Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பூவே
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acotyledon
விதைப் பருப்பற்ற பூவாச்செடி.
Aestivation (of Floral Parts)
பூவுறுப்பொழுங்கு
Anandrous
(தாவ.) பூவிழையற்ற.
Androecium
(தாவ.) பூவிழைத்தொகுதி.
Androgyny
இருபால் கூறுகளும் ஒருங்கே உடைமை(தாவ.) ஒரு மலரிலேயே அல்லது ஒரு செடியிலேயே பூவிழையும் கருவகமும் உடன்கொண்டு இயலும் செடியினம்.
Anisomerous
பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத செவ்விசைவற்ற.
Anthesis
அலர்வு பூவிதழ்விரிவு அரும்பவிழ்வு மலர்வுக்காலம் அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்.
Anthoid
பூவடிவான பூப்போன்ற.
Anthomania
மலர்வேட்கை பூவெறி.
Anthomaniac
பூவெறியர்.
Apparel
கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை உடை (வினை) அணிவி ஒப்பனை செய்.
Bloom
மலர்ச்சி மலர்தொகுதி பூ பூமணம் பூப்பொலிவு அழகு பளபளப்பு கட்டிளமை முழுநிறைவு முழுற்புதுமை செந்நிறம் செவ்வலரி நிறம் கன்னச் சிவப்பு தூசிபோன்ற மேற்படிமானம் முகில் போன்ற மேல் தோற்றம் மெழுகு போன்ற பரப்பு பூக்குவை பூங்கொத்து உலர்முந்திரிவகை (வினை) பூவலர் மலர்ச்சியுறு பூத்தாங்கு முழுஅழகுடன் பொலிவுறு தழை விளைவு அளி.
Blossomless
பூவில்லாத மலர்ச்சியற்ற.
Boatswain-bird
மலம்பூவை நாகணவாய்ப் பறவைவகை.
Boattail
மலம்பூவை நாகணவாய்ப் புல்வகை.
Bobbinet
கைவினைப் பூவேலைத்துணிபோல இயந்திரத்தால் ஆக்கப்பட்ட வலைத்துணி.
Bract
பூவடுச் சிற்றிலைபூ வட்டம் காம்பிதழ்
Bracteate
வெள்ளி பொன் மெல்லிழைக்தகடு (பெ.) மெல்லிழைத்தகடான பூவடிச்சிதலுடைய.
Bracted, Brdactiolate
பூவடிச்சிதலிலை உடைய.
Bracteole
(தாவ.) பூவடிச்சிதலிலை.
Bracteole
பூவடுச் செதில்பூவடிச்செதிள்
Brocade
முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை பொன்-வெள்ளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை (வினை) துணியில் பூவேலைப்பாடு செய் துணியில் சித்திரவேலை செய்.
Brocaded
சித்திரப்பூவேலைப்பாடுள்ள சித்திர வேலைப்பாடுடைய உடையணிந்த.
Broider
பின்னல்வேலை செய் பூவேலை செய் அழகு செய் அணிசெய் பின்னல்வேலை செய்வி அணிசெய்வி.
Broidering
பின்னல்வேலை செய்தல் பூவேலை செய்தல்.
Random Fonts
TAU-Valluvar
Download
View Count : 21899
TAB-ELCOT-Salem
Download
View Count : 9274
TAU_Elango_Kabini
Download
View Count : 9908
Sundaram-2852
Download
View Count : 39728
Tam Shakti 24
Download
View Count : 20719
Tamil ACI
Download
View Count : 14312
GIST-TMOTKalyani
Download
View Count : 13671
KaviriTSC
Download
View Count : 12926
Rathnangi
Download
View Count : 24508
Tam Shakti 11
Download
View Count : 12071
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website