English to Tamil Dictionary: புளிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acerb
புளிப்பானகடுமையானகசப்பான.sour in tasteharsh or severebitter
Acerbate
கைம்புளிப்பாக்கு கடும்புளிப்பாக்கு எரிச்சல் உண்டாக்கு.
Acerbity
கடும்புளிப்புபேச்சில் கடுகடுப்புகடுமைகாரசாரம், எரிச்சல்கடும்புளிப்பாக்கு, கசப்பாக்குஎரிச்சல் உண்டாக்குsour bitternessharshness of speechseveritysharpnessacerbate v.make sour or bitterirritate
Acetic
புளிங்காடி சார்ந்தபுளிங்காடி போன்றபுளிங்காடியாக மாற்றுபுளிக்க வைபுளிங்காடி போன்றபுளிப்பானபுளிங்காடியின் தன்மையுள்ள.having the nature of vinegarlike vinegaracetify v.convert into vinegarget souracetous (adj.) like vinegarsourhaving the quality of vinegar
Acetify
புளிங்காடியாக மாற்று புளிங்காடியாக மாறு புளிப்பாக்கு.
Acetose
புளிங்காடி போன்ற புளிப்பான.
Acid
காடிப்பொருள் அமிலம்புளிப்புத் திராவகம்அமிலமாக்குஅமிலமாக மாற்றத் தகுந்தகாடித்தன்மை, புளிப்புஇளம்புளிப்பாக்குஇளம்புளிப்பானஇளம் புளிப்பாக்கப்பெற்றகாடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானிகடுந்தேர்வு, உரைகல்அமில காரநடுநிலைஅமிலகார தரப்படுத்தல்அமிலச்சாயம்சோப்பு எண்ணெய்sour substancesour liquidacidify (v.) convert into an acidacidifiable (adj.) capable of being converted into acidacidity (n.)acidulate (v.) make slightly acidacidulous (adj.)acidulated (adj.) converted into slightly acidacidimeter (n.)acid-test (n.)acid base equilibriumacid base titrationacid dyeacid oil
Acidity
காடித்தன்மை காடித் தன்மையளவு புளிப்பு.
Acidity
காடித்தன்மை காடித் தன்மையளவு புளிப்பு.
Acidulated
இளம் புளிப்பாக்கப்பட்ட.
Acidulous
இளம் புளிப்பான.
Alegar
புளிப்பு மாவடிக்காடி.
Antacid
வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து (பெ.) புளிப்பு மாற்றான காடித்தன்மைக்கு எதிரீடான.
Apple-brandy
புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
Apple-butter
புளிப்பேறிய ஆப்பிள் சாற்றில் வதக்கிய ஆப்பிள் சுவைச் சத்து.
Azym
புளிப்படையாத அப்பம்.
Azymous
புளிப்பேறாத உறையேறாத.
Bannock
புளிப்புறா மாவாற் செய்யப்பட்ட விட்டு அப்பம்.
Barm
புளிப்பேறிப் பொங்கும் சாராயம் முதலியவற்றின் நுரை நொதி.
Beer
வாற்கோதுமைக் கன் புளிப்பேறிய குடிவகை.
Bilimmbi
புளிப்பான காய்வகை புளிப்பான காயுடைய தென்கிழக்காசிய மரவகை.
Bread
ஊதப்பம்புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டிஅப்பம்உணவுவாழ்க்கைத் தொழில்பிழைப்புச்சாதனம்(பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்தபிழைப்புக்குரியஉயர் நோக்கமற்றமுழுதும் உலகியல் சார்பானஇயற்பொருள் வாதம் சார்ந்தமுதிரா இளமைக்கூறுடையஉறமற்ற
Cucumber-tree
விறுவிறுப்பான புளிப்புள்ள காய் கொடுக்கும் கிழக்கிந்திய மரவகை.
Elder-berry
வெள்ளை மலருடைய உயரக்குறைவான மரவகையின் புளிப்பான கருஞ்சிவப்புப்பழம்.
Ferment
புளிப்பு புளிப்புமா புளிக்கச்செய்யும் பொருள் புளித்தல் பொங்குதல் கிளர்ச்சி கொதிப்பு கலகம்.
Random Fonts
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6960
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14100
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12945
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22791
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7913
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8372
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32739
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10669
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10116
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34563

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close