English to Tamil Dictionary: பூணணி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Plate
உணவுத்தட்டம் தட்ட உணவுத்தொகுதி தாம்பாளம் திருக்கோயில் காணிக்கைத்தட்டம் தட்டு திண்ணியதகடு தகட்டுப்பாளம் கவசத்தகடு இயந்திரத்தின் தட்டுறுப்பு செதுக்குத்தகடு செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு செதுக்குத்தகட்டுப் படிவுரு ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ் முற்காலத்தகட்டுத் தண்டவாளம் ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு பெயர்ப்பொறிப்புத் தகடு வாயில் முகப்புத்தகடு புதைபேழை முகப்புத்தகடு ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு நிலையசசுப் பதிவுத் தகடு நிலையசசு மின்பதிதகடு சுவர்முகட்டு உத்திரம் கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம் உலோகக் கலங்களின் தொகுதி பந்தயப் பரிசுக்கலம் திருக்கோயில் காணிக்கைத் தட்டம் தட்டக் காணிக்கை பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம் (வினை.) தகடுபொதி கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய் உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி அச்சுநிலைப்படிவத் தகடெடு.
Sun-snake
பாம்பணி மையத்தில் வட்டமான பாம்பு வளைவுடைய பூணணி வகை.
Tincture
தாவரச் சத்துடன் கலந்த சாராயக் கரைசல் சாராயக் கரைசல் மருந்துவகை கார மணம் சுவைத்தடம் மென்சாயல் மென்னிற வண்ணம் பூணணி வண்ணக் கவச அங்கி உலோகம்-வண்ணம்-மென்மயிர் உள்ளிட்ட மரபுரிமைச் சின்ன அங்கி (வினை) மென்சாயல் வண்ணம்பூசு மரபுரிமைச் சின்ன அங்கி (வினை) மென்சாயல் வண்ணம்பூசு சிறுசுவை மணம் ஊட்டு சற்றே பண்பு கலந்திணைவுறுத்து.
Random Fonts
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15800
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12944
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24838
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5872
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8542
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11203
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17909
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16326
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12445
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8958

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close