English to Tamil Dictionary: புழை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerology
மண்புழையியல்
Air-shaft
காற்றுப்புழை சுரங்கத்தினுள் காற்றுசெல்லுதற்குரிய வழி.
Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Amygdaloid
'வாதுமைப்பாறை' வாதுமை வடிவுடைய உட்புழையிடங்களில் கனிப்பொருட்கள் செறிந்துள்ள அனற்பாறை வகை (பெ.) வாதுமை வடிவுள்ள.
Anchylostomiasis
கொக்கிப்ழுநோய் கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
Angle-worm
தூண்டிற்புழு.
Anguis
நிலப்புழுவினம் நாங்கூழ்.
Animal Parasite Nematode
விலங்குகளைச் சார்ந்த நூற்புழு ஒட்டுண்ணி
Annelid
வளையம் போன்ற கணுக்கள் தாங்கிய செங்குருதிப்புழுவகை.
Ant-lion
முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
Anthelminthic,anthelmintic
குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்(பெ.) குடற்புழு அழிக்கிற குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற.
Army Worm
படைப்புழுசேனைப்புழு
Army-worm
பருத்திச்செடிகளை அழிக்கும் பூச்சியின் முட்டைப்புழு.
Ascarid
சிறுகுடற்புழு.
Aurelia
இழுதுமீன் வகையில் ஓர் இனம் புழுக்கூடு.
Aweto
கம்பளிப்புழு காளாண் வகை போர்த்த உடலுடைய ஒட்டுயிர்ப்புழு.
Axolotl
ஒருவகை மீனின் முட்டைப்புழு.
Back-yard
புழைக்கடைகொல்லைப்புறம்open space at the back of a house
Backdoor
புழைக்கடை பின்வாயில்(பெ) தகுதியற்ற, ஒளிவு மறைவான, களவான.door at the back of a building
Banxring
சாவகத் தீவுக்குரிய புழுத்தின்னும் அணில் வகை.
Bark Borer
பட்டைத் துளைப்புழு
Bark Caterpillar
மரப்பட்டைப்புழு
Bedust
புழுதி அளை.
Bee-moth
இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப் பூச்சிவகை.
Beef Tape Worm
மாட்டிறைச்சி நாடாப்புழு
Random Fonts
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8000
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7548
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17106
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13896
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16714
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33075
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11274
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13387
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9454
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49962

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close