English to Tamil Dictionary: பூசலிடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Altercate
பூசலிடு. சொல்லெதிர்சொல்லு சண்டையிடு.
Bicker
சண்டை கலகம் சடசடவெனும் ஒலி கலகலப்பு ஒலி (வினை) பூசலிடு நடுங்கு கலகலப்புடன் ஓடு மின்னு மினுங்கு.
Brawl
பூசல் அமளி சச்சரவு (வினை) பூசலிடு சந்தடி உண்டு பண்ணு சடசடவென்று ஒலிசெய்.
Brawling
சண்டை பூசல் (பெ.) பூசலிடுகின்ற கூக்குரலிடுகிற.
Dicker
பண்டமாற்று வாணிகம் செய் பேரம் பேசு பூசலிட்டுப் பேரம் பேசு.
Differ
வேறுபடு மாறுபடு ஒவ்வாதிரு கருத்துவேறுபாடு கொள் திரித்துணரத்தக்க பண்புடையதாயிரு கருத்து மாறுபாடுகொள் பூசலிடு.
Disagree
கருத்து மாறபடு ஒவ்வாதிரு இசையாதிரு இயல்பு வேறுபடு வேற்றுமைகொள் பூசலிடு உணவி வகையில் ஒத்துக்கொள்ளாதிரு வானலை வகையில் தீய விளைவுப்ளை உடையதாயிரு.
Harridan
சிடுசிடுப்புவாய்ந்த கிழவி ஓயாது பூசலிடுங் கிழவி.
Jostle
நெடிக்கருப்பு நேரடிமோதல் (வினை.) நெருக்கித் தள்ளு முட்டி மோது பிடித்துப்பஜீக்கப் பூசலிடு நெருக்கு முழங்கையினால் இடித்துத்தள்ளு.
Quarrel
சச்சரவுசண்டைபூசல்நட்பு முறிவு மன வேறுபாடு குறையீடு குறைபட்டுக்கொள்வதற்குரிய காரணம் (வினை) சச்சரவிடு பூசலிடு சண்டையிடு நட்புறவு முறித்துக் கொள் மனவேறுபாடு கொள் முனைப்பாக மாறுபடு கருத்து வேறுபாடுகொண்டு எதிர்த்துப் போராடு குறை காண் குற்றங்கூறு ஏற்றுக்கொள்ள மறு
Skirmish
சில்லறைச்சண்டை இடைவரவான சிறு கைகலப்பு எல்லைப்பூசல் சிறுகலகம் சிறுதிறப் போராட்டம் வாய்ச்சண்டை சிறு வாக்குவாதம் (வினை.) சில்லறைச் சண்டையிடு சிறு பிரிவுகட்கு இடையே போரிடு ஓழுங்கற்ற வகையில் சச்சரவிடு முற்சிந்தனையற்ற நிலையிற் பூசலிடு சிறுபோரிடு சில்லறை வாக்குவாதஞ் செய்.
Squabble
பூசல் கைகலப்பு கூச்சலுங் குழப்பமுமான சச்சரவு (வினை.) பூசலிடு கூச்சலிட்டுச் சச்சரவு செய் (அச்சு.) எழுத்துருக் கோப்புக் கலைத்து விடு.
War
போர் யுத்தம் நாடுகளிடையே பகைமைத் தாக்கு எதிர்த்தாக்கு நடவடிக்கைகளின் தொகுதி நீடித்த பகைமை போராட்டம் (வினை.) (பழ.) போர்புரி யுத்தம் செய் போரிட்டு அடக்கு போட்டியிடு பூசலிடு.
Wrangle
பூசல் சச்சரவு உரத்து வாதாடல் நாகரிகமற்ற வாய்ச்சண்டை (வினை.) பூசலிடு உரத்து வாதாடு.
Random Fonts
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13480
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13583
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21906
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43880
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166329
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14119
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20978
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14503
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93327
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21306

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close