English to Tamil Dictionary: புழுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anchylostomiasis
கொக்கிப்ழுநோய் கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
Ant-lion
முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
Bot
ஈ வகையின் புழுப்பருவ உருகுதிரை முதலிய விலங்குகளின் குடலில் தங்கிவாழும் ஒட்டுயிர்ப் புழுவகை.
Caddis
(உயி.) தூண்டில் புழுவாகப் பயன்படுத்தப்படும் நீர்வாழ் ஈ வகையின் முட்டைப் புழுப்பருவஉயிர்.
Caperer
துள்ளிக்குதிப்பவர் துள்ளித்திரிவது முட்டைப் புழுப் பருவத்தில் தூண்டிற்புழுவாகப் பயன்படும் ஈயினத்தின் வகை.
Caterpillar
கம்பளிப்புழுபுழுக்கள்மயிர்கொட்டி
Insect
புழுப்பூச்சியினம் சிற்றுயிர் அற்பர் பொருட்படுத்தத் தகாதவர்.
Insect
புழுப்பூச்சியினம் சிற்றுயிர் அற்பர் பொருட்படுத்தத் தகாதவர்.
Insectarium
புழுப்பூச்சிமனை புழுப்பூச்சியின உயிர்கள் வைக்கப்பட்டுள்ள இடம்.
Insecticide
புழுப்பூச்சி கொல்லி புழுப்பூச்சிகளை அழிப்பதற்குரிய மருந்து.
Insectivora
புழுப்பூச்சியுண்ணும் சிறிய பாலுணியின உயிரினப்பிரிவு.
Insectivore
புழுப்பூச்சிகளை சிறு பாலுணியின உயிர்களில் ஒன்று.
Insectivorous
புழுப்பூச்சிகளைத் தின்று வாழ்கிற.
Insectology
புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல் பூச்சியில் நுல் புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை.
Larval Period
புழுப்பருவம்
Nest
கூடு பறவை தங்கி வாழுமிடம் புழுப்பூச்சிக்கூடு விலங்கின் உறைவிடம் உறையுள் வீடு ஒதுக்கிடம் தனிவாழ்விடம் தனிக்காப்பிடம் இன்ப வாய்ப்பிடம் இனப் பெருக்கிடம் பேணிடம் திருல்ர் சேம இடம் தீமை தழைப் பிடம் மொய்திரள் இனக்குழு தொகுதி திரட்டு இழுப்பறைத் தொகுதி (வினை.) கூடுகட்டி வாழ் கூடுகட்டு கூடமைப்பில் ஈடுபடு கூட்டைப்பறித்தெடு கூட்டில் அமைத்துவை செறித்துவை ஒன்றுக்குள் ஒன்றாகப் புகுத்தி வை.
Pine-beauty
முட்டைபபுழுப் பருவத்தில் தேவதாரு மரத்தைத் தின்றுவாழும் அந்துப்பூச்சிவகை.
Pupal Stage
கூட்டுப்புழுப்பருவம்
Silk Worm
பட்டுப்புழுபட்டுப்புழு
Tanrec
புழுவுணி மடகாஸ்கர் தீபவிற்குரிய புழுப்பூச்சியுண்ணும் பால்குடி உயிர்வகை.
Vermicular
புழு வடிவம் உடைய புழுப் போன்று இயங்குகிற.
Vermiculate, Vermiculated
புழுப்பற்றிய புழு அரித்தது போன்ற உள்ளீடாகப் புழு அரித்துவிட்ட புழு அரிப்புப் போன்ற வரிப் பள்ளங்களையுடைய (அரு.) புழுவார்ந்த.
Vermiculation
புழு அரிப்பு புழு அரித்த நிலை புழுப்போன்ற தடம்.
Vermiform
புழு வடிவான புழுப்போன்ற அமைப்புடைய.
Vermin
பயிர்ப்பகை விலங்கு-புள் பயிர் முதலியவற்றிற்குத் தீங்கு புரியும் விலங்கு-பறவை வகை கேடுசெய் புழுப்பூச்சி வகை தீயவர் இஸீஞர் கயவர்.
Random Fonts
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20978
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8189
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13682
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46396
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6434
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12505
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22835
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9609
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20728
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14980

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close