Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பூச்சிவகை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ant-lion
முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
Antenna
உணர்கொம்பு பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு வானலைக்கொடி கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
Aphis
செடிப்பேன் செடிச்சாறுகளை உறிஞ்சுவதும் ஒத்த இரு சிறகுப்ளை உடையதும் ஆகிய பூச்சிவகை.
Argus
நுறுகண்களை உடையவனென்று பண்டைக்கிரேக்கக் கதைகளில் கூறப்படும் மனிதன் விழிப்பாய்க் கவனிப்பவன் கண்கொட்டாக் காவலன் சிறகுகளில் கண்போன்ற புள்ளிகளையுடைய பட்டுப்பூச்சிவகை.
Bee-moth
இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப் பூச்சிவகை.
Bluebottle
(தாவ.) சில மலரையுடைய களைவகை பூச்சிவகை.
Bookscorpion
புத்தகப் பூச்சிவகை புத்தகத்'பேன்'
Borer
துளையிடுபவர் துளைக்கருவி தலையை முந்தி நீட்டும் குதிரை துளையிடும் பூச்சிவகை.
Borer
துளையிடுபவர் துளைக்கருவி தலையை முந்தி நீட்டும் குதிரை துளையிடும் பூச்சிவகை.
Bug
மூட்டுப்பூச்சி மூட்டுப்பூச்சிபோன்ற பூச்சிவகை. சிறு நோய்க்கீட வகை அரை வெறியர் புள்ளி ஆள் (பெ.) அரை வெறி கொண்ட.
Bug
மூட்டுப்பூச்சி மூட்டுப்பூச்சிபோன்ற பூச்சிவகை. சிறு நோய்க்கீட வகை அரை வெறியர் புள்ளி ஆள் (பெ.) அரை வெறி கொண்ட.
Cheese-mite
பாலடைக்கட்டியை மொய்க்கும் வெள்ளை நுண் பூச்சிவகை.
Gall-fly
மரவகையில் காழ்ப்பூட்டும் பூச்சிவகை.
Galleyworm
துடுப்புப்போன்ற அமைப்புள்ள பலகால்களுடைய பூச்சிவகை.
Giipsymoth
இலை தழைகளுக்குச் சேதம் விளைக்கும் அந்துப் பூச்சிவகை.
Grass-moth
மென்னிற வண்ணத்துப் பூச்சிவகை.
Ichneumon
முதலைகளின் முட்டைகளை அழிக்கும் சிறிய தவிட்டு நிறமான கீரியின நாற்கால விலங்கு வகை மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில்டதான் முட்டடையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளையுடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.
Ichneumonfly
மற்றொரு பூச்சியின் முட்டைப்புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.
Mayfly
விரைந்தழியும் பூச்சிவகை ஈசல்.
Midge
கொசுவினப் பூச்சிவகை குறுமனிதர் குற்றுருவ முடையவர்.
Monarch
ஆளுநர் முடிமன்னர் எல்லார்க்கும் மேம்பட்ட ஆட்சியாளர். அரசன் அரசி பேரரசன் பேரரசி சிவப்பும் கருமையுங்கலந்த நிறமுடைய பெரிய வண்ணத்துப்பூச்சிவகை.
Oak-beauty, Oad-egger
அந்துப்பூச்சிவகை.
Pine-beauty
முட்டைபபுழுப் பருவத்தில் தேவதாரு மரத்தைத் தின்றுவாழும் அந்துப்பூச்சிவகை.
Privet-hawk
வேலிப் புதர்ச்செடிகளில் முட்டையிடும் பெரிய விட்டில் பூச்சிவகை.
Pro-leg
பூச்சிவகை முட்டைப்புழுவின் சதைப்பாங்குடைய அகட்டுக்கால்.
Random Fonts
Tamilweb
Download
View Count : 30205
Kathanakuthugalam
Download
View Count : 131713
Saraswathy Plain
Download
View Count : 11872
Kalki
Download
View Count : 18931
Gist Tmot Krishnan
Download
View Count : 18329
Tab-Kamban
Download
View Count : 29476
TAC-Barathi
Download
View Count : 21018
TAU_Elango_Cholaa
Download
View Count : 15311
TAU_Elango_Asokan
Download
View Count : 16131
Siva 0002
Download
View Count : 23541
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website