Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பூச்சி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Absolute Zero
தனிப்பூச்சியம்
Access Storage Zero
பூச்சிய நுழைவுத் தேக்ககம்/களஞ்சியம்
Acierage
இரும்புப் பூச்சு.
Address Zero Level
பூச்சியமட்ட முகவரி சுழிநிலை முகவரி
Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Aldrin
ஒருவகைப் பூச்சிக்கொல்லி
Allotropous
(தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய.
Aluminium Coating
அலுமினியப் பூச்சி
Anodic Coating
அனோட்டுப்பூச்சு
Anodise
மின்பிரிமூலம் உலோகத்துக்குப் பூச்சுக்காப்பிடு.
Anoplura
மூட்டைப்பூச்சியினம்.
Ant-cow
'தேனா' உடலிலுள்ள தேன் கசிவுக்காக எறும்பினத்தால் வளர்க்கப்படும் பூச்சியினம்.
Ant-lion
முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
Ante
பந்தயச் சீட்டாட்டக்காரரால் சீட்டுப்பார்ப்பதற்கு முன்னே கட்டப்படும் பூச்சியினம்.
Antenna
உணர்கொம்பு பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு வானலைக்கொடி கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
Antholysis
பூச்சுக்களின் உருமாற்றம்பூக்களின் உருநிறமாற்றம்
Antifouling Paint
அரிப்புத் தடைப்பூச்சு
Aphis
செடிப்பேன் செடிச்சாறுகளை உறிஞ்சுவதும் ஒத்த இரு சிறகுப்ளை உடையதும் ஆகிய பூச்சிவகை.
Application
வேண்டுகோள் விண்ணப்பம் மேலேபூசுதல் செயற்படுத்தல் பயன்படுத்துதல் பூசப்படும் சாந்துதைலம் முதலியன பற்று பூச்சு பொருந்தவைத்தல் பொருத்தம் இடைவிடாமுயற்சி.
Arachnid
(வில.) சிலந்திப்பேரினம் சிலந்தி தேள் ஆகியவற்றை உள்ளடக்கிய பூச்சியினப் பிரிவு.
Arctiidae
ஒருவகைப் பட்டுப்பூச்சி இனம்.
Argentine
வெள்ளிப்போலி வெள்ளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம் மீன்செதிளின் வெண்தோடு (வில.) சிறு மீன் இனம் (கனி.) கற்பலகைப் பாளம் (பெ.) வெள்ளிக்குரிய வெள்ளிபோன்ற வெள்ளியைப்போல் ஒளிர்கிற.
Argus
நுறுகண்களை உடையவனென்று பண்டைக்கிரேக்கக் கதைகளில் கூறப்படும் மனிதன் விழிப்பாய்க் கவனிப்பவன் கண்கொட்டாக் காவலன் சிறகுகளில் கண்போன்ற புள்ளிகளையுடைய பட்டுப்பூச்சிவகை.
Army-worm
பருத்திச்செடிகளை அழிக்கும் பூச்சியின் முட்டைப்புழு.
Aurelian
பூச்சியின ஆராய்ச்சியர் (பெ.) பொன்னிறமான.
Random Fonts
Nagananthini
Download
View Count : 158462
Denisha
Download
View Count : 11240
AndalTSC
Download
View Count : 6721
Geetham
Download
View Count : 8621
TAC-Kabilar
Download
View Count : 12317
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16203
Priya
Download
View Count : 15203
Mylai-Sri
Download
View Count : 20031
MaduramTSC
Download
View Count : 7679
Chunnaka
Download
View Count : 7709
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website