English to Tamil Dictionary: புழுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthelminthic,anthelmintic
குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்(பெ.) குடற்புழு அழிக்கிற குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற.
Aurelia
இழுதுமீன் வகையில் ஓர் இனம் புழுக்கூடு.
Bee-moth
இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப் பூச்சிவகை.
Beet-fly
அக்காரக்கிழங்கு செடிகளுக்குக் கேடிழைக்கும் முட்டைப்புழுக்களை ஈனும்.ஈ வகை.
Blazed Pig Iron
புழுக்கிய பன்றியிரும்பு
Blazing Off
புழுக்குதல்
Blight
வெப்பு நோய் செடிகளை ஊறுபடுத்தும் நோய் வகை செடிப்பேன் வகை புழுக்கம் கொடும் பழி அழிவு கேடு நலிவு (வினை) ஊறுபடுத்து தீமைக்காளருக்கு அழி.
Bob
குதித்தாடும் பொருள் ஊசல் குண்டு எடை நுல் குண்டு காற்றாடி வாலின்எடைகுண்டு சட்டித்தலை குறுகத்தறித்த முடி குஞ்சம் தறித்த குதிரைவால் மயிர் பழக்கொத்து புழுக்களின் தொகுதி புழுக்கூடு பாவின் ஈ.ற்றுக்குறிலடி எருப்பிசைத்துணுக்கு பல்லவி வெட்டியிழுப்பு தலையசைப்பு சிறு வணக்கம் மணியடிப்பதில் தனிக்குறிப்பிசைப்பு மென்மையான தட்டு மெல்லிய அடி கேலித்துணுக்கு தொங்கட்டம் ஆங்கில வெள்ளிக்காசு (வினை) துள்ளிபாடு தலையசைத்து வணக்கம் தெரிவி சட்டென விலகு வெட்டியிழு நழுவி ஏய் புழுக்கூட்டுடன் மீன் தூண்டிலிடு மயிர் குறுக வெட்டு வால் குறுகத்திறி வணக்கத்துடன் காரியமாற்று துள்ளுகிற வண்டியிவர்ந்து செல்.
Braise
மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு கனல் வேவலாக அளி.
Casserole
புழுக்குத்தட்டம் கறியுணவு வகைகளின் வேவுகலமாகவும் பரிமாறுகலமாகவும் ஒருங்கே பயன்படும் சூடு கையேறாத மண்கலத் தட்டம்.
Caterpillar
கம்பளிப்புழுபுழுக்கள்மயிர்கொட்டி
Cestoda
கச்சைறுேப் புழுக்கள் (அ) செஸ்ட்டோடா
Chrysalid, Chrysalis, N. Pl. Chrysalides.
முட்டைப்புழு முட்டைப்புழுக்கூடு.
Clitellar
புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளையம் சார்ந்த.
Clitellum
புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளைய அமைப்பு.
Cocoon
புழுக்கூடு பட்டுப்பூச்சிக் கூடு நா ங்கூழ்ப் புழுக்களும் அட்டைகளும் முட்டையிடும் பொதியுறை (வி.) புழுக்கூடு அமை கூட்டினுள் புகுந்து போர்த்திக்கொள்.
Cocoon
புழுக்கூடுகிருமிக்கூடுபட்டுப்பூச்சிக் கூடு
Colcannon
கோசுக்கீரையும் உருளைக்கிழங்கும் வெண்ணெயோடு புழுக்கப்பட்ட அயர்லாந்து நாட்டு உணவு வகை.
Corn-moth
கூல வகைகளைத் தின்னும் முட்டைப் புழுக்களை ஈனும் அந்துப்பூச்சி வகை.
Cow-heel
பாகுபோல் புழுக்கிப் பக்குவம் செய்யப்பட்ட எருதின் கால்.
Cowhage
வெப்பமண்டல அவரைவகைக்கொடி புழுக்களை வெருட்டப் பயன்படும் அவரைவகைக் கொடி விதையின் கொடுக்கு முள் மயிர் அவரை வகைக் கொடியின் விதைகள்.
Cuckoo-spit, Cuckoo-spittle
பூச்சி வகையின் முட்டைப்புழுக்களும் புழுக்கூடுகளும் சூழப்பரப்பும் நாற்றக்காப்பு நுரைத்தடம்.
Cyst
(உயி.) விலங்குகளில் அல்லது செடிகளில் சுரக்கும் நீர்மம் கொண்டுள்ள உட்குழிவான பை (மரு.) கெட்ட நீர்-ஒட்டுயிரிகளின் முட்டைப்புழுக்கள் முதலியவை கொண்டுள்ள குடுவை கரு-முளை முதலியவற்றை உட்கொண்டுள்ள உயிர்மம்.
Damp
ஆலி பனி ஈரஞ்செறிந்த காற்றுத்தௌி நீர்ததோய்வு. புழுக்கம் ஈரம் ததும்புநிலை உவ்ர்ச்சியின்மை கிளாத்ச்சியின்மை சோர்வு ஊக்கக்கேடு சுரங்க நச்சாவி (பெ) பனிப்படலம் போர்த்த ஈரம் நிரம்பியஇ ஆதம் தோய்ந்த (வினை) சிறிது ஈரமாக்கு ஊக்கங்கெடு தடு எழுச்சியடக்கு ஆற்றல் தணிவி வீச்சினைகஙகுறை.
Digestion
செரிமானம் செரிமானத்திறம் ஒழுங்குமுறைப்பாடு மௌ்ள வெப்ப ஈரச் சூழலிற் புழுக்குதல் வடித்திறக்கல்.
Random Fonts
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13663
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10655
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94344
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234377
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11209
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16696
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11310
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959718
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12273
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9571

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close