்டணி பொருட்காட்சி அணி வேடிக்கைக்காட்சி வேடிக்கை விளையாட்டுக்காட்சி வெளித்தோற்றம் புறப்பகட்டு பகட்டாரவாரம் படாடோபம் போலித்தோற்றம் மெய்ப்பு பிறர் மெச்சுவதற்காக மேற்கொள்ளப்படும் நடிப்புத்தோற்றம் காட்டுகை (இழி.) போலி நிறுவனம் (இழி.) பாசாங்கு நடவடிக்கை (இழி.) பிறரை ஏய்க்கும் வெற்றுவேட்டு நடவடிக்கை (இழி.) போலி நடிப்பு பிறர் மெச்சுவதற்கான நடைமுறை (இழி.) தற்பகட்டு வாய்ப்பு தற்பகட்டு நடவடிக்கை (மரு.) கன்னிக்குட உடைவு பிள்ளைப்பேறுக்கு முற்பட்ட நீர்மக்கசிவு (வினை.) காண்பி காட்டு காட்சிக்கு முன்வை பார்வைக்கு வழங்கு பார்க்கவிடு திறந்துகாட்டு நீட்டிக்காட்டு சுட்டிக்காட்டு நடத்திக்காட்டு வெளிப்படுவி தோற்றுவி தெரியச்செய் தௌிவுபடுத்து எண்பி மெய்ப்பித்துக்காட்டு பொருள் விளக்கு அறிவுறுத்து பயிற்றுவித்தறிவி வழிகாட்டு வழிகாட்டியாயுதவு கொண்டுசென்று சுற்றிக்காண்பி கட்புலனாகு தோன்று புலப்படு முன்வந்து வெளிப்படக் காட்சியளி.
Swamp
சதுப்புநிலம் சேறு சகதி அழுவம் (வினை.) சேற்றில் சிக்குவி நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு மேலெழுந்து பொங்குவெள்ளக்காடாக்கு சேறாக்கு பெரிய அளவில் தாக்க விடு செயலறச் செய் விழுங்கு மறைத்துவிடு புலனாகாவாறு செய்து விடு கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு.
Swamp
சதுப்புநிலம் சேறு சகதி அழுவம் (வினை.) சேற்றில் சிக்குவி நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு மேலெழுந்து பொங்குவெள்ளக்காடாக்கு சேறாக்கு பெரிய அளவில் தாக்க விடு செயலறச் செய் விழுங்கு மறைத்துவிடு புலனாகாவாறு செய்து விடு கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு.
Teleprompter
தொலைபேசி உதவித்தாள் தொலைபேசித்துறையில் காண்பவர்க்குப் புலனாகமலே பேசுபவர்முன் காட்டப்படும் பேச்சின் அச்சிட்ட பெரிய எழுத்தமைவு.
Ultra-violet
அப்பாலுதா நிறமான கட்புலனாகா நிறப்பட்டையின் ஏழு நிறங்களில் ஊதாக் கதிர்களுக்கு அப்பாலான.
Visible
கட்புலனாகிற பார்க்கக்கூடிய விளங்கக்கூடிய வெஷீப்படையான மூடாக்கிற மறைவற்ற.
Random Fonts
Tab Shakti-11
Download
View Count : 25494
Sundaram1342
Download
View Count : 21893
Sathayam
Download
View Count : 19794
Jaylalita
Download
View Count : 9621
Sivagami
Download
View Count : 10305
Tab Shakti-18
Download
View Count : 11624
TAU_Elango_Neelampari
Download
View Count : 14133
GIST-TMOTLalitha
Download
View Count : 17088
Sundaram-0824
Download
View Count : 16706
Sivabalan
Download
View Count : 14017
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website