English to Tamil Dictionary: பூசப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Application
வேண்டுகோள் விண்ணப்பம் மேலேபூசுதல் செயற்படுத்தல் பயன்படுத்துதல் பூசப்படும் சாந்துதைலம் முதலியன பற்று பூச்சு பொருந்தவைத்தல் பொருத்தம் இடைவிடாமுயற்சி.
Daub
சரவையான வண்ணப்பூச்சு பூசப்படும் பொருள் (வினை) களிமண் முதலியவை கொண்டு பூசு நீறு பூசு மெழுகு போன்ற பொருளை மேலே அப்பி அடையவை அழுக்காக்கு கறைப்படுத்து பரும்படியாக வண்ணம் பூசு.
Lacquer
பித்தளைமெருகு பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய் அரக்குச்சாயம் மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய் மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு.
Plaster
கட்டு அரைசாந்து சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை சுண்ணக்கந்தகி (பெ.) அரைசாந்தாலான (வினை.) மருத்துவக்கட்டிடு கட்டிட்டு மருத்துவஞ்செய் பிசைந்து பூசு அப்பு பூசு கொட்டிப் பரப்பு வாரி அப்பு மட்டின்றப்பூசு மேல்ஒட்டு அரை பொடியாக்கு வேட்டுக்களால் தகர் மென்பரப்பாக்கு மெழுகிப்பசப்பு களிக்கல் பொடியூட்டு நீறுகொண்டு ஒட்டியிணை.
Puddle
குட்டை சேற்றுமடு (பே-வ) குழப்பம் தாறுமாறான நிலை மண்ணடை அணை-கரை முதலியவற்றில் நீர் புகாதவாறு பூசப்படும் மணல் கலந்த குழைசேறு (வினை.) குட்டையில் அளை சேற்றுமடுவில் புரள் தூய்மையற்ற துறைகளில் ஈடுபடு நீரைக் கலக்கிச் சேறாக்கு செய்தியைக் குழப்பு களிமண்ணையும் மணலையுங் கலந்து பிசைந்து குழைசேறாக்கு கால்வாய் முதலியவற்றின் கரைகளுக்குக் குழைசேறு பூசு தேனிரும்பாக்குதற்காக உருகிய இரும்பைக் கலக்கு.
Salve
புண்ணாற்று மருந்து மனவேதனை தணிக்குஞ்செய்தி மனச்சான்று உறுத்தல் தீர்க்குஞ் செய்தி ஆட்டின் மேல் பூசப்படும் தார் கொழுப்புக் கலவை (வினை.) புண்ணாற்று மருந்து பூசு ஆட்டின் மீது தார்கொழுப்புக் கலவை பூசு புண்மீது தடவு வேதனை தணி துயர்நீர் ஐயம்போக்கு உயர்வுதாழ்வைச் ழரிசெய் தன்காதலுக்குக் காப்பீடுசெய் மனச்சான்றுக்கு அமைதி வழங்கு இடர்ப்பாட்டைப் பூசி மெழுகிவிடு கப்பல் அழிவு காப்புச்செய் கப்பற் சரக்குகளை அழிவுமீட்புச்செய் உடைமையைத் தீயழிவிலிருந்து காத்து மீட்பி.
Random Fonts
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14511
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6488
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12090
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10674
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12305
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17918
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8208
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26205
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13824
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9633

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close