English to Tamil Dictionary: புலம்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bemoan
புலம்பு துயருறு எண்ணி இரங்கு வருந்திஏங்கு.
Bewail
அழு இழப்பு நினைந்து புலம்பு ஏங்கு அழுதரற்று.
Blubbner
திமிங்கிலக் கொழுப்பு இழுதுமீன் அழுகை (பெ.) வீங்கிய உப்பிய நீண்டு தொங்குகிற (வினை) கதறிஅழு அழுதரற்று புலம்பு நனை உருக்கெடு ஊதிப்பெரிதாகு.
Coronach
ஒப்பாரி புலம்பல்பாட்டு இரங்கற் பா.
Croak
கரகரப்பான ஒலி தவளை கத்தும் ஓசை அண்டங்காக்கைக் கரைவு (வி.) தவளையின் கத்தும் ஓசை எழுப்பு அண்டங் காக்கையின் கரைவொலி எழுப்பு கரகரப்பான ஒலிசெய் அடித்தொண்டையில் பேசு புலம்பு முணுமுணுப்புச்செய் கேட்டின் முன்னறிகுறி காட்டு.
Croon
எருத்தின் தாழ்குரல் முழக்கம் (வி.) எருது போல் உறுமு தாழ்குரலில் முனங்கு அடிக்குரலில் பாடு முணுமுணு முணுமுணுத்துப் புலம்பு உணர்ச்சி மேலிடத் தாழ்குரலில் பாடு.
Cry
கூக்குரல் கூவிளி கூப்பாடு கூப்பிடுகை அழைப்புக்குரல் அழுகை புலம்பல் கூச்சல் ஆரவாரம் பேரொலி உரத்துக் கூவுதல் முழக்கம் அலறல் கத்துதல் கதறல் விலங்கொலி புட்குரல் மக்கட் குரல் கரைதல் பொதுச் செய்தி வதந்தி வேண்டுகோள் கோரிக்கை போர்க்குரல் போராட்டக்குரல் சமிக்கைக் குரல் விற்பனையாளர் கூக்குரல் தகரங்களின் சலசலப்பு வேட்டைநாய்த் தொகுதி (வி.) கூவு அழு புலம்பு கூக்குரலிட்டழு கத்து கதறு அலறு கூச்சலிடு ஆரவாரம் செய் முழக்கமிட்டுக் கூறு சாற்று பொதுவில் அறிவி விற்பனை கூறு கூலி விலைகூறு விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு கரைவுறு வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Dirge
கையறுநிலைப்பாடல் புலம்பற்பாட்டு.
Elegiac
புலம்பற்பாட்டு (பெ.) புலம்பற்பாட்டுக்குரிய துயர் தருகிற நெடில் இணைகுறில் ஆன மூவகைச்சீர் ஆறு அல்லது ஐந்து கொண்ட அடியாலான.
Elegiacs
புலம்பற்பாட்டுக்கள் நெடில் இணைக்குறில் ஆன மூலகைச்சீர் ஆறு அல்லது ஐந்துகொண்ட யாப்புச் சார்ந்த பாடல்.
Elegize
கையறு நிலையாக எழுது துயரமனப்பான்மை காட்டி எழுது புலம்பற்பாடல் எழுது.
Elegy
புலம்பற்பாட்டு கையறுநிலைப்பாடல் சரமகவி ஆழ்ந்த சிந்தனை அல்லது துயரத்தைக் குறிக்கும் செய்யுள் புலம்பற்பாட்டின் சீர் உடைய செய்யுள்.
Field
புலம்புலம்சார் தேடல் based search
Field Of View
காட்சிப் புலம்புலத் தோற்றம்
Flight
பறத்தல் பறக்கும் முறை பறக்கும் ஆற்றல் வானிற் பறத்தல் வான்செலவு பருந்தின் வான்மீச்செலவு பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல் குடிபெயர்ச்சி குடிபெயர்குழு புலம்பெயர் பறவைக்கூட்டம் இடம்பெயர் பூச்சியினத் தொகுதி புறம்பெயர்வு எறிபடைகளின் விரைவியக்கம் காலத்தின் விரைசெலவு எட்டா அவா உயர்வு மட்டுமீறிய எண்ண உயர்வு வரம்பு கடந்த சிந்தனை உயர்வு எண்ணவேகம் கற்பனை வேகம் நகைத்திற வேகம் பறவை பறக்கும் தொலைவெல்லை விமானம் பறக்கும் தூர அளவு எறிபடை செல்லும் தொலைவெல்லை படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு அம்புப் படலம் எறிபடைத்தொகுதி குண்டுத்தொகுதி விமானப்படைப்பிரிவு ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய் காட்டுக்கோழிமீது வேட்டிடு மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை.
Flit
இருப்பிடமாற்றம் புலம்பெயர்வு இடப்பெயர்வு (வினை) புலம்பெயர் இடம்பெயர் சென்றுவிடு புறப்படு நழுவு விரைந்து செல் பறந்துதிரி பறந்து சிறுதொலை செல்.
Funereal
இழுவுவினைக்குப் பொருந்திய துயரார்ந்த புலம்புதற்குரிய.
Groan
ஏங்கொலி வேதனைக்குரல் புலம்பல் அழுகை தேம்புதல்கரைவு முனகல் நெட்டுயிர்ப்பு கரகரப்பொலி (வினை) ஏங்கு அழுதரற்று புலம்பு பொருமு கடுந்துயருறு சுமை தாங்மாட்டாமல் அவதியுறு கொடுமை பொறாது துன்புறு.
Jeremiad
ஒப்பாரி துயரக் கதை புலம்பற் காவியம்.
Jeremiah
காலநிலை பஸீப்பவர் புலம்பஜீவர் அழுதாற்றும் மெய்ஞானி.
Lament
புலம்பல் ஒப்பாரி இரங்கற்பா கையறுநிலைப்பாடல் (வினை) புலம்பு அழு நொந்து அரற்று கழிந்ததற் கிரங்கு வருந்து இறந்தவருக்காகத் துயர்கொண்டாடு.
Lamentation
புலம்பல்
Lamia
புலம்புதல் ஒப்பாரி வைத்தல் கதறுதல் ஓலமிடுதல்.
Migrant
புலம்பெயர்கிற மனிதர் அலட்லது விலங்கு (பெயரடை) புலம்பெயர்கிற.
Migrate
புலம்பெயர் இடம்பொய் நாடுவிடடு நாடுசெல் பறவை-மீன் வகையில் பருவகாலங்களையொட்டடி இடமாறிச்செல்.
Random Fonts
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16510
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40128
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14323
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13112
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18036
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9409
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9140
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34791
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12429
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17862

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close