English to Tamil Dictionary: புழுவின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anguis
நிலப்புழுவினம் நாங்கூழ்.
Clitellar
புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளையம் சார்ந்த.
Clitellum
புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளைய அமைப்பு.
Ephemera, Ephemeron
ஒரேநாள் உயிர்வாழும் பூச்சிபுழுவினம் குறுகியகால வாழ்வுடைய பொருள்.
Helminthiasis
குடற்புழுவினால் ஏற்படும் நோய்.
Hydatid
(மரு.) நோய் நீர் தேங்கியுள்ளமை இழைக்கச்சைப் புழுவினால் ஆகி அதனை உட்கொண்ட நோய்நீர்த் தேக்கப்பை.
Indusium
சூரல் காய்த்தொகுதியை முடிக்கொண்டிருக்கம் மென்தோல் போன்ற கவசம் சூல்முடியைச் சூழ்ந்திருக்கும் மயிர்போன்ற தாள்களின் தொகுதி முட்டைப்புழுவின் மேலுறை.
Jumping-bean
உள்ஷீருக்கும் முட்டைப்புழுவின் செயலால் அசைகிற மெக்சிகோ நாட்டுச் செடி வகையின் விதை.
Nymph
கொல்லிப்பாவை அரமகள் நீர்நங்கை வன தெய்வம். எழில் மடமாது முட்டைப்புழுவின் கூடு.
Nymph
கொல்லிப்பாவை அரமகள் நீர்நங்கை வன தெய்வம். எழில் மடமாது முட்டைப்புழுவின் கூடு.
Pro-leg
பூச்சிவகை முட்டைப்புழுவின் சதைப்பாங்குடைய அகட்டுக்கால்.
Proglottis
நாடாப்புழுவின் பாலுறுப்பு முதிர்ந்த பகுதி.
Ring
மோதிரம் வளையம் மூக்குவளையம் கைவளையம் சுற்றுப்பட்டை கம்பிவளையம் சுற்றுவளையம் சுற்றுவிளிம்பு வட்டு வட்ட அமைவு மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு சங்கிலிக்கவசக்கண்ணி வட்டவழி திருகுநெறி மரங்களின் சாலைவட்டம் வட்டரங்கு காட்சியரங்கு. மற்போர் அரங்கு போட்டிப்பந்தய வளைவு வட்டக்கோட்டை வட்ட அரண் கட்டுமானம் வளைய அடைவாளம் வரைவளையம் மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு வெட்டு மரவரி வளையம் மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை புற்கரணைமீது காளான்ட பலர் வரை புழுவின் உடல் வளையம் சுரிப்பு தோல் சுருக்கம் புகையின் சுருள்சுருளலை அலைத்தடம் நீரலைவட்டம் தனிமுறைக்குழு மக்கள் தனிக்கும்பு வணிகர் தனிக்கூட்டு அரசியல்வாதிகளின் கூட்டணி (இய) அணுவின் முற்றுக்கோவை (வான்) சனிக்கோளின் தட்டுவளையம் (வினை) மோதிரம் அணிவி. சூழ்ந்திரு சுற்றிவளை சுற்றிச்சுற்றிச்செல் வளையமாகச் சுற்று வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு எருதுவகையில் வளையத்தில் மாட்டு பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு வட்டரங்கில் கூடு வளையம்போல மாட்டு வட்டுவட்டாக அரி.
Scolex
நாடாப்புழுவின் தலை.
Sea-mat
பவளப்புழுவினம் அமைக்குந் தட்டைப் பாறை.
Silk-gland
பட்டுப்புழுவின் பட்டுநீர்மச் சுரப்பி.
Sturdied
ஆடுகள் வகையில் தலைச்சுற்றுக் கோளாறுடைய நாடாப் புழுவினாற் பாதிக்கப்படும் மூளைநோயுடைய.
Sturdy
ஆட்டுத்தலைச்சுற்றுக் கோளாறு நாடாப்புழுவினால் ஏற்படும ஆட்டுமுளை நோய்.
Terricolae
நிலத்துள் வாழ் புழுவினம் மண்புழு இனம்.
Velum
பின் அண்ணம் அண்ணத்தின் பின்புற மென் பகுதி நாய்க்குடை இழைத்தாள் மென்தாள் உறுப்பு முட்டைப்புழுவின் புடைபெயர்வுறுப்பு இழுதுமீன் உண்முக வளைவுறுப்பு.
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26806
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22103
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12078
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13266
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24195
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32459
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14105
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11280
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17112
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close