Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: புழுங்கி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Exude
கசி கசியவிடு வெளிவிடு வடி புழுங்கு ஈர ஆவி வெளிப்படுத்து.
Fetiad
முடைநாற்றமுடைய புழுங்கிவாடை வீசுகிற.
Fritter
காய்கறித் துண்டடங்கிய புழுங்கற் குழம்பு.
Parboiled Rice
புழுங்கல் அரிசி
Rait
சணல் வகையில் ஊறவைத்து மென்மையாக்கு ஈரத்தாற் பதப்படுத்து உயர் புல்வகையில் ஈரத்தினாற் புழுங்கிக் கெடு.
Reek
ஆவி புகை புகையாவி புழுக்கவாடை வாடை வீச்சம் ஊசல் நாற்றம் புழுக்க ஆவி மண்டலம் (வினை) புகையாவி வெளியிடு புழுக்க ஆவி வெளியிடு புழுங்கு விரும்பத்தகாத வாடை பரப்பு.
Reeky
புகையாவி வெளியிடுகிற புகையார்ந்த புகை மண்டுகிற புழுங்கி நாறுகிற.
Smoulder
அழல் புற அணற்கொழுந்தின்றி உட்கனன் றெரியுந் தீ உட்கனல்வு உட்புழுக்கம் (வினை.) அழன்றெரி புற அனற்கொழுத்தின்றி உள்ளார நின்றெரி உட்கனல்வுறு உட்கனிவுற்று எரிவுறு கருகு புகைந்ரி அடங்கிய ஆற்றலுடன் எரி தீய்வூறு காணா நிலையிற் பொசுங்குறு புழுங்கிக் கொண்டிரு உணர்ச்சிகள் வகையில் உள்ளார நின்றெரித்துக்கொண்டிரு புறந்தெரியாமல் உள்ளே விளைந்து கொண்டிரு தன்னறிவில்லாமலே கனிவுற்றுப் பெருகிக்கொண்டிரு தீய்ந்து கொண்டிரு கருகிக் கொண்டிரு வெளித்தோன்றும் விளைவுகளின்றி உள்ளே வளர்ந்து கொண்டிரு.
Stench
முடை புழுங்கிய நாற்றம்.
Stink-stone
கவிச்சிக் கல் வெட்டியெடுக்கும்போது புழுங்கல்வாடை வீசுகிற சுண்ணாம்புக் கற்பாறை வகை.
Swelter
புழுக்க மிக்க வானிலை வெப்பமும் அழுத்தமும் மிக்க காற்றுமண்டலம் (வினை.) புழுங்கு புழுக்கத்தால் அயர்வுறு புழுங்கித் தளர்வுறு புழுங்கி அளிவுறு.
Sweltering
புழுங்குகிற புழுக்கமான புழுக்கமிக்க.
Random Fonts
Sivabalan
Download
View Count : 14013
Amma
Download
View Count : 53119
Tam Shakti 33
Download
View Count : 18212
Sashi
Download
View Count : 8409
Rosa
Download
View Count : 18581
Anusha
Download
View Count : 31818
Arasu
Download
View Count : 18606
Tam Nambi
Download
View Count : 21311
Amudham
Download
View Count : 49082
TAC-Kambar
Download
View Count : 15800
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website